Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/17/2011

ஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க!!!


காமன்வெல்த், ஆதர்ஷ் ஊழல் ஆவணங்கள் பட்டியலுடன், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆவணமும் சேர்ந்து, காணாமல் போய் விட்டது. காங்கிரஸ் செய்யும் அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. 

மெகா ஊழல்களை செய்துவிட்டு, ஆவணங்களை அழிக்கும் போக்கு மிகவும் கேவலமானது. இதை விட, மக்களிடம் நேரடியாக பிச்சை எடுத்து பிழைக்கலாம். 

கை புண்ணுக்கு, கண்ணாடி எதற்கு? "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறும் தேதி, முன்கூட்டி மாற்றப்பட்டுள்ளது. இது, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டு, ஒரே நாளில், சில மணி நேர இடைவெளியில், டி.டி., எடுக்கப்பட்டுள்ளது. 

லைசென்ஸ் பெற்ற கம்பெனிகள், லெட்டர்பேடு, "டுபாக்கூர்' கம்பெனிகள், தாங்கள் பெற்ற லைசென்சை, 10 மடங்கு அதிக விலையில், சில நாட்களில் விற்றுள்ளன. ஆயிரம் கோடிக்கு பெற்ற லைசென்சுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் தர, பலமுறை கடிதம் மூலமாக கோரியும், உரிமம் தர மறுக்கப்பட்டுள்ளது. Thanks dinamalar...

ரிமம் பெற்ற ஒரு கம்பெனி, கலைஞர், "டிவி'க்கு, 214 கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளது. இப்படி அடுக்கடுக்காக, பல்வேறு விவகாரமான விஷயங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் வெளிவந்து விட்டது. தற்போது, "ஆதாரம் அழிக்கப்பட்டுவிட்டன' என, சி.பி.ஐ., கூறினால், மக்கள் மண் வாரி தூற்றி சாபம் விடுவர்.


                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  
                                               4 .  இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.
                                               5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல் 

                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்...

55 comments:

 1. //காமன்வெல்த், ஆதர்ஷ் ஊழல் ஆவணங்கள் பட்டியலுடன், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆவணமும் சேர்ந்து, காணாமல் போய் விட்டது. காங்கிரஸ் செய்யும் அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது//

  எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு

  ReplyDelete
 2. வடைய தாங்க!
  வந்தமா,வடைய வாங்கினோமா,
  தமிழ்மணத்திலும், இன்ட்லியிலும் ஓட்டு போட்டோமா! வருகிறேன். நன்றி.

  ReplyDelete
 3. அதுக்கு தான் தேர்தல் வருதுங்க..

  ReplyDelete
 4. ஐயோ ஐயோ வடை போச்சே......
  யோவ் ஆபீசாரு இது எப்போ இருந்து அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 5. //////
  FOOD சொன்னது…

  வடைய தாங்க!
  வந்தமா,வடைய வாங்கினோமா,
  தமிழ்மணத்திலும், இன்ட்லியிலும் ஓட்டு போட்டோமா! வருகிறேன். நன்றி.
  //////

  நீங்க தாங்க உண்மையான பதிவர்..
  வளர்க உங்க பணி..

  ReplyDelete
 6. ///
  MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  ஐயோ ஐயோ வடை போச்சே......
  யோவ் ஆபீசாரு இது எப்போ இருந்து அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
  ///

  வடை போச்சா..
  அப்போ போண்டா பஜ்ஜி கேளுங்க...

  ReplyDelete
 7. உரிமம் பெற்ற ஒரு கம்பெனி, கலைஞர், "டிவி'க்கு, 214 கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளது. //

  இப்படியும் ஒரு பிழைப்பு கலைஞர் ரீவிக்கு தேவையா?
  கருண், ஊழல் செய்தாலும் பாருங்க- ‘தப்புச் செய்தாலும் தடயம் இருக்கக் கூடாது எனும் அடிப்படையில் ஆவணங்களை அழிக்கிறாங்களே, இந்த இடத்திலை ஊழல் செய்தவங்களின் மூளையைப் பாராட்டியே ஆக வேணும்.

