Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/21/2010

உங்கள் பிளாக்கை பிரபலபடுத்த வழிகள்

உங்கள் பிளாக்கை பிரபலபடுத்த வழிகள்

என்னதான் பொது அறிவு பற்றி  தேடிபிடித்து எழுதினாலும்  என் பிளாக்  ‌நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

ஒருவர் ஈசன் திரைப்பட விமர்சனத்தை  எனக்கு பிடித்த பதிவரான cablesankar அவர்களின் பதிவிலிருந்து copy அடித்து  எழுதினார், அந்த பதிவு  ஒரே நாளில் 1000 வாசகர்களை  இழுத்தது.
(  அதற்காக copy அடியுங்கள்  என்று  சொல்லவில்லை)

நல்ல விஷயங்களை  உங்கள் பிளாகில் பகிருங்கள் கன்டிப்பாக  ஒருநாள் பிரபலமாகும்.

7 comments:

  1. என்னதான் பொது அறிவு பற்றி தேடிபிடித்து எழுதினாலும் என் பிளாக் ‌நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது./////

    கவலையே படாதீங்க பாஸ்....நானும் ஆரம்பத்துல இப்படித்தான். இப்போ கொஞ்சம் பிரபலமாயிட்டேன். அடிக்கடி மற்றவங்களுக்கு ஒட்டு போடுங்க...பின்னூட்டம் போடுங்க நிறைய பிளாக்ல ஆக சேருங்க...கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகலாம்.

    ReplyDelete
  2. நல்ல விசயத்தை சொல்லி இருக்கீங்க, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உண்மைதாங்கோ!

    முடிஞ்சா நம்ம கடப்பக்கம் வாங்கோ

    http://www.vikkiulagam.blogspot.com/

    ReplyDelete
  4. இந்த ஐடியா நல்லா இருக்கே..."ப்ளாக்கை பிரபலப்படுத்துவது எப்படின்னு பதிவு போட்டா கூட ஹிட்ஸ் அதிகம் கிடைக்கும்..வாரம் ஒன்னு இப்டியே போட்டுடே இருந்தோம்னாலும்...ப்ளாக் பிரபலம் ஆயிடும்..ஹ்ஹி ஹீ...."

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  5. கருத்துரைகள் இட்டுக் கொண்டிருந்ததால் பிரபலப்படுத்தலாம் என்றே தோணுகிறது

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"