Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/23/2011

மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!
யாருடைய மனதையும்  புன்படுத்த அல்ல இக்கவிதை.. 
சிரிப்பதற்க்காக மட்டுமே..

ன்..
உருப்பெருக்கி
ஓவியமே...!

ஞ்சகமில்லாமல்
வளர்ந்து விட்ட  உன்
உடலுக்கு என்
முதல் வணக்கம்...!

செவிக்கு
உணவில்லாதபோது
சிறிது வயிற்றிக்கும்
ஈயப்படும்-  அது குறள்
வயிற்றிக்கு உணவுபோக
மீதியிருந்தால்- செவிக்கு
கொடுப்போம்  இதுவே
எனது  புதுக் குறள்...!

விரலுக்கெற்ற வீக்கமாம்
இருக்கட்டும்
அது விரலுக்குத் தான்
கண்ணெ! உன் உடலுக்கு இல்லை...!

சைக்கிளில் சென்றால்கூட
பார்த்தம்மா பார்த்து
‌அந்தச் சக்கரத்தோடு
அழுத்திவிடாதே
என்னையும் சேர்த்து...!

ரண்டு பேர்
அமரும் இருக்கையில்
நீ.. ஒருத்தியே போதுமடி...!

னக்குள்
ஓரு ஆசை உண்டு
என்றாவது ஒரு நாள்
உன் உணவின் அளவை
ஒளிந்திருந்து
பார்க்கவேண்டும்  என்று - உனைப் போல
என் உடம்பையும்  ஓரளவிற்கு
வளா்க்க வேண்டும் என்று ...!

ன் உயிரே...
உலகே அழிந்தாலும்
உன் உடலை
இளைக்க வேணாமடி...

டி,
தளிர்கொடியே
தலைமுடி கலைகிறது
மெதுவாய்
நீ மூச்சுவிடு...

டல் இளைத்துவிட போகிறது 
இன்று ஒரு நாள் மட்டும்
ஓய்வு எடு...!

**********************************************************************************
திவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000  ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
**********************************************************************************
முந்தைய பதிவுகள்:     முடிவெடுக்கக் கற்கலாமா? -2 
                                                 கலைஞர் , ஜெயா இதுல மட்டும் விளையாடாதீங்க!
 யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....     

71 comments:

 1. i ll read and comment back u later..bcoz i m in over mabbu..he he...

  ReplyDelete
 2. mabbulaiyum unga mela ulla nambikkaila ottu poduren

  ReplyDelete
 3. இதுக்கு எதுக்கு வாத்தியாரே இப்படி ஒரு தலைப்பு
  கவிதை அருமை

  ReplyDelete
 4. //அடி,
  தளிர்கொடியே

  நக்கல்தானே?

  ReplyDelete
 5. டும்டும்..டும்டும்...
  குண்டு கவிதையைப்படித்து
  சிரித்து ஒல்லியாய்
  போனோம்...

  ReplyDelete
 6. 1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..
  இன்னும் சிறப்பான பதிவுகள் தர வேண்டுகிறேன்..

  ReplyDelete
 7. சூப்பரு... நீங்களே இப்பிடி சூப்பர் கவிதைகளை போட்டுட்டா... கவிதை வீதி(விதி) என்ன பண்ணுவார் பாவம்...

  ReplyDelete
 8. நச் கவிதைகள்....

  ReplyDelete
 9. என் உயிரே...
  உலகே அழிந்தாலும்
  உன் உடலை
  இளைக்க வேணாமடி...//
  o.k o.k.....She obeys your wish.

  ReplyDelete
 10. ரொம்ப நெருக்கமானங்கவளைப் பற்றி எழுதிய கவிதை மாதிரி தெரியுது. ;-))))

  ReplyDelete
 11. வாழ்த்துகள். 1,00,000 ஹிட்ஸ்களுக்கு.

  ReplyDelete
 12. டக்கால்டி சொன்னது…

  vadai ---வாங்க..

  ReplyDelete
 13. கலக்குறிங்க பாஸ்ஃ...

  ReplyDelete
 14. டக்கால்டி சொன்னது…

  i ll read and comment back u later..bcoz i m in over mabbu..he he...
  --- என்ன இன்னைக்கு விஷேசம்?

  ReplyDelete
 15. அப்படியே நம்ம கடைபக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க..

  http://ungaveetupillai.blogspot.com/2011/03/blog-post_5816.html

  ReplyDelete
 16. டக்கால்டி சொன்னது…

  mabbulaiyum unga mela ulla nambikkaila ottu poduren -- நன்றி..

  ReplyDelete
 17. ரஹீம் கஸாலி சொன்னது…

  இதுக்கு எதுக்கு வாத்தியாரே இப்படி ஒரு தலைப்பு
  கவிதை அருமை - கவிதை எழுதரது கூட ஈசி..இந்த தலைப்புதான் பிரச்சனையே...

  ReplyDelete
 18. பாலா சொன்னது…

  //அடி,
  தளிர்கொடியே

  நக்கல்தானே? --- நல்லாயிருக்கா?

  ReplyDelete
 19. நையாண்டி மேளம் சொன்னது…

  டும்டும்..டும்டும்...
  குண்டு கவிதையைப்படித்து
  சிரித்து ஒல்லியாய்
  போனோம்... --- நக்கல்தானே?

  ReplyDelete
 20. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

  1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..
  இன்னும் சிறப்பான பதிவுகள் தர வேண்டுகிறேன்..
  ------- நன்றி எல்லாம் உங்கள் ஆதரவு...

  ReplyDelete
 21. ஒரு லட்சம் ஹிட்ஸ்-க்கு வாழ்த்துகள் வாத்தியாரே..

  ReplyDelete
 22. தலைப்பில் அம்மாவை இழுக்க வேண்டுமா?!
  நல்ல காமெடிக் கவிதை!

  ReplyDelete
 23. அப்புறமா வந்து கருத்தும் ஓட்டும் போடுறேன். ஒரு அவசரம் அதான்

  ReplyDelete
 24. சம்பந்தமே இல்லாம ஜெவை டைட்டில்ல போட்டதற்கு கண்டனங்கள்..

  லட்சம் ஹிட்ஸூக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 25. விரைவில் 1,76,௦௦௦ கோடி ஹிட்ஸ் வாங்க வாழ்த்துகள். (அரசியல் கமன்ட் அல்ல)

  ReplyDelete
 26. 1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

  தலை முடி மட்டுமா கலங்கியது
  நானே கலங்கிப்போனேன் ....
  வித்யாசமான யோசனை.. களை ஆர்வத்தைத் தூண்டுகீர்கள் நண்பரே...


  மற்ற தோழர்கள் கொஞ்சம் எனது வலைத்தளத்தையும் கலக்குங்களேன்.
  http://maheskavithai.blogspot.com/

  ReplyDelete
 27. 1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

  தலை முடி மட்டுமா கலங்கியது
  நானே கலங்கிப்போனேன் ....
  வித்யாசமான யோசனை.. கலை ஆர்வத்தைத் தூண்டுகீர்கள் நண்பரே...


  மற்ற தோழர்கள் கொஞ்சம் எனது வலைத்தளத்தையும் கலக்குங்களேன்.
  http://maheskavithai.blogspot.com/

  ReplyDelete
 28. சரியில்ல....... சொன்னது…

  சூப்பரு... நீங்களே இப்பிடி சூப்பர் கவிதைகளை போட்டுட்டா... கவிதை வீதி(விதி) என்ன பண்ணுவார் பாவம்...
  --- முதல் முறை நம்ம பக்கம் வந்ததற்கு நன்றிகள்..

  ReplyDelete
 29. சங்கவி சொன்னது…

  நச் கவிதைகள்....-- இது ஒரேயொரு கவிதைதானே?

  ReplyDelete
 30. இராஜராஜேஸ்வரி சொன்னது…

  o.k o.k.....She obeys your wish. ///Ha..ha..ha..

  ReplyDelete
 31. RVS சொன்னது…

  ரொம்ப நெருக்கமானங்கவளைப் பற்றி எழுதிய கவிதை மாதிரி தெரியுது. ;-)))) --- இது கற்பனை...

  ReplyDelete
 32. தமிழ் உதயம் சொன்னது…

  வாழ்த்துகள். 1,00,000 ஹிட்ஸ்களுக்கு --- நன்றி...

  ReplyDelete
 33. பாட்டு ரசிகன் சொன்னது…

  கலக்குறிங்க பாஸ்ஃ... ---மிக்க நன்றி..

  ReplyDelete
 34. பாட்டு ரசிகன் சொன்னது…

  அப்படியே நம்ம கடைபக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க..

  http://ungaveetupillai.blogspot.com/2011/03/blog-post_5816.html
  --- வந்திருக்கேன் பாருங்க..

  ReplyDelete
 35. Kalpana Sareesh சொன்னது…

  superrr ---நன்றி..

  ReplyDelete
 36. //மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை//

  இந்த தலைப்புக்கே ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்...

  ReplyDelete
 37. //பதிவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000 ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...//

  வாழ்த்துகள் மக்கா அசத்துங்க அசத்துங்க....

  ReplyDelete
 38. செங்கோவி சொன்னது…

  ஒரு லட்சம் ஹிட்ஸ்-க்கு வாழ்த்துகள் வாத்தியாரே..
  --- தங்களை போன்ற நண்பர்களின் ஆதரவு..

  ReplyDelete
 39. நீங்க பிந்துகோஷ் ரசிகரா! இப்போதுதான் தெரிந்து கொண்டேன்:-)

  ReplyDelete
 40. ஹிட்ஸ் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்!

  (இது போல பல ஹிட்ஸ்,மார்டின், டார்டாய்ஸ்,ஆல்அவுட் வாங்க வாழ்த்துக்கள்!:-))))

  ReplyDelete
 41. ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி உங்களுக்கொண்ணு கெடச்சிடுச்சு போல? நல்லாருங்கப்பு...........

  ReplyDelete
 42. //பார்த்தம்மா பார்த்து
  ‌அந்தச் சக்கரத்தோடு
  அழுத்திவிடாதே
  என்னையும் சேர்த்து...!//

  நச்.. 100,000 ஹிட்ஸ், ம்ம்ம்.. வாழ்த்துக்கள்(பொறாமையுடன்)....

  ReplyDelete
 43. ///////டக்கால்டி சொன்னது…
  i ll read and comment back u later..bcoz i m in over mabbu..he he... /////////


  என்ன பார்ட்னர் இது... காலி பாட்டல மோந்து பாத்துட்டு இப்பிடி பொலம்பிக்கிட்டு இருக்கீங்க..... ?

  ReplyDelete
 44. சென்னை பித்தன் சொன்னது…

  தலைப்பில் அம்மாவை இழுக்க வேண்டுமா?!
  நல்ல காமெடிக் கவிதை!
  ---- சும்மா...

  ReplyDelete
 45. தமிழ் 007 சொன்னது…

  அப்புறமா வந்து கருத்தும் ஓட்டும் போடுறேன். ஒரு அவசரம் அதான்
  --அப்படியா?

  ReplyDelete
 46. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  லட்சம் ஹிட்ஸூக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் நண்பா -- நன்றி..

  ReplyDelete
 47. சே.குமார் சொன்னது…

  கவிதை அருமை. -- நன்றி தோழரே..

  ReplyDelete
 48. ! சிவகுமார் ! சொன்னது…

  விரைவில் 1,76,௦௦௦ கோடி ஹிட்ஸ் வாங்க வாழ்த்துகள். (அரசியல் கமன்ட் அல்ல) -- நன்றி..

  ReplyDelete
 49. Maheswaran.M சொன்னது…

  1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..--- நன்றி நண்பா..

  ReplyDelete
 50. Maheswaran.M சொன்னது…

  @! சிவகுமார் !
  ha ha ha ha super appu -- கவனிச்சிட்டீங்களா?

  ReplyDelete
 51. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  //மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை//

  இந்த தலைப்புக்கே ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்...
  -- எப்ப நடத்தலாம்?

  ReplyDelete
 52. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  //பதிவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000 ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...//

  வாழ்த்துகள் மக்கா அசத்துங்க அசத்துங்க.... -- நன்றி..

  ReplyDelete
 53. எஸ்.கே சொன்னது…

  நீங்க பிந்துகோஷ் ரசிகரா! இப்போதுதான் தெரிந்து கொண்டேன்:-)
  -- யாருங்க அது?

  ReplyDelete
 54. எஸ்.கே சொன்னது…

  ஹிட்ஸ் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்!

  (இது போல பல ஹிட்ஸ்,மார்டின், டார்டாய்ஸ்,ஆல்அவுட் வாங்க வாழ்த்துக்கள்!:-)))) --- நன்றி..

  ReplyDelete
 55. பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

  ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி உங்களுக்கொண்ணு கெடச்சிடுச்சு போல? நல்லாருங்கப்பு.........-- அப்படியா?

  ReplyDelete
 56. vasanthanatesan சொன்னது…

  ச்.. 100,000 ஹிட்ஸ், ம்ம்ம்.. வாழ்த்துக்கள்(பொறாமையுடன்)..- நன்றி..

  ReplyDelete
 57. பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

  என்ன பார்ட்னர் இது... காலி பாட்டல மோந்து பாத்துட்டு இப்பிடி பொலம்பிக்கிட்டு இருக்கீங்க..... ? - அப்படியா?

  ReplyDelete
 58. ///பதிவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000 ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...//////

  அப்படியா?

  ReplyDelete
 59. சரி சரி, நானும் வாழ்த்திக்கிறேங்க....

  ReplyDelete
 60. //மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை//

  :-)

  கவிதைகளும் நன்றாக இருந்தது. ஒரு லட்சத்தை நெருங்கியதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 61. என்..
  உருப்பெருக்கி
  ஓவியமே...!//

  இதனைத் தான் சொல்வதோ வஞ்சப் புகழ்ச்சி அணி என்று!
  அம்மா பாவம்!

  ஆஹா...நம்ம வாத்தியாரின் ஆரம்பமே நல்லா இருக்கே.

  ReplyDelete
 62. வஞ்சகமில்லாமல்
  வளர்ந்து விட்ட உன்
  உடலுக்கு என்
  முதல் வணக்கம்...!//

  இம்மாம் பெரிய உடம்புக்கு ஒரு வணக்கமா? எப்புடிங்க தலை.

  ReplyDelete
 63. செவிக்கு
  உணவில்லாதபோது
  சிறிது வயிற்றிக்கும்
  ஈயப்படும்- அது குறள்
  வயிற்றிக்கு உணவுபோக
  மீதியிருந்தால்- செவிக்கு
  கொடுப்போம் இதுவே
  எனது புதுக் குறள்...!

  விரலுக்கெற்ற வீக்கமாம்
  இருக்கட்டும்
  அது விரலுக்குத் தான்
  கண்ணெ! உன் உடலுக்கு இல்லை...!//

  அம்மா பாவம் சகோ, இப்பிடிப் நாறடிக்கிறீங்களே:))
  உங்கள் கவிதையில் உள்ள கிண்டலையும், ஏளனத்தையும் படித்துச் சிரிக்கிறேன்.

  ReplyDelete
 64. இரண்டு பேர்
  அமரும் இருக்கையில்
  நீ.. ஒருத்தியே போதுமடி...!//

  இந்தக் கவிதையினைப் படிக்கும் போது தான் புரிகிறது, ஒரு கவியில் இரு பொருள்கள் என்பதன் அர்த்தம், அட அம்மா ஜெயலலிதாவையும், இன்னொரு பெண்ணையும் வைத்து கவிதை எழுதப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது:))

  ReplyDelete
 65. அடி,
  தளிர்கொடியே
  தலைமுடி கலைகிறது
  மெதுவாய்
  நீ மூச்சுவிடு...

  உடல் இளைத்துவிட போகிறது
  இன்று ஒரு நாள் மட்டும்
  ஓய்வு எடு...!//

  நண்பா தளிர்க் கொடியா இல்லைத் தயிர்க் கொடியா:))
  கவிதை நையாண்டியுடன் ஒரு ஓவர் வெயிற்றின் யதார்த்ததையும் சொல்லி நிற்கிறது.

  ReplyDelete
 66. என்ன அம்புட்டு வெயிற்றோ, பார்த்தய்யா பார்த்து, சைக்கிளே நெளிஞ்சிடப் போகுது.

  ReplyDelete
 67. பதிவுலகில் ஒரு இலட்சம். வாழ்த்துக்கள் சகோ, இன்னும் நிறையப் பதிவுகளை எழுதி கலக்குங்கோ.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"