  ReplyDelete
 8. இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்

  ReplyDelete
 9. ஆவணங்கள் காணாமல் போகின்றன என்றால் அவர்கள் ஆணவமே காரணம்!

  ReplyDelete
 10. THOPPITHOPPI சொன்னது…

  //காமன்வெல்த், ஆதர்ஷ் ஊழல் ஆவணங்கள் பட்டியலுடன், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆவணமும் சேர்ந்து, காணாமல் போய் விட்டது. காங்கிரஸ் செய்யும் அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது//

  எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு
  ///விரைவில்..

  ReplyDelete
 11. FOOD சொன்னது…

  வடைய தாங்க!
  வந்தமா,வடைய வாங்கினோமா,
  தமிழ்மணத்திலும், இன்ட்லியிலும் ஓட்டு போட்டோமா! வருகிறேன். நன்றி.
  --- போட்டோ மாத்திடீங்க போல...

  ReplyDelete
 12. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

  அதுக்கு தான் தேர்தல் வருதுங்க..
  --- வரட்டும்..

  ReplyDelete
 13. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  ஐயோ ஐயோ வடை போச்சே......
  யோவ் ஆபீசாரு இது எப்போ இருந்து அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ---- விரும்பி கேட்டுட்டாரு விடுங்க...

  ReplyDelete
 14. தமிழ்மணத்துக்கு முக்கியமான 7வது ஓட்டு

  ReplyDelete
 15. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
  நீங்க தாங்க உண்மையான பதிவர்..
  வளர்க உங்க பணி.. ---- சப்போட்டு...

  ReplyDelete
 16. எல்லா ஊழல் அரசியல் வாதிகளும் என்ன பண்ணுனாங்களோ அதை தான் பண்ணி இருப்பாங்க

  ReplyDelete
 17. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
  வடை போச்சா..
  அப்போ போண்டா பஜ்ஜி கேளுங்க... --- எதாவது கேட்கனும்..

  ReplyDelete
 18. நிரூபன் சொன்னது… /// thanks 4 ur comments..

  ReplyDelete
 19. ரஹீம் கஸாலி சொன்னது…

  இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்
  ///அதான் வந்தட்டீங்களே..

  ReplyDelete
 20. சென்னை பித்தன் சொன்னது…

  ஆவணங்கள் காணாமல் போகின்றன என்றால் அவர்கள் ஆணவமே காரணம்!
  ----------- இன்னைக்கு பதிவு எங்கே?

  ReplyDelete
 21. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  தமிழ்மணத்துக்கு முக்கியமான 7வது ஓட்டு ---- நண்பேன்டா...

  ReplyDelete
 22. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  எல்லா ஊழல் அரசியல் வாதிகளும் என்ன பண்ணுனாங்களோ அதை தான் பண்ணி இருப்பாங்க
  --- கரெக்டா சொன்னீங்க...

  ReplyDelete
 23. ஊழல் ஊழல்ன்னு சொல்லி போர் அடிசிரிச்சி அவனுங்களும் திருந்த போறது இல்லை நாமும் புலம்புறதை நிறுத்த போவதும் இல்லை .

  ReplyDelete
 24. ஊழல் என்பது தவறான வார்த்தை அன்பளிப்பு என்பதே சரியான வார்த்தை ஹிஹி!

  தக்காளி ஒவ்வருத்தனையும் தக்காளி ஜூசாக்கணும் ஹி ஹி!

  ReplyDelete
 25. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

  ReplyDelete
 26. //ஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க!!!//

  வடை வாங்கியா சாப்பிட்டிருப்பாங்க:)
  அதுதான் அசையா சொத்தாய் ’அசையும் ’ சொத்துக்களிடம் இருக்கிறதே!

  ReplyDelete
 27. அஞ்சா சிங்கம் சொன்னது…

  ஊழல் ஊழல்ன்னு சொல்லி போர் அடிசிரிச்சி அவனுங்களும் திருந்த போறது இல்லை நாமும் புலம்புறதை நிறுத்த போவதும் இல்லை .
  /// Yes boss

  ReplyDelete
 28. விக்கி உலகம் சொன்னது…
  தக்காளி ஒவ்வருத்தனையும் தக்காளி ஜூசாக்கணும் ஹி ஹி! ---- உங்க கோபம் புரிகிறது..

