Ads 468x60px

8/25/2013

இதைக் கேட்டால் நீங்களும் பெரியமனுசனே...!

8/24/2013

இந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா?


8/23/2013

நம் ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

8/21/2013

போதையில் மாணவர்கள் - ஒரு அதிர்ச்சி தகவல்

8/20/2013

இது இலவச மருத்துவமனை ( Free Hospital) - நகைச்சுவை கதம்பம்.

8/19/2013

நீங்கள் முட்டாளா? அறிவாளியா? சோதித்துப் பார்க்கலாம் வாங்க...உலகின் 6 உண்மைகள் :

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !

இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..

மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !

நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !


ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !


ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

எந்த ஒரு கூற்றையும் படித்துவிட்டு, அது சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்ப்பவன் முட்டாள் அல்ல. படித்துவிட்டு அதை உறுதி செய்யக்கூட முயலாதவன்தான் முட்டாள். இந்த சிந்தனைக்குச் சொந்தக்காரன் தன்னை அறிவாளி என நினைக்கும் ஒரு முட்டாள்! - ரசித்தது. நீங்களும் ரசியுங்கள். நன்றி.

8/18/2013

தேவதாசி பெண்கள் இன்று இல்லையே எனக் கவலைப்படுவோருக்கு..….

8/17/2013

இதை விட்டுவிட்டால் நீங்களும் பணக்காரர் ஆகலாம். ட்ரைப்பன்னி பாக்கிறீன்களா?

8/16/2013

மொத்தத்தில் பெண்களை ஏழு வகையாகப் பிரிக்கலாம்

8/15/2013

நண்பன்னா இப்படிதான் இருக்கணும்...

8/14/2013

உங்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா?மனசை தொட்டு சொல்லுங்கள்.


ஆசிரியர் தகுதி தேர்வு (TN TET) எழுதுபவர்களுக்கு பயனுள்ள தளம்.

8/13/2013

முதலீடு இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி?

ரயிலில் போவீங்களா? அப்ப இதைப் படிங்க....


8/12/2013

மொபைல் போனால் கெட்டுப்போன பள்ளி மாணவியும், கைதாகிய ஆசிரியையும்...?

8/11/2013

ஜெயலலிதா அவசரகுடுக்கை - கருணாநிதி பரபரப்பு அறிக்கை

8/10/2013

சிக்கன் சாப்பிடுற பழக்கம் இருக்கா? அப்ப கண்டிப்பா இதை படிங்க....

8/08/2013

மனைவியும், அயல் நாட்டில் வேலை செய்யும் கணவனும்...!?


8/07/2013

இந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா?


8/06/2013

TN TET 2014 HALL TICKET DOWNLOAD


தேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

8/05/2013

நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு - இனி எந்த வாத்தியும் திட்டக்கூடாது ...! Repost


ன்ன பொழப்புடா இது...

8/04/2013

காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட தயாரா?


நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், பெரும்பான்மையான ஆண்டுகள், நம்மை ஆட்சி செய்து வருவது காங்கிரஸ் கட்சி தான். அதிலும், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் நடந்து வருகிறது. 

8/03/2013

இதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க?படித்தது பத்தாம் வகுப்பு, பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்!

8/02/2013

ஆண்டவா ஆண்களுக்கும் வைத்துவிடு மார்பகத்தை...?!


படித்ததில் பிடித்த கவிதை.
இதன் வெற்றி இதை எழுதியவற்கே உரியது.


கீழே விழுந்துவிட்டஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்...

என் உள்ளாடையில் படிந்துவிட்டிரு­ந்தன
சில பார்வைகள்...

கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த 
உங்கள் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்...

கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்...

“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்,
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின்இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்...

ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை...

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்

ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…!


8/01/2013

தெரிந்துகொள்வோம் : நிரந்தர கணக்கு அட்டை (PAN Card)