Ads 468x60px

6/30/2013

ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் "சல்யூட்!'


பத்ரிநாத், கேதார்நாத் புனித யாத்திரைக்குச் சென்று, எதிர்பாராத கனமழையிலும், நிலச்சரிவிலும் பாதி வழியில் சிக்கித் தவித்த, ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளது, நம் ராணுவம்.

6/28/2013

வாழைப்பழம் !!! அப்படியா?


இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? 

6/27/2013

அவசியம் தேவைப்படும் இணைய முகவரிகள்6/26/2013

பேஸ்புக்கில்(Face book) அழகிகளை ஆசைக் காட்டி நடந்த கொலை


சென்னையை அடுத்த திருவள்ளூரில் கடந்த 9ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாப்ட்வேர் நிறுவ்ன அதிகாரி கொலை வழக்கில் துப்பு துலங்க்கியுள்ளது. பேஸ் புக் தகவலால் அழகிகளை தேடி வந்தபோது சென்னை சாப்ட்வேர் நிறுவன அதிகாரி கொலை செய்யப்பட்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அரசுப்போக்குவரத்து கழக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...

6/24/2013

கனிமொழிக்கு ஆதரவு ஜெயலலிதா முடிவு !


6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் மோதுகின்றனர். திமுக வேட்பாளருக்கு மொத்தம் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. 

தம் அடிச்சு முடிச்சாச்சா, சரி சாகலாம் வாங்க!புகைப்பிடிப்பது உடலுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் அந்த பழத்தை நிறுத்த முடியாமல் பலர் இருக்கின்றனர். ஒரு பழக்கத்தை பழகுவது எளிதானது. ஆனால் அந்த பழக்கத்தை நிறுத்துவது என்பது கடினமான செயல். அதிலும் தீயப்பழக்கங்களை நிறுத்துவது தான் மிகவும் கஷ்டமான விஷயம். 

6/23/2013

மோடியின் மோடி வித்தை நாடகமா?


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய 15 ஆயிரம் குஜராத் பக்தர்களை அதிகாரிகள் படையுடன் சென்று பத்திரமாக மீட்டு வந்தார் மோடி . இவரது அசுர வேக செயல்களை பக்தர்களும் , பா.ஜ., தொண்டர்களும் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளனர்,

6/22/2013

தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர்உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,என்ன வாழ்க்கை இது?, பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துரலாமா?, என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில், ஒரு பத்து வயது பார்வையற்ற சிறுவன், எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க என்று சொல்லியபடி அடுத்தடுத்த சாதனையை தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று யாருக்கும் சொல்லத் தோன்றும்.

6/20/2013

சிறுமிகளுக்கு பாலியல் கல்வி -தொடரும் விபரீதம்


3ம் வகுப்பு மாணவர்களுக்கு, 8 அல்லது 9 வயது இருக்கும். அந்த வகுப்பில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு, பாலியல் கல்வி மற்றும் கொடுமை பற்றி, தற்போது, பாடம் கற்பிக்கப்படுகிறது.

6/19/2013

ராஜ்யசபா தேர்தல் - கனிமொழிக்கே வெற்றி வாய்ப்பு


நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

6/18/2013

ஆனந்தி - இவளை உங்களுக்கு பிடிக்குமா?


ம்மா 
நான் இன்னைக்கு 
ஸ்கூலுக்கு போகமாட்டேன்
உங்க கூட 
வேலைக்கு வரேன்...

திமுக - தேமுதிக நேரடி மோதல்: ஜெயிக்கப் போவது யார்?மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவு கேட்டு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் எல்.சுதீஷுடன் நடத்திய நேரடிப் பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் 6-வது இடத்துக்கு திமுக, தேமுதிக நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

6/16/2013

நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான் -படித்ததில் ரசித்தது...


இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !

6/15/2013

நடிக இயக்குனர் மணிவண்ணன் - நினைவலைகள்.தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்க்கு வயது 59.

இந்த மாதிரி மனைவி அமைந்தால் என்ன செய்ய?ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.

வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.

6/14/2013

முதல்வர் ஜெயலலிதா(க்காக) செய்வது நியாயமா?


பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளதாக செய்தி வெளியாகிஉள்ளது.தவறு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது மட்டும் இருக்கும் பட்சத்தில், அரசு எந்த நடவடிக்கையும், மக்கள் நலன் கருதி எடுக்கலாம். 

6/13/2013

தில்லு முல்லு - நிஜமாகவே

என்ன செய்யப்போகிறார் - பெரும் சிக்கலில் விஜயகாந்த்


தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர், முதல்வரை சந்திக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ள அக்கட்சி தலைமை, அவர்களை தக்க வைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

6/12/2013

அதிமுக வேட்பாளர் மாற்றம் - பின்னணி என்ன?


அதிமுகவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களில் சரவணப்பெருமாள் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கு.தங்கமுத்து போட்டியிடுவார் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

6/11/2013

இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்*******************************************************************************************************************

6/10/2013

இப்படி ஒரு மனைவி அமைந்தால்....


6/09/2013

இந்து கோயில் - சில உண்மைகள்


பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

6/06/2013

தங்கத்தில் யாரும் முதலீடு செய்யாதீர்கள் - ப . சிதம்பரம் எச்சரிக்கை...

மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார்.

உதயமாகிறதா போட்டி தே.மு.தி.க - விஜயகாந்த் அதிர்ச்சி.


விஜய காந்தின் தேமுதிகவில் இதுவரை 6 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை உருவாக்கியிருக்கும் அதிமுக மேலும் 11 பேரை 'தாவ' தயார் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

மரணத்தின் பிடியில் ஒரு ...


Thanks: ஜெ.தமிழ்ச்செல்வன், தலைவர், இந்தியன் பயர் ஒர்க்ஸ் அசோசியேஷன், சிவகாசி.


சிவகாசி, பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏன் நடக்கின்றன என்று வாசகர்கள் இருவர், இப்பகுதியில் எழுதிய கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை.பொதுவாக, பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கு, மனித தவறுகளே காரணமாக அமைகின்றன. இதில், வர்த்தகத்தை இணைப்பதில் அர்த்தம் இல்லை.சிவகாசிக்கும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வர்த்தகர்களுக்கும், இத்தொழிலை விட்டால், வேறு வழியில்லை. 

6/05/2013

படுக்கையில் படுத்து கண்மூடும்போது....1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)

என்னது ? கலைஞர் கருணாநிதிக்கா - அப்படியா?
தெல்லாம்

6/04/2013

ஒரு கொலுசு கவனமாகவே கழற்றப்பட்டது...
ரு கொலுசு கவனமாகவே
கழற்றப்பட்டது -
ஆயினும்...........
கால் சுளுக்கிக் கொண்டது...!

6/03/2013

ஆர்யா மிரட்டினார் - நடிகை நஸ்ரியா பேட்டி


தன்னைப் பற்றி யாராவது கேட்டால் எதுவும் சொல்லக் கூடாது என்று ஆர்யா தன்னை மிரட்டியதாக நஸ்ரியா நஸீம் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான நேரம் படத்தில் நடித்திருக்கும் நஸ்ரியா நஸீம் நடிக்கத் தெரிந்தவர் என்று முதல் படத்திலேயே பெயர் எடுத்துவிட்டார். \

பெண்கள் எப்போதுமே இப்படித்தானா?கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

6/02/2013

நானும் சினிமா நடிகையாக இருந்திருந்தால் - குமுறும் விவசாயிஎன் நிலையில் ஒரு சினிமாக்காரி படுத்திருந்தால் இந்நேரம் ஆஸ்க்கார் விருதுவரை பரிந்துரைத்திருக்கும் இந்த அரசாங்கம்...... அவளது கலைச்சேவையை பாராட்டி.....

நடிகை மனோரமாவிற்கு என்ன ஆச்சு?


ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்தவர் மனோரமா. திரையுலகினரால் ஆச்சி என்று அழைக்கப்படுபவர். இப்போதும் கூட நடித்து வருகிறார். 

6/01/2013

நான் வேண்டுமா? சந்தானம் வேண்டுமா? கோபத்தில் விஷால் !?


பட்டத்து யானை என்கிற புதிய படம் படம் தன்னை பெரிய அளவில் நிரூபிக்கும் என்று நம்பிக்கொண்டு காத்து இருக்கிறார் விஷால்.

இதை இரசிக்கவில்லை என்றால் நீ மனிதனே அல்ல...ன்னுடைய
அறியா வயதில்
அழியா நினைவுகள் இவை...!!!