Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/30/2011

வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்...


ரியலூர் மாவட்டம் செந்துரையில் குன்னம் தொகுதி தேமுதிக வேட்பாளர் துரைகாமரஜை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.  


அப்போது அவர்,  ‘’எனக்கு வலி இருக்கு.   வலி இருக்குறதுனாலதான் பேசுகிறேன்.(அடித்தொண்டையில் பேசுகிறார்)    எனக்கு மனுக்கள் வந்து குவியுது.   ஒவ்வொரு மனுவையும் பிரித்துப்பார்த்தால் பஞ்சம், பசி,பட்டினி என்றுதான் இருக்கு.  இதுதானா?  ஏமாத்து உலகம்தானா?  மக்கள் ஏமாந்துதான் போகனுமா?

எத்தனை எம்.எல்.ஏ.  இருக்கீங்க. என்னய்யா பன்றீங்க.   மக்கள் என்னய்யா கேட்டாங்க உங்ககிட்ட.    பத்துகோடி கொடு அஞ்சுகோடி கொடுன்னா கேட்டாங்க.

மூனு வேள சோத்துக்கு கூட வழி இல்லாம இருக்காங்கடா பாவி பசங்களா’’ என்று சொல்லிவிட்டு கண்ணீருடன் வயிற்றில் அடித்துக்கொண்டார். பின்பு பேச்சுவாக்கில் கண்ணீரை துடைத்துக்கொண்டு,  ’’அதைக்கூட செய்யாத இந்த கட்சிகளுக்கு எதுக்கு நீங்க ஓட்டுப்போடுறீங்க.  ஏண்டா விஜயகாந்த் இப்படி பேசுறான்னு நினைக்காதீங்க.   உண்மையிலே எனக்கு வந்த மனுக்கள படிச்ச ஆத்திரத்துல இப்படி பேசுறேன். 

எல்லா மனுக்களையும் படித்துப்பார்த்து என்னால் ஆன உதவிகளை செய்துவருகிறேன்.  தேர்தலுக்கு பிறகும் நான் நடிப்பேன்.   நடித்து அதில் வரும் பணத்தைக்கொண்டு தனிப்பட்ட முறையில் மக்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன்.

உழைச்சுதான் நான் மக்களுக்கு கொடுப்பேன். ஊழல் செய்து கொடுக்கமாட்டேன்’’ என்று ஆவேசமாய் பேசினார்.
 Thanks nakkeran.

34 comments:

 1. தேர்தலுக்கும் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?

  ReplyDelete
 2. Chitra சொன்னது…

  தேர்தலுக்கும் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?
  -- இன்னும் 13 நாலு இருக்கு..

  ReplyDelete
 3. அண்ணே, இந்தப் பதிவு உண்மையா..இல்லே நீங்களும் கேப்டனைக் கிண்டல் பண்றீங்களா? //தேர்தலுக்கும் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?// அக்கா ரொம்ப நொந்து போயிட்டாங்க போல..அடப்பாவமே!

  ReplyDelete
 4. செங்கோவி சொன்னது…

  அண்ணே, இந்தப் பதிவு உண்மையா..இல்லே நீங்களும் கேப்டனைக் கிண்டல் பண்றீங்களா? //தேர்தலுக்கும் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?// அக்கா ரொம்ப நொந்து போயிட்டாங்க போல..அடப்பாவமே!
  ---உண்மைன்னா..

  ReplyDelete
 5. நேற்று கலைஞ்சர் t.v. யில் விஜயகாந்த் தன்கட்சி வேட்பாளர் பாஸ்கரை, பாண்டியன் என்று பெயர் மாற்றி சொல்லி வாக்கு சேகரித்தார் என்று காட்டினார்களே. அது உண்மையா சார்.? பாஸ்கரை அடி பின்னியதை வேறு காட்டினாங்களே. நிஜமாவா?

  ReplyDelete
 6. KADAMBAVANA KUYIL சொன்னது…
  பாஸ்கரை அடி பின்னியதை வேறு காட்டினாங்களே. நிஜமாவா? - நிஜம்தான்..

  ReplyDelete
 7. @!* வேடந்தாங்கல் - கருன் *!
  அந்த வீடியோ காட்சி எடிட் செய்யப்பட்டது... விஜயகாந்த் இரு தடவைகள் அடித்ததை மீண்டும் மீண்டும் காட்டியிருக்கிறார்கள்.. தவிர ஒன்றை கவனித்தீர்களா? விஜயகாந்த் அடிக்கும்போது அந்த ஒலிகூட கேட்கிறதே.. வெகு தொலைவில் இருந்து எடுத்த வீடியோ காட்சியில் எப்படி அவ்வளவு துல்லியமாக அந்த சத்தம் கேட்கும்? இதிலிருந்தே தெரியவில்லையா?

  ReplyDelete
 8. சொல்லுவது போல் செய்வாரா? அல்லது எல்லா அரசியல் வாதிகள் போலும் இருப்பாரா? சொல்வதை செய்யாமல்?

  ReplyDelete
 9. இதை சொன்னதனால் நான் விஜயகாந் சார்பானவன் என எண்ணிவிடவேண்டாம் நண்பர்களே..... அந்த வீடியோ காட்சியில் இருந்த தவறை சுட்டிக்காட்டினேன்.. அவ்வளவுதான்

  ReplyDelete
 10. Mathuran சொன்னது…

  @!* வேடந்தாங்கல் - கருன் *!
  அந்த வீடியோ காட்சி எடிட் செய்யப்பட்டது... -அப்படியே தொன்றுகிறது..

