படிக்காததினால் அம்மா இப்படியெல்லாம் செய்றாங்களோ? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/21/2011

படிக்காததினால் அம்மா இப்படியெல்லாம் செய்றாங்களோ?
ட்டு குட்டியை
மடியில்போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்,
மாட்டுக்கு
லாடம்கட்ட
ஆணி அடித்துக் கொண்டிருக்கும்
அப்பாவும்,
படிக்கவில்லை
“ உயிர்களிடத்தில் அன்பு வேணும் ” 
( நன்றி இளம்பிறை)
ம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!சிறகுகளை இழப்பதா?
அதைவிட எளிது
உயிர் விடுவது...!


 குடிப்பழக்கத்தை
விடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!
Repost


15 comments:

 1. இனிய கவிதைகள். அதிலும் கடைசிக் கவிதை ‘நச்’!

  ReplyDelete
 2. (சேர்த்து வைத்த பணம் சாராயத்தால செத்தவனுக்கு செலவாயிச்சே..)

  வரவை எதிர்பார்க்கிறேன்..

  செத்தபின்புதான் தெரிந்தது..

  ReplyDelete
 3. கள்ளச்சாராய கவிதை நச்!!

  ReplyDelete
 4. அழகான நல்ல கவிதைகள் வாழ்த்துகள்

  ReplyDelete
 5. குடிப்பழக்கத்தை
  விடவேண்டி
  பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
  உண்டியல்ல சேர்த்துவெச்ச
  காசையெல்லாம்
  செலவழிக்க வேண்டியதாயிற்று
  கள்ளச் சாராயத்தில்
  செத்த கணவனுக்காக....!
  >>>
  இதான் சூப்பரா இருக்கு

  ReplyDelete
 6. அருமை.
  பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. படங்களுக்கு ஏற்ற பார்வைகள்..
  வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. குடிப்பழக்கத்தை
  விடவேண்டி
  பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
  உண்டியல்ல சேர்த்துவெச்ச
  காசையெல்லாம்
  செலவழிக்க வேண்டியதாயிற்று
  கள்ளச் சாராயத்தில்
  செத்த கணவனுக்காக....!

  மனதைத் தொட்ட, சுட்ட
  வரிகள் நன்று! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. சிறகுகளை இழப்பதா?
  அதைவிட எளிது
  உயிர் விடுவது...!/

  கனத்த பகிர்வுகள்..

  ReplyDelete
 10. அருமையான கவிதைகள்...

  //குடிப்பழக்கத்தை
  விடவேண்டி
  பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
  உண்டியல்ல சேர்த்துவெச்ச
  காசையெல்லாம்
  செலவழிக்க வேண்டியதாயிற்று
  கள்ளச் சாராயத்தில்
  செத்த கணவனுக்காக....!//
  இது மனதைத் தொட்டது!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot