Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/17/2011

ஜெயசூர்யாவை சாதனையை முந்தும் சச்சின்


ச்சின் டெண்டுல்கரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில்  நடந்த 2வது ஒருநாள் போட்டி சச்சினின் 444 போட்டியாகும். 

தன் மூலம் அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய (444) இலங்கையின் ஜெயசூர்யாவின் சாதனையை சச்சின் சமன் செய்துள்ளார்.


து சச்சினின் கிரிக்கெட் வாழ்வில் மற்றும் ஒரு மைல் கல்லாகும்.  நம்  நாட்டின் மிக்கப் பெரிய சொத்தான கிரிக்கெட் கடவுளை வாழ்த்துவோம். அவருக்கு நம் நாட்டின் மிகப் பெரிய விருதான ”பாரத ரத்னா” விருது வழங்கி பெருமை சோ்ப்போம்.

3 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"