  ReplyDelete
 11. தோழி பிரஷா சொன்னது…

  சொல்லுவது போல் செய்வாரா? அல்லது எல்லா அரசியல் வாதிகள் போலும் இருப்பாரா? சொல்வதை செய்யாமல்? --maybe..

  ReplyDelete
 12. Mathuran சொன்னது…

  இதை சொன்னதனால் நான் விஜயகாந் சார்பானவன் என எண்ணிவிடவேண்டாம் நண்பர்களே..... அந்த வீடியோ காட்சியில் இருந்த தவறை சுட்டிக்காட்டினேன்.. அவ்வளவுதான்
  /அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை..

  ReplyDelete
 13. //அந்த ஒலிகூட கேட்கிறதே.. வெகு தொலைவில் இருந்து எடுத்த வீடியோ காட்சியில் எப்படி அவ்வளவு துல்லியமாக அந்த சத்தம் கேட்கும்? இதிலிருந்தே தெரியவில்லையா?//
  சரியாகக் கண்டுபிடித்தீர்கள். மக்கள் டிவி மேல் இருந்த மரியாதையே போயிற்று. "ஐயோ கொல்றாங்களே" போலத்தான் இதுவும்.

  ReplyDelete
 14. என்னத்தே சொல்ல, இன்னும் பதிமூணு நாள் இதுதான் பார்க்க முடியும்!

  ReplyDelete
 15. பதவி ஆசைபிடித்த தாத்தாவின் சதியில் இதுவும் ஓன்று ஊடகங்கள் பக்கச்சார்பாக நடக்கின்றன.எங்கே கேப்டன் முன்னேறிவிடுவாரோ என்றபயம்தான் காரணம்.

  ReplyDelete
 16. நாலு ஓட்டுக்காக எப்பிடி எல்லாம் நடிக்க வேண்டியிருக்கு......... கேப்டன்))))

  ReplyDelete
 17. உழைச்சுதான் நான் மக்களுக்கு கொடுப்பேன். ஊழல் செய்து கொடுக்கமாட்டேன்’’ என்று ஆவேசமாய் பேசினார்.

  சப்போஸ் ஆட்சிக்கு வந்தா?

  ReplyDelete
 18. என்னது படிச்சி பாக்குறாரா நான் எல்லாவித சரக்கையும் குடிச்சி பாக்குரார்னு படிச்சிட்டேன் மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 19. ஏழைகளின் வயிற்றிலா அடித்தார்?

  ReplyDelete
 20. On poll promises and freebies: "Every election is a sort of advance auction sale of stolen goods," said H. L. Mencken (1880-1956), an American Writer.

  ReplyDelete
 21. Endha katchi aatchikku vandhaalum elzhai elzhayadhaan irupaan panakaaran pankaaranan dhaan iruppaan..aatchikku vandhavanga innum panakaranga aavaanaga..adi vaangiya baskarakku kuda theriyummmm

  ReplyDelete
 22. ஹய்யோ ஹய்யோ

  ReplyDelete
 23. //உழைச்சுதான் நான் மக்களுக்கு கொடுப்பேன். ஊழல் செய்து கொடுக்கமாட்டேன்’

  அப்படியே காலம் முழுவதும் இருக்கட்டும்  மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
  http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

  மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது

  ReplyDelete
 24. vasanthan,DharmapuriMarch 31, 2011 at 11:59 AM

  எடிட் செய்யப்பட்டு சத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.. ஆனால் விஜயகன்ட் அடித்தது உண்மைதான் . நேற்றைய பிரச்சாரத்தில் அவரே அதை சொல்லி இருக்கார்.. என் கட்சிகாரனை தானே அடிச்சேன்.. உனக்கென்ன என்று .

  ReplyDelete
 25. அடிக்கும் போது கைல மைக் இருந்துதுல்லா... அதனால சத்தம் வெளில கேட்டிருக்கு.. எடிட்டிங்னு சொன்னா திரும்ப திரும்ப காண்பித்தது தான் எடிட்டிங்

  ReplyDelete
 26. //Genius சொன்னது…
  அடிக்கும் போது கைல மைக் இருந்துதுல்லா... அதனால சத்தம் வெளில கேட்டிருக்கு.. எடிட்டிங்னு சொன்னா திரும்ப திரும்ப காண்பித்தது தான் எடிட்டிங்//
  மைக் மூலமாக வரும் ஒலி இவ்வளவு சீராகவாவும் தெளிவாக‌வுமா இருக்கும்....

  ReplyDelete
 27. //எல்லா மனுக்களையும் படித்துப்பார்த்து//

  அடடே இவருக்கு படிக்கவும் தெரியுமா...

  ReplyDelete
 28. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…: அடடே இவருக்கு படிக்கவும் தெரியுமா... //

  :-)))))

  ReplyDelete
 29. சரக்கு மிக்சிங் சரியில்லன்னா இப்படிதான் பண்ணுவாரு ............
  தண்ணி கம்மி ஆயடுசின்னு நினைக்கிறேன் அதான் அந்த வயித்து வலி ....................

  ReplyDelete
 30. ayyo pavam mentum natikka poraaru

  ReplyDelete
 31. விஜயகாந்த் விஜயகாந்த் தான்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"