Ads 468x60px

10/31/2011

நமக்கு இது வரமா/ சாபமா?


இன்றைய தேதியில் உலக மக்கள் தொகை 700 கோடி என்ற அளவை நெருங்கி விட்டது. அந்த 700 கோடியாவது குழந்தை இன்று நம் இந்தியாவில் பிறக்கப் போவதாக ஐக்கியநாடுகள் அமைப்பின் பாப்புலேசன் ஃபண்ட் பிரிவு தெரிவித்துள்ளது. 

பெண்ணே உன்னை என்ன சொல்லி அழைக்க?நீ
காற்று...?

10/29/2011

யார் இந்த எல்.ஐ.சி. நரசிம்மன்?- சில நினைவுகள்...
நேற்று குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் காலமானார்.

200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நரசிம்மன்.
“ஆறில் இருந்து அறுபது வரை” படத்தில் ரஜினி தம்பியாக நடித்தவர்.

என்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங்களா? - ஜோக்ஸ்


**********************************************************************************

அப்பா : உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..?


சின்னா : அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க..?


அப்பா : உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..!


**********************************************************************************

10/28/2011

நானும் மனிதன்தானே ...


ஊருக்கு 
ஏற்றார்ப்போல் பேசி...

10/27/2011

நீங்களும் இப்படித்தானா? படிக்கும் போது - பள்ளியில் நடந்த உண்மைகள்..ன்னும் கொஞ்ச நேரம் 
என்னைத் 
தூங்கவிடேன்,
கெஞ்சும் இமைகளை 
அலச்சியப்படுத்தி எழுந்து,

நாம் எப்போதும் அடிமைகள் தான் உறவுகளே...


தீவிரவாதத்தை ஒழிக்கிறோம், அந்நாட்டுக்கு உதவுகிறோம் என்ற பெயரில், எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து, அந்நாட்டின் வளங்களையெல்லாம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டிக் கொண்டிருக்கிறது சர்வாதிகார அமெரிக்கா.

10/26/2011

கொஞ்சம் ஜாலி கொஞ்சம் தன்னம்பிக்கை..


இன்று தீபாவளி , பலருக்கு நோன்பு , ஜாலியா பட்டாசு வெடிச்சு அதிரசம் எல்லாம் சாப்டாச்சா? ஓகே.. இப்போ ஜாலியா சில தன்னம்பிக்கை ஊட்டும் காணொளிகள் பார்ப்போம் ..
கடைசியா ஒரு பாட்டு :மீண்டும் ஒருமுறை தீபாவளி வாழ்த்துக்கள்., நன்றி...

10/25/2011

தீபாவளி சில நம்பிக்கைகள் ..


தன் தாயாலேயே கொல்லப்பட்ட நரகாசுரன் இறந்த நாள்தான் தீபாவளி. இந்த நரகாசுரன் இறந்த நாளைத்தான் நாம் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். தன் மகன் நரகாசுரன் இறந்தான் என்பது சோகத்தை தந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல் மற்றவர்கள் சந்தோஷமாக பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என வரம் கேட்டாள் பூமாதா. 

10/24/2011

இதுதான் உலகம்? இதுதான் வாழ்க்கை..
கிழிந்த  சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!

காங்கிரஸ் இனி தேவையா?


நம்நாடு சுதந்திரம் அடைந்த கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் நாம் பார்த்தே இராத ஒரு அசாதாரண அரசியல் சூழ்நிலை இப்போது நிலவுகிறது. இரண்டு, மூன்று பிரதான கட்சிகளும், அதைச் சார்ந்த பல பிரதமர்களும் ஆண்டு முடிந்த நிலையில், கடந்த 2ஆண்டுகளாக படிப்பறிவு இல்லாத மக்கள்கூட 'என்ன நடக்கிறது' எனக் கேட்கும் நிலை உருவாகிஇருக்கிறது எதனால்?

10/16/2011

இவன வச்சு யாரும் காமெடி கீமடி பண்ணலையே?


நாளைக்கு உனக்கு காலைல 5.30 மணிக்கு தூக்குன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால சிரிக்க முடியுது?

ஜட்ஜ் அய்யாவுக்கு தெரியாது நான் எழுந்திருக்கறதே 7 மணிக்குத்தான்னு...


10/15/2011

பிரியாணி,குவாட்டருக்காக உங்களை அடமானம் வைக்கபோகிறீர்களா?


