Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/16/2011

மரத்தில் பணம் காய்க்குமா ?


ணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்று பணம் கேட்டு நச்சரிக்கும் தங்கள் பிள்ளைகளிடம் பெற்றோர் கூறுவது வழக்கம்.

னால் இன்று மரம், செடிகளை வளர்த்துப் பராமரிக்கும் வேலையே அதிக வருவாய் தருவதாக மாறிவருகிறது. இதன் மூலம் தோட்டக்கலை தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.

பூமி வெப்பமயமாகி வருவது, சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வு போன்றவை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள், மரம் செடிகளை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சாப்ட்வேர் நிறுவனங்கள், பல அடுக்கு வணிக வளாகங்கள், பிரமாண்ட திரையரங்குகள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் நிறுவன வளாகத்தில் தோட்டங்களை அமைப்பதிலும், அறைகளுக்குள் அழகுக்காக தொட்டிகளில் செடிகளை வைத்திருப்பதையும் தவறாமல் கடைபிடிக்கின்றன. 

துபோல கட்டடங்களில் மேல் தளங்களில் தோட்டம் அமைப்பதும் அதிகரித்து வருகிறது. நிறுவனங்களில் தோட்டம் அமைப்பது, உள்புறத்தை அலங்கரிக்க தொட்டிகளில் செடிகளை வைத்து பராமரிப்பது போன்ற பணிகளை அனைவராலும் எளிதில் மேற்கொள்ள முடியாது. இதற்கு நிச்சயமாக சிறப்புப் பயிற்சி தேவை. தோட்டக்கலைத்துறையில் பயிற்சி உள்ளவர்களால் மட்டுமே இதைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும். இதனால் இந்தப் படிப்பு முடித்தவர்களை தேடிப்பிடித்து தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தி வருகின்றன பல நிறுவனங்கள்.

செடி, மரங்கள் குறித்த நுட்பமான அறிவு, ஆர்வம், சிறிது தகவல்தொடர்புத் திறனும் இருந்தால் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம். இந்தியாவில் மட்டும் தோட்டக்கலை தொடர்பாக சுமார் 30-க்கும் மேற்பட்ட பட்ட, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் மாணவர்கள் நமது நாட்டை மட்டுமின்றி தங்கள் எதிர்காலத்தையும் பசுமையாக்கிக் கொள்ளலாம்.

விதை ஒன்னு டிராப்ட்ல இருக்கு அதை போடனும்தான் நினைச்சேன்.. இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன். நம்ம ரஹீம் கஸாலி அண்ணனைப் பார்த்து எப்பவோ  எங்கோ படிச்சதை போட்டுட்டோமில்ல.. தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

81 comments:

 1. சுடச்சுட ......சீக்கிரம் திரடடியில சேர்த்துங்க

  ReplyDelete
 2. மிகவும் பயனுள்ளதாக இருந்தது பதிவு.

  ReplyDelete
 3. சூப்பரா எழுதி இருக்கீங்க வாத்யாரே! நல்ல தகவல் பலருக்கு பயன்படும்!!

  ReplyDelete
 4. நல்ல ஆலோசனைங்க....
  பகிர்வுக்கு நன்றிங்க...

  ReplyDelete
 5. பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. பயனுள்ள விளிப்புண்ர்வு பதிவு

  நம்ப பதிவையும் எட்டிப்பாருங்க

  நாய் உண்மையில் என்ன நினைக்கிறது

  http://speedsays.blogspot.com/2011/02/blog-post_16.html

  ReplyDelete
 7. பசுமை விகடனுக்கு இதை அனுப்பலாம். நல்லாருக்கு

  ReplyDelete
 8. shanmugavel கூறியது...

  சுடச்சுட ......சீக்கிரம் திரடடியில சேர்த்துங்க/// thanks..

  ReplyDelete
 9. தமிழ் உதயம் கூறியது...

  மிகவும் பயனுள்ளதாக இருந்தது பதிவு.// Thanks for coming.

  ReplyDelete
 10. மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் கூறியது...

  சூப்பரா எழுதி இருக்கீங்க வாத்யாரே! நல்ல தகவல் பலருக்கு பயன்படும்!!// Thanks for comments..

  ReplyDelete
 11. Chitra கூறியது...

  நல்ல ஆலோசனைங்க....
  பகிர்வுக்கு நன்றிங்க...///
  Thanks..

  ReplyDelete
 12. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்../// Thanks..

  ReplyDelete
 13. Speed Master கூறியது...

  பயனுள்ள விளிப்புண்ர்வு பதிவு

  நம்ப பதிவையும் எட்டிப்பாருங்க///// காலையிலே வந்துட்டேன்..

  ReplyDelete
 14. பிளாகர் சி.பி.செந்தில்குமார் கூறியது...

  பசுமை விகடனுக்கு இதை அனுப்பலாம். // Thanks..

  ReplyDelete
 15. பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. நல்ல பகிர்வு சகோ

  ReplyDelete
 17. உங்களின் சுற்றுசூழல் ஆர்வத்துக்கு ஒரு ராயல் சல்யூட் மக்கா....

  ReplyDelete
 18. எனக்கும் நீண்ட நாளாக இந்த யோசனை இருக்கிறது எங்காவது கிராமத்தில் கொஞ்சம் இடம் வாங்கி மரம் வளர்க்க வேண்டும் என்று ஆசை நிச்சயம் அதை செய்வேன் ............

  ReplyDelete
 19. நண்பர்களே இங்கே பஹ்ரைனில் பதற்றம் நிலவி வருவது உங்களுக்கு தெரியும் என கருதுகிறேன். ஆகவே கவர்மென்ட் இன்டர்நெட் சேவையை ஸ்லோ ஆக்கி விட்டார்கள். மாத்திரமல்ல சில பல சமயம் கம்பியூட்டரை ஹேக்கிங் மாதிரி சில பல குளறுபடி செய்வதால், உங்களுக்கு கமெண்ட்ஸ் போட தாமதமாகிறது எனிவே மன்னிக்கவும். ஆனாலும் இயன்ற வரை வருவேன்....

  ReplyDelete
 20. ஆசிரியர் என்கின்ற முறையில் உங்களிடம் இருந்து இதே போன்ற விழிப்புணர்வு பதிவுகளை எதிர்பார்கின்றோம்

  ReplyDelete
 21. மிக உண்மை. நகரங்களில் தள்ளுவண்டிகளில் மரக்கன்றுகளைக் கொண்டுசென்று விற்பனை செய்கிறவர்களும் பணத்தை அள்ளுகிறார்கள். நல்ல பகிர்வு!

  ReplyDelete
 22. உபயோகமான தகவல்கள்! பாராட்டுக்கள்!:-)

  ReplyDelete
 23. உங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். நல்ல பதிவு. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 24. கண்டிப்பா பணம் மரத்தில் காய்க்கலாம்.. ஏன்னா இப்போ பருவநிலை மாற்றங்களுக்கு மரங்களின் தேவை அதிகமா இருக்கு. தோட்டக்கலை படிச்சவங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்குதுன்னு தான் நினைக்கிறேன். அதோட எல்லா நிறுவனங்களிலும் இப்போ மரங்களை வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. ரொம்ப நல்ல பதிவுங்க ..! அப்புறம் என்னோட அடுத்த கமெண்ட்க்கு கண்டிப்பா பதில் சொல்லுங்க ..

  ReplyDelete
 25. கோமாளி செல்வா சொன்னது…

  SAME TO YOU
  //புரியல தலைவா?

  ReplyDelete
 26. //SAME TO YOU
  //புரியல தலைவா?//

  நாளைக்கு இல்லைனா இன்னிக்கு தெரியும் . என்னோட அடுத்த போஸ்ட்ல ..

  ReplyDelete
 27. நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/02/2-wednesday-in-valaichcharam-rahim.html ////

  ReplyDelete
 28. கோமாளி செல்வா சொன்னது…

  //SAME TO YOU
  //புரியல தலைவா?//

  நாளைக்கு இல்லைனா இன்னிக்கு தெரியும் . என்னோட அடுத்த போஸ்ட்ல ..
  /// அப்படியாவது சீக்கிரம் பதிவு போடு தல... நான் ஒரு சிலருடைய பதிவுகளை ரொம்ப எதிரிபார்பேன்.. உங்களோடதையும் சேர்த்து..

  ReplyDelete
 29. பாட்டு ரசிகன் கூறியது...

  பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்..// Thanks..

  ReplyDelete
 30. ஜெ.ஜெ கூறியது...

  நல்ல பகிர்வு சகோ// Thanks for coming..

  ReplyDelete
 31. பயுனுள்ள பதிவு நண்பரே வந்தாச்சி

  ReplyDelete
 32. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  உங்களின் சுற்றுசூழல் ஆர்வத்துக்கு ஒரு ராயல் சல்யூட் மக்கா..../// Thanks for comments..

  ReplyDelete
 33. அஞ்சா சிங்கம் கூறியது...

  எனக்கும் நீண்ட நாளாக இந்த யோசனை இருக்கிறது எங்காவது கிராமத்தில் கொஞ்சம் இடம் வாங்கி மரம் வளர்க்க வேண்டும் என்று ஆசை நிச்சயம் அதை செய்வேன் ............////// வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 34. பயுனுள்ள பதிவு நண்பரே வந்தாச்சி

  ReplyDelete
 35. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  நண்பர்களே இங்கே பஹ்ரைனில் பதற்றம் நிலவி வருவது உங்களுக்கு தெரியும் என கருதுகிறேன்./// Thanks for coming

  ReplyDelete
 36. FARHAN கூறியது...

  ஆசிரியர் என்கின்ற முறையில் உங்களிடம் இருந்து இதே போன்ற விழிப்புணர்வு பதிவுகளை எதிர்பார்கின்றோம்// Thanks..

  ReplyDelete
 37. சௌமியா கூறியது...

  மிக உண்மை. நகரங்களில் தள்ளுவண்டிகளில் மரக்கன்றுகளைக் கொண்டுசென்று விற்பனை செய்கிறவர்களும் பணத்தை அள்ளுகிறார்கள். நல்ல பகிர்வு!// Thanks for coming first time..

  ReplyDelete
 38. சேட்டைக்காரன் கூறியது...

  உபயோகமான தகவல்கள்! பாராட்டுக்கள்!:-)//// Thanks...

  ReplyDelete
 39. FOOD கூறியது...

  உங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். நல்ல பதிவு. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.// Thanks..

  ReplyDelete
 40. மிக்க நன்றி அருமையான பகிர்வு

  ReplyDelete
 41. கோமாளி செல்வா கூறியது...

  கண்டிப்பா பணம் மரத்தில் காய்க்கலாம்.. ஏன்னா இப்போ பருவநிலை மாற்றங்களுக்கு மரங்களின் தேவை அதிகமா இருக்கு.// Thanks

  ReplyDelete
 42. Riyas கூறியது...

  present sir,/// ok.,ok..

  ReplyDelete
 43. ரஹீம் கஸாலி கூறியது...

  நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.// //partutten..

  ReplyDelete
 44. விக்கி உலகம் சொன்னது…

  பயுனுள்ள பதிவு நண்பரே வந்தாச்சி////
  ok sir.,

  ReplyDelete
 45. விக்கி உலகம் சொன்னது…

  பயுனுள்ள பதிவு நண்பரே வந்தாச்சி
  /// என்ன சார் மறுபடியும்...

  ReplyDelete
 46. நேசமுடன் ஹாசிம் சொன்னது…

  மிக்க நன்றி அருமையான பகிர்வு
  // Thanks for coming.,

  ReplyDelete
 47. Kurinji சொன்னது…

  மிகவும் நல்ல பகிர்வு...// Thanks for ur comments.,

  ReplyDelete
 48. ரொம்ப பயனுள்ள பதிவு. ஓட்டும் போட்டாச்சு. பெற்றோர்கள் யோசிக்க வேண்டும். சாப்ட்வேர் தவிர மற்ற நல்ல துறைகள் நிறைய உள்ளன என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 49. ஞாஞளஙலாழன் சொன்னது…

  ரொம்ப பயனுள்ள பதிவு. ஓட்டும் போட்டாச்சு. // Thanks..

  ReplyDelete
 50. நல்லாவே எழுதுறீங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 51. நல்ல தகவல் ...இது பயனுள்ளதாக இருக்கும் ...இதுக்கு இனி phd எல்லாம் குடுப்பாங்களோ !!

  ReplyDelete
 52. கிளியனூர் ஆன்லைன் சொன்னது…

  நல்லாவே எழுதுறீங்க வாழ்த்துக்கள்
  // Thanks pa..

  ReplyDelete
 53. S.Sudharshan சொன்னது…

  நல்ல தகவல் ...இது பயனுள்ளதாக இருக்கும் ...இதுக்கு இனி phd எல்லாம் குடுப்பாங்களோ !!
  // வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்..

  ReplyDelete
 54. எப்பயோ எங்கயோ நீங்க படிச்சிருந்தாலும்
  இப்ப நிறைய பேருக்கு உபயோகமான
  பகிர்வுல்ல..

  ReplyDelete
 55. அடடா.. ஆலோசனைகள் நல்லாத்தான் இருக்கு

  ReplyDelete
 56. அருமையான பதிவு...தற்போதைய நிலைமைக்கு தேவையான பதிவு...

  ReplyDelete
 57. மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே

  ReplyDelete
 58. ரொம்ப நாள் ஆச்சு, எல்லாரோட பிளாக்குக்கும் போய், அதான் அட்டெண்டஸ் போடலாம்னு, சிபி சார் சொன்ன மாதிரி பசுமை விகடனுக்கு அனுப்புங்க

  ReplyDelete
 59. பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 60. //இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.// அட இப்படிஎல்லாம் கூட இருக்கா??

  ReplyDelete
 61. raji சொன்னது…

  எப்பயோ எங்கயோ நீங்க படிச்சிருந்தாலும்
  இப்ப நிறைய பேருக்கு உபயோகமான
  பகிர்வுல்ல..
  // Thanks..

  ReplyDelete
 62. Jana சொன்னது…

  அடடா.. ஆலோசனைகள் நல்லாத்தான் இருக்கு
  // Thanks for comments..

  ReplyDelete
 63. Pari T Moorthy சொன்னது…

  அருமையான பதிவு...தற்போதைய நிலைமைக்கு தேவையான பதிவு...
  /// Thanks..

  ReplyDelete
 64. r.v.saravanan சொன்னது…

  மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே
  /// Thanks..

  ReplyDelete
 65. இரவு வானம் சொன்னது…

  ரொம்ப நாள் ஆச்சு, எல்லாரோட பிளாக்குக்கும் போய், அதான் அட்டெண்டஸ் போடலாம்னு, சிபி சார் சொன்ன மாதிரி பசுமை விகடனுக்கு அனுப்புங்க
  // Thanks for comments..

  ReplyDelete
 66. ஆயிஷா சொன்னது…

  பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.
  /// Thanks for comments..

  ReplyDelete
 67. யாழ். நிதர்சனன் சொன்னது…

  நல்ல சிந்தனை
  // o.k., ok..

  ReplyDelete
 68. தோழி பிரஷா சொன்னது…

  பயனுள்ள பதிவு...
  // Thanks for coming..

  ReplyDelete
 69. Philosophy Prabhakaran சொன்னது…

  Super...
  ////
  எங்க போயிட்டிங்க சார். திடீர்னு நம்ம பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.

  ReplyDelete
 70. ஸாதிகா சொன்னது…

  //இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.// அட இப்படிஎல்லாம் கூட இருக்கா??
  // Thanks...

  ReplyDelete
 71. பிரியமுடன் பிரபு சொன்னது…

  nice post
  //// Thanks..

  பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

  ReplyDelete
 72. நல்ல பதிவு நண்பா

  ReplyDelete
 73. விழிப்புணர்வு தரும் பதிவு.

  ReplyDelete
 74. நல்லபயனுள்ளபதிவு. பலருக்கும் உபயோகப்படும். நன்றி

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"