Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/22/2011

இலவசங்களும்... முரண்பாடுகளும்...மீபத்தில் சென்னையில் உள்ள “ கோர்ட்டை”  பார்வையிட்ட தலைமை நீதிபதி இக்பால், கடும் அதிருப்தியடைந்துள்ளார். கோர்ட் ஹாலில் நாற்காலிகள் இல்லை; சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை; தரமான கழிவறை வசதி இல்லை என்பதே, அவருடைய அதிருப்திக்கு காரணம்.

ல லட்சக்கணக்கான இலவச, "டிவி' வழங்கும் அரசு, கோர்ட்டின் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராதது வேதனை அளிக்கிறது' என, அதைக் கண்டு மனம் வெதும்பி வருத்தப்பட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான பள்ளிகளில், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. 

தேபோல, காவல் துறையில் கூட, காலியிடங்கள் நிறைய உள்ளதால், அதிகரித்து வரும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.கிராமப்புறங்களில், இலவச பஸ் பாஸ் இருந்தும் கூட, தகுந்த நேரத்தில் பஸ்கள் இல்லாததால், தனியார் பஸ்களிலும், ஆட்டோக்களிலும், கட்டணம் செலுத்தி, மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது.

நூல் விலை உயர்வு, மின் வெட்டு, ஆள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளால் கடுமையான நெருக்கடியில், விசைத்தறி கூடங்கள் சிக்கித் தவிக்கின்றன. "மின் கட்டணத்தில் சிறிதளவேனும் சலுகைகள் வேண்டும்' என, போராடி வரும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைக்கு, அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.

ஒரு ரூபாய் அரிசி வாங்கும் பொதுமக்களுக்கு, அவசரத்திற்கு கழிவறை செல்ல, மூன்று ரூபாய் தேவைப்படுகிறது. 

ப்படி அரசு கொடுக்கும் இலவசங்களுக்கும், மக்கள் நடைமுறைக்கும் பொருத்தம் இல்லாத சூழ்நிலை தான், தமிழகத்தில் நிலவுகிறது.கூலி தொழிலாளிக்கும், அவர் வேலை பார்க்கும் கோடீஸ்வர முதலாளிக்கும் இலவச "டிவி!'இப்படிப்பட்ட முரண்பாடுகளை களைந்து, மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு செய்யாததால் தான், இவ்வளவு இலவசங்களை வழங்கியும், ஆட்சியாளர்கள் மேல், மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது..
நன்றி  தினமலர்.

முந்தைய பதிவுகள்: 1.பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்
                                              2.சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்டகவிதைகள்                                               3. என் தேசம் எரிந்துபோகுமா?                  
                                           

 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

27 comments:

 1. என்னத்த சொல்ல

  ReplyDelete
 2. Vinoth சொன்னது…

  என்னத்த சொல்ல
  /// Thanks...

  ReplyDelete
 3. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  2 வது வெட்டு
  ///
  1 வது வெட்டு - ஆனா அதுக்கு தீ யா வேலை செய்யனும்...

  ReplyDelete
 4. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  இன்னைகு என்ன விஷேஷம்?
  /// School half day...

  ReplyDelete
 5. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

  2-வது லட்டு தின்ன ஆசையா..
  //யாருக்குதான் இருக்காது...

  ReplyDelete
 6. இலவசம் எதற்கு என்கிறார் விவசாயி விஜயகுமார். வேண்டாம் என்றாலும் கையில் திணிக்கிறது அரசு. மக்கள் விழித்து கொண்டார்கள். இனி அரசு தான் விழித்து கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 7. தமிழ் உதயம் சொன்னது…

  இலவசம் எதற்கு என்கிறார் விவசாயி விஜயகுமார். வேண்டாம் என்றாலும் கையில் திணிக்கிறது அரசு. மக்கள் விழித்து கொண்டார்கள். இனி அரசு தான் விழித்து கொள்ளவேண்டும்.
  // Thanks 4 ur comments.

  ReplyDelete
 8. இன்னைக்கு ரெண்டு காட்சியா நடத்துங்க...நடத்துங்க...

  ReplyDelete
 9. ரஹீம் கஸாலி சொன்னது…

  இன்னைக்கு ரெண்டு காட்சியா நடத்துங்க...நடத்துங்க...
  .../// Nanbenda...

  ReplyDelete
 10. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  வந்தாச்சி
  /// ok..ok...

  ReplyDelete
 11. நல்ல கருத்து .......

  மக்களும் திருந்த ஆரம்பித்து விட்டார்கள் ..........

  ReplyDelete
 12. அஞ்சா சிங்கம் சொன்னது…

  நல்ல கருத்து .......

  மக்களும் திருந்த ஆரம்பித்து விட்டார்கள் ..........
  ////
  நன்றி நண்பா! உங்கள் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது!

  ReplyDelete
 13. அதிலென்ன குற்றம்! ஏற்றுமதி தீர்வைவிட, இறக்குமதி தீர்வைக் கூட்டினால்தானே நாடு உருப்படும்

  ReplyDelete
 14. ஒரு ரூபாய் அரிசி வாங்கும் பொதுமக்களுக்கு, அவசரத்திற்கு கழிவறை செல்ல, மூன்று ரூபாய் தேவைப்படுகிறது. //
  இதுதான் யதார்த்தம்.

  ReplyDelete
 15. //ஒரு ரூபாய் அரிசி வாங்கும் பொதுமக்களுக்கு, அவசரத்திற்கு கழிவறை செல்ல, மூன்று ரூபாய் தேவைப்படுகிறது. // கொடுமை சார்.

  ReplyDelete
 16. ஒரு நாளைக்கு எத்தனை பதிவுயய்யா போடுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 17. ஒவ்வொரு இடுகையிலும் சமூகத்தொண்டு நெகிழவைக்கின்றது.

  ReplyDelete
 18. யாரு என்ன முறையிட்டாலும் ஆட்சியர்களிடமெந்த ரியாக்‌ஷனும் இல்லியே. செவிடன்காதுல ஊதிய சங்குதான்.

  ReplyDelete
 19. //ஒரு ரூபாய் அரிசி வாங்கும் பொதுமக்களுக்கு, அவசரத்திற்கு கழிவறை செல்ல, மூன்று ரூபாய் தேவைப்படுகிறது.//

  உண்மைதாங்க.

  சமூக விழிப்புணர்வு தரக்கூடிய பதிவு.

  ReplyDelete
 20. ஒரு ரூபாய் அரிசி வாங்கும் பொதுமக்களுக்கு, அவசரத்திற்கு கழிவறை செல்ல, மூன்று ரூபாய் தேவைப்படுகிறது.

  இன்கமிங்கை விடஆவுட்காயிங் காஸ்ட்லி தானே பாஸ் :)

  ReplyDelete
 21. Mr Justice,

  Don't worry...

  Rs 1 for Toilet if we win

  -Dr. MK

  TTTT("Toilet Thantha Thanga Thailavn")

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"