எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

1/07/2011

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்புய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது பெண் குரங்குகள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. உலகை உலுக்கி வரும் எய்ட்ஸ் ஒரு உயிர்க் கொல்லி நோய். இது எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.
 

ற்போது உலகம் முழுவதும் 3 கோடியே 30 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோய்க்கு 2 கோடியே 50 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். எனவே இந்த நோயை குணப்படுத்த பல மருந்து களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆனால் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியவில்லை.

ந்த நிலையில் தற்போது ஒரு புதிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே உள்ள எய்ட்ஸ் மருந்துடன் துத்த நாகம் ரசாயன கலவையுடன் “ஜெல்” உருவாக்கினர். அந்த “ஜெல்” மருந்தை எய்ட்ஸ் நோயை உருவாக்கும் “எச்.ஐ.வி.” வைரஸ் கிருமி பாதித்த விலங்குகளிடம் பரிசோதித்து பார்த்தனர்.

றுதியில் “எச்.ஐ.வி.” வைரஸ் பாதித்த பெண் குரங்கிடம் பரிசோதித்து பார்த்தனர். 2 வாரங்கள் தொடர்ந்து இந்த மருந்தை அவற்றின் உடலில் செலுத்தினர். அதை தொடர்ந்து எச்.ஐ.வி. வைரஸ் கிருமி களின் பாதிப்பு பெருமளவில் குறைந்தது. அதே முறையில் மனித உடலிலும் சோதனை நடத்தி பார்க்கப்பட்டது. எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் பாதித்த பெண்களிடம் பயன்படுத்தப்பட்டது.

2 ஆண்டுகளில் 39 சதவீதம் நோய் குணமானது. இந்த சோதனையை அமெரிக்க விஞ்ஞானி கள் தேசிய புற்று நோய் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது. விலை குறைவானது. எனவே இந்த மருந்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வரபிரசாதமாக கிடைத்துள்ளது என நியூ யார்க் பொதுமக்கள் சபை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

11 comments:

 1. Curriculum Vitae

  C N Deivanayagam was born on 15-11-1942 in Tamilnadu.Graduated from Madras Medical College in 1965 with Johnstone Gold Medal(for being the best out-going student of that year).Trained in Scotland and N.Ireland for 18 months and acquired the MRCP(Edinburgh)in 1969.Research officer at the British Medical Research Council's Pneumoconiosis unit for one year.

  Returned to Chennai and was assistant Professor of Chest diseases at Madras Medical College(1970-1981) and Professor of Thoracic Medicine(1981-2000).Examiner at Various Indian universities for graduate and post graduate Medical Degrees and Diplomas till date.Co-Founded the Indian Chest Society and edited its official journal Lung India for many Years.

  Established the HIV/AIDS care service at Govt Hospital of Thoracic Medicine in 1992 amidst much opposition.Initiated research into the use of Siddha System of Medicare along with BioMedical system.Proved that Siddha drugs are able to combine readily with Modern OI controlling drugs and reduce the Viral Load.This was presented as an Oral Poster at the 13th World Aids Conference at Durban.
  Established the Health India Foundation at Chennai in 2001.This NGO is now running a regular Day Care clinic for HIV and other disorders at the Red Cross Hospital,Chennai.The goal is to integrate ancient systems with the modern for health care and promotion  http://www.youtube.com/watch?v=-W4paNu5_xM&feature=related

  ReplyDelete
 2. வலைப்பூவின் பெயரை நான் சொல்லியா மாற்றி அமைத்தீர்கள்... இந்த மாற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. It is certainly interesting for me to read the article. Thanks for it. I like such topics and everything connected to this matter. I definitely want to read more on this site soon.

  Mary Karver
  indian escort east london

  ReplyDelete
 4. It is certainly interesting for me to read that blog. Thank author for it. I like such topics and anything that is connected to them. I definitely want to read more soon.

  Kate Smith
  latin escorts in London

  ReplyDelete
 5. It was certainly interesting for me to read the post. Thanx for it. I like such themes and anything connected to this matter. I would like to read more on this site soon.

  Whitny Smith
  make a cell phone jammer

  ReplyDelete
 6. It is very interesting for me to read this article. Thanks for it. I like such topics and anything connected to them. I definitely want to read more on this site soon.

  Mary Meetington
  south london escort

  ReplyDelete
 7. It was very interesting for me to read the post. Thanks for it. I like such themes and anything that is connected to them. I would like to read more on that blog soon.

  Katty Karver
  alessandra escort milano

  ReplyDelete
 8. It was rather interesting for me to read this post. Thanks for it. I like such topics and anything that is connected to them. I would like to read a bit more soon.

  Natasha Smith
  female escort

  ReplyDelete
 9. It is certainly interesting for me to read that article. Thank you for it. I like such topics and everything connected to them. I would like to read a bit more on that blog soon.

  Sara Karver
  sexy monaco girls

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot