Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/12/2011

கொலைகாரனாக மாறப்போகும் கமல்


மலின் அடுத்தப் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இப்படத்தின் கதைவிவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் ஹனிபல் என்ற ஆங்கில படத்தின் தழுவல் தான் என்றும் 
சொல்லப்படுகிறது. இதில் கமல்ஹாசன் ஒரு தொடர் கொலைகாரராக நடிக்கிறார் என்று அவரது மனைவியாக பாலிவுட்டின் ஹாட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

டிகை சோனாக்‌ஷி சின்ஹா பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடதக்கது. கமல்ஹாசனுடன் நடிப்பதை பெருமையாக நினைக்கும் அவர், ஏக் துஜே கேலியே படத்துக்கு நான் என்று ரசிகை. அது மட்டும் இல்லாது ஹேராம், ஹிந்துஸ்தானி, போன்ற படங்களில் கமல் நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். 

ந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமான கமலுடன் நடிப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

ப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் லண்டனில் துவங்க இருக்கிறது. முதல் முறையாக கமல் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Thanks Nakkeran.

                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3 . முடிவெடுக்கக் கற்கலாமா?
                                               4. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  
                                               5 .  இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.

                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....      

30 comments:

 1. Watching Ind vs. SA...! Reading Vedanthaangal...!! Gud to see at last Kamal allows himself to be handled by some gud technicians...!! (Sorry to text in English as I'm facing sorta difficulty to text in Tamil...! Hope it would be a temporary hurdle.)

  ReplyDelete
 2. மன் மதன் அம்பு மாதிரி இதுவும் ஒரு ஆங்கிலப்படமோ?

  ReplyDelete
 3. Awaiting for a gud movie from Kamal !

  ReplyDelete
 4. கோவை நேரம் சொன்னது…

  நன்று
  //முதல்முறை வந்ததற்கு நன்றி..

  ReplyDelete
 5. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

  vada --- இப்ப யாரும் கேட்கரதுஇல்ல..

  ReplyDelete
 6. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

  I AM EXPECTING A DIFF... MOVIE FROM KAMA --- Ok..ok..

  ReplyDelete
 7. Sathish Kumar சொன்னது…

  Watching Ind vs. SA...! Reading Vedanthaangal...!! Gud to see at last Kamal allows himself to be handled by some gud technicians...!! (Sorry to text in English as I'm facing sorta difficulty to text in Tamil...! Hope it would be a temporary hurdle.)
  // Thanks 4 ur comments..

  ReplyDelete
 8. கே. ஆர்.விஜயன் சொன்னது…

  மன் மதன் அம்பு மாதிரி இதுவும் ஒரு ஆங்கிலப்படமோ?
  // Thanks..

  ReplyDelete
 9. Kalpana Sareesh சொன்னது…

  Awaiting for a gud movie from Kamal !
  // Thanks for coming first time in my blog.

  ReplyDelete
 10. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  அசத்துங்க மக்கா...
  // Thanks..

  ReplyDelete
 11. சோனாக்‌ஷியோட ’அந்த’ ஸ்டில்லு கிடைக்கலியா வாத்யாரே..

  ReplyDelete
 12. செங்கோவி சொன்னது…

  சோனாக்ஷியோட ’அந்த’ ஸ்டில்லு கிடைக்கலியா வாத்யாரே..
  // நடிகையோட ஸ்டில்லு வேனா‌மே..

  ReplyDelete
 13. ம்....கலக்குங்கோ, என்ன ஒரு வேகம். உங்க கை உழையாதோ, தொடர்ந்து ஸ்பீட்டா பதிவை டைப் பண்ண?
  ஹனிபல் இன மனிதர்கள் பற்றி நான் ஒரு பதிவு போட்டேன். ஹனிபல்கள் போல கமலும் இப் படத்தில் ஆட்களைப் பிடித்துச் சாப்பிடுவாரோ?

  ReplyDelete
 14. நடக்கட்டும்! நடக்கட்டும்!

  ReplyDelete
 15. ஏற்க்கனவே படம்ங்கற பேருல கொன்னுட்டு தானே இருக்காரு ஹி ஹி!

  ReplyDelete
 16. "ஒரு தொடர் கொலைகாரராக நடிக்கிறார்"

  >>>>>>>>>>>>>>>

  ஏற்க்கனவே படம்ங்கற பேருல கொன்னுட்டு தானே இருக்காரு ஹி ஹி!

  ReplyDelete
 17. மன்மதன் அம்பு மாதிரியாவது இருக்குமா?

  ReplyDelete
 18. wish the movie all the success. one thing is it should not be one more azavandan. sudarsan

  ReplyDelete
 19. // கமல்ஹாசனுடன் நடிப்பதை பெருமையாக நினைக்கும் அவர், ஏக் துஜே கேலியே படத்துக்கு நான் என்று ரசிகை. அது மட்டும் இல்லாது ஹேராம், ஹிந்துஸ்தானி, போன்ற படங்களில் கமல் நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். //

  ஏக்துஜே கேலியே படம் ரிலீஸ் ஆகி ஏறக்குறைய 30 வருடங்கள் ஆகிவிட்டது..அந்த படத்தின் ரசிகைக்கும் 30 வயதுக்குமேல் இருக்கவேண்டும்..சோனாக்ஷி சின்ஹாவிற்கு வயது..என்ன?

  ReplyDelete
 20. கமல் - யுவன் கூட்டணி எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

  ReplyDelete
 21. கமல் படம்னாலே கலக்கலா இருக்கும்.

  ReplyDelete
 22. அடடா,
  துணிஞ்சு காப்பியடிக்க இறங்கிட்டானுங்களா?
  சொந்தமா யோசிக்கவேமாட்டானுங்களா?

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"