Ads 468x60px

8/01/2011

நண்பேன்டா....



இந்த வார ஞாயிறு அன்று நண்பர்கள் தினமாம் .. என் மெயிலுக்கு வந்த நட்பு மொழிகள் உங்களுக்காக..

காதல்:  நான் தான் வந்து விட்டேனே நீ எதற்கு?
நட்பு:  நீ விட்டுச் சென்ற பின் கண்ணீரை துடைப்பதற்கு….!
  • நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட.... 
          தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது..

    • லவ் என்பது இன்கமிங் கால்போல,அது வரும்போது அட்டென்ட் பண்ணனும்,இல்லை என்றால் போய்விடும் ............ .........                                 நட்பு என்பது மிஸ்டு கால்போல, அது வரும்போது அட்டென்ட் பண்ணவில்லை என்றாலும் கூட ,அது இன்பாக்ஸ் இல் அப்படியே இருக்கும்.
    • ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது காதல் 
              எனக்காக ஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!                                         
    • கஷ்டங்களில் யோசித்தது காதல்!                                                                                     யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!
    • துயரங்களை நோக்கி இழுத்துச்சென்றது காதல்! 
               உயரங்ளை நோக்கி அழைத்துச் சென்றது நட்பு!
      • கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்!                                                     கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!
      • என் இலட்சியங்களை கனவாக்கியது காதல்!
                என் கனவுகளை இலட்சியமாக்கியது நட்பு!
      • காயம் தரும் காதல் வேண்டாம்!  நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா!











      அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

      36 comments:

      Post a Comment

      அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"