  ReplyDelete
 29. தமிழ் உதயம் சொன்னது…

  திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
  --- சரியாச் சொன்னிங்க நண்பா

  ReplyDelete
 30. ராஜ நடராஜன் சொன்னது…

  //ஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க!!!//

  வடை வாங்கியா சாப்பிட்டிருப்பாங்க:)
  அதுதான் அசையா சொத்தாய் ’அசையும் ’ சொத்துக்களிடம் இருக்கிறதே! ----- ha..ha..ha...

  ReplyDelete
 31. பத்திரமா தீவு கூட்டத்தை வாங்கிட்டாங்களாம்

  ReplyDelete
 32. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  பத்திரமா தீவு கூட்டத்தை வாங்கிட்டாங்களாம் --- அப்படியா?

  ReplyDelete
 33. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  சுருக்கமான நச் பதிவு
  ---நன்றி...

  ReplyDelete
 34. ஸ்பெக்ட்ரம் உள்ளங்கை நெல்லிக்கனி

  ReplyDelete
 35. ஆமா அதை பத்தி விசாரிச்சு சி.பி.ஐ உண்மையை கண்டுபிடிச்சதுக்கப்புறம் அதோட ஓனர் (பினாமி) சாதி தற்கொலை செய்துகொண்டார் இனி தப்ப முடியாதென..

  ReplyDelete
 36. விக்கி கிட்ட கேளுங்க அவருக்கு நிறைய தெரியும் ...ஹஹா மாட்டினார் விக்கி

  ReplyDelete
 37. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  ஸ்பெக்ட்ரம் உள்ளங்கை நெல்லிக்கனி
  /// correct.,

  ReplyDelete
 38. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  ஆமா அதை பத்தி விசாரிச்சு சி.பி.ஐ உண்மையை கண்டுபிடிச்சதுக்கப்புறம் அதோட ஓனர் (பினாமி) சாதி தற்கொலை செய்துகொண்டார் இனி தப்ப முடியாதென..
  ---சரியாச்சொன்னிங்க...

  ReplyDelete
 39. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  விக்கி கிட்ட கேளுங்க அவருக்கு நிறைய தெரியும் ...ஹஹா மாட்டினார் விக்கி
  --- வாங்க சார் , என்ன தெரியும் வந்து சொல்லுங்க...

  ReplyDelete
 40. எதை எடுத்தாலும் ஊழலா.. மக்கள் வரிப்பணம்தான் எல்லாம்..

  ReplyDelete
 41. www.classiindia.com Best Free Classifieds Websites
  Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
  Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

  ReplyDelete
 42. கட்டு காசை உழைக்கனும் ல அரசியலே ஒரு வரத்தகம்
  http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_15.html

  ReplyDelete
 43. எங்கே-ன்னு நீங்க கேட்கறதுல இருந்தே தெரியுது அது உங்ககிட்ட இல்லேன்னு!

  ReplyDelete
 44. @FOOD
  loosaya nee? evalau serious matter pathi pesitu irukaaru..sinna pila pola ..vadai vadai
  what is this nonsense

  ReplyDelete
 45. தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

  எதை எடுத்தாலும் ஊழலா.. மக்கள் வரிப்பணம்தான் எல்லாம்..
  // Thanks 4 coming..

  ReplyDelete
 46. Free Traffic சொன்னது…

  www.classiindia.com Best Free Classifieds Websites
  Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
  Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
  // Thanks

  ReplyDelete
 47. tamilbirdszz சொன்னது…

  கட்டு காசை உழைக்கனும் ல அரசியலே ஒரு வரத்தகம்
  http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_15.html
  // Thanks...

  ReplyDelete
 48. செங்கோவி சொன்னது…

  எங்கே-ன்னு நீங்க கேட்கறதுல இருந்தே தெரியுது அது உங்ககிட்ட இல்லேன்னு!
  //appadiya?

  ReplyDelete
 49. பெயரில்லா சொன்னது…

  @FOOD
  loosaya nee? evalau serious matter pathi pesitu irukaaru..sinna pila pola ..vadai vadai
  what is this nonsense
  //avaru en nanbar...nanbenda..

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"