தமிழகத்திலுள்ள, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவதையொட்டி அதற்கான தேர்தல் அடுத்த வாரம் நடக்க இருக்கிறது . 

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பல ஆயிரம், லட்சம் ரூபாய்க்கு, ஏலம் போடுவதாகக் கூறப்படுகிறது.

10/14/2011

மரணம்தான் செத்துவிட்டது...!


யாருமே இறந்துபோவதில்லை
மாறிப் போகிறார்கள்,

10/13/2011

பதறிய காரியம் சிதறும்- ஒரு குட்டிக் கதை


முன்னொரு காலத்தில் போரில் தொடர்ந்து தோல்வியை தழுவிய ஒரு குறுநில மன்னர் ஒருவர்,  இளைப்பாற, ஒரு மூதாட்டியின் குடிசையில்  தஞ்சம் புகுந்தார். 

10/12/2011

நம் இந்தியா வல்லரசாகிறது. எதில்?நம் நாட்டில் எங்காவது ரயில் விபத்து ஏற்பட்டால் உடனே அமைச்சர் விரைந்து சென்று பார்வையிடுவார்.  பத்து லட்ச ரூபாய் இழப்பீடு இத்யாதி, இத்யாதி என பல அறிவிப்புகள் அறிவிப்பார். பயங்கரவாதிகள் தாக்குதல், உயிர்ப்பலி என்றால், 'மிகவும் கோழைத்தனமானது இது அனுமதிக்க முடியாது', இதை நாங்கள் 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்பார் அமைச்சர். உயிரிழந்தோருக்கு இழப்பீடு, அனுதாபம், ஆதரவு பேச்சு என பல நாடகங்களை அரங்கேறும் .

10/11/2011

நம் முகமூடிகளே.... நம் மகுடங்கள்...ற்றவர் மனதிற்குள் 
நுழைய முயல்பவனே!
உன் மனதிற்குள் 
நீ,
நுழைந்ததுண்டா ...?
ன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?


10/10/2011

இப்படியும் ஒரு சிறுவன் - பள்ளியில் நடந்த உண்மைகள் - 7பொறுக்கிய காகிதங்களையும் 
சேகரித்த பிற
குப்பைகளையும்,
விற்ற பணத்தில் 
(நோட்டு) புத்தகங்கள் 
மூன்று தான் 
வாங்க முடிந்தது...!

10/07/2011

திகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா ?


சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பார்களே அதைப்போல் போல்,  சிறைச்சாலைகளில்(?) அடைக்கப்பட்ட குற்றவாளிகளும், சமமாகவே நடத்தப்படவேண்டும் அல்லவா? 

10/05/2011

நம் நாடு எங்கே செல்கிறது?


நாம் அனைவரும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நாலு பேருக்கும், நன்றி சொல்வது வழக்கம். அதுபோல, இப்போது கண்டிப்பாக இரண்டு பேருக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 

10/04/2011

சொந்த வீடு/நிலம் வாங்கப் போறீங்களா? உஷார்..!


அண்மைக் காலமாக நில மோசடி வழக்குகளும் , நில அபகரிப்பு வழக்குகளும் ஆயிரக்கணக்கில் பதிவாகியுள்ளன. பல அரசியல் வாதிகளும் இதில் சிக்கியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால், மோசடிப் பேர்வழிகளிடமிருந்து ஒரு சில நிலங்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளன. 

10/03/2011

மறந்து போகிறதா ? இறப்பின் வலி?!


கூலியோ, சம்பளமோ
வாழ்வைத் தள்ளினாலும்
சாவைத் தள்ளாத
வரைமுறைக்குள்
இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
என் கிராமங்கள்...

10/01/2011

திருமணம் - சில ஜாலியான குறுஞ்செய்திகள்(SMS) ...ண்கள் திருமணம் 
செய்து கொள்வது 
ஒரு முடிவைக் 
கொண்டு வருவதற்கு ...
ஆனால் 
பெண்கள் திருமணம் 
செய்து கொள்வது
ஆரம்பத்தை அமைப்பதற்கு.....

உன்னையும், என்னையும் சேர்த்து வைத்த மழை, ஏமாற்றிவிட்டதே?
ன்மீது உண்டானது 
காதல்தான் என்று 
எனக்கு
முதலில் உணர்த்தியது 
மழை...!

ன்னுள் கரையும் போது 
என்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...!

உங்க ஆசிரியர் இப்படியா?
**********************************************************************************


ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.

**********************************************************************************