நாம் முட்டாள்களா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/24/2010

நாம் முட்டாள்களா?


ஒவ்வொரு இந்தியனின் மனதில் தோன்றும் கேள்வி?
ஏன்? கூட்டு குழு விசாரணை வேண்டாம்  என ஆளும் கட்சி சொல்கிறது?
இந்தியா முழுவதும் நடந்த சி.பி.ஐ ரெய்டை பல ஊடகங்கள் மூலம் நாடே உண்ணிப்பாக கவனித்து கோண்டிருக்கிறது.

இத்தனை நடந்தும் கூட்டணி பற்றி கவலை இல்லை என்கிறார்கள் ஆளும்கட்சி மற்றும் தி.மு.க தலைவர்கள்.

‌பிரதமரோ மவுனம், சோனியாவோ எதிர்கட்சிகளை குறைகூறிக்கொண்டிருக்கிறார்.

“என்னதான் நடக்கும் நடக்கட்டு‌மே
இருட்டினில் நீதி மறையட்டு‌மே...
தன்னாலே வெளிவரும் தயங்காதே....
என ஒவ்வொரு இந்நியனும் நம்பிக்கையோடு இருப்போம்,

நம்மை முட்டாளாக்கி கொண்டிருக்கும் இவா்களை என்னசெய்துவிட முடியும் நம்மால் ... 

னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த கருண்குமாரின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் .


1 comment:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot