Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/07/2011

மனைவிகள் இலவசம்மிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, "தேர்தல் அறிக்கை' என்ற பெயரில், வாக்குறுதிகளை வெளியிடுகின்றன அரசியல் கட்சிகள். அவற்றை பார்க்கும்போது, சிரிப்பும், அதேசமயம், அவர்கள் எந்த அளவுக்கு மக்களை முட்டாளாக நினைத்துவிட்டனர் என்ற வேதனையும் ஏற்படுகிறது.

நாட்டில் மின் தேவையை நிறைவு செய்து, வேலைவாய்ப்பை பெருக்கி, சர்க்கரை மற்றும் பஞ்சு ஆலைகள் திறக்க வழி செய்யப்படும், நீர் ஆதாரம் பெருக்கப்படும், அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும், பட்டா கேட்டு விண்ணப்பித்தால், உடனடியாக வழங்கப்படும். வருவாய் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்கள், விண்ணப்பித்த 10 நாளில் வழங்கப்படும், ரேஷன் கார்டு ஒரு வாரத்தில் வழங்கப்படும். 

தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்போம், கால்வாய்கள் தூர் எடுக்கப்படும், குளங்கள் மராமத்து செய்வோம், குடிநீர் இணைப்புகள் வழங்குவோம் என, எந்த அரசியல் கட்சிகளாவது, தொலைநோக்குப் பார்வையுடன், நாட்டின் தேவையை நிறைவு செய்யும் வாக்குறுதிகளைத் தந்துள்ளதா?

ஒரு கட்சி, பேறு கால விடுப்பு நான்கு மாதம் என்றால், இன்னொரு கட்சி ஆறு மாதம் தருவேன் என்கிறது. ஒரு கட்சி, கிரைண்டர் அல்லது மிக்சி இலவசம் என்றால், இன்னொரு கட்சி, மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் இலவசம் என்கிறது. 

கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் என்றால், 12 ஆயிரம் தருவேன் என்கிறது. ஆடு, மாடு, வீடு இலவசம் என்ற இனிப்பை மக்கள் நாக்கில் தடவி, ஓட்டுகளை பெற, தேர்தல் அறிக்கை போர் நடத்துகின்றன. இவர்களை விட்டால் திருமண வயதுள்ள வாலிபர்களுக்கு இலவச திருமணம் நடத்தப்படும் என்பார்கள் போலிருக்கிறது.

விருந்து என்ற பெயரில், விஷத்தை அல்லவா தருகின்றனர். அரசு பணத்தை, இப்படி தவறான வழியில் செலவிடலாமா?இலவசங்களால், நாட்டின் வளம் பெருகுமோ இல்லையோ, நாடாளும் கட்சிகளின் வளம் பெருகும் என்பதில் சந்தேகமில்லை.வாக்காளர்களே சிந்திப்பீர்!

61 comments:

 1. bonda, mysore paku, pizza, burger, china tea, sunda kanji, gold filter

  ReplyDelete
 2. மைனஸ் ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹி

  ReplyDelete
 3. டக்கால்டி சொன்னது…
  vadai -- வாய்யா மாப்ள..

  ReplyDelete
 4. டக்கால்டி சொன்னது…

  bonda, mysore paku, pizza, burger, china tea, sunda kanji, gold filter -- இது எதுக்கு?

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  மைனஸ் ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹி-- நீங்களே சொல்லி கொடுப்பீங்க போல..

  ReplyDelete
 6. பாராட்டுக்கள் தம்பி..

  ReplyDelete
 7. அடப்பாவிகளா...என்னமா தலைப்பு வைக்காங்க!

  ReplyDelete
 8. உங்களுக்கு இரண்டா தரப் போறதா பேச்சு! பார்த்து சூதானமா இருங்கப்பு!

  ReplyDelete
 9. பாராட்டுக்கள் சார் !

  unmaivrumbi.
  Mumbai.

  ReplyDelete
 10. ம்.. உண்மைதான்..
  கருத்துக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. ஒருநிமிஷம் பயந்துட்டேன்! :-)

  ReplyDelete
 12. தமிழ்வாசி - Prakash சொன்னது…

  ஏனிந்த வெறி... மனைவிகள் இலவசமா? -- ha..ha..ha..

  ReplyDelete
 13. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

  பாராட்டுக்கள் தம்பி.. --நன்றி ..

  ReplyDelete
 14. செங்கோவி சொன்னது…

  அடப்பாவிகளா...என்னமா தலைப்பு வைக்காங்க! -- என்னசெய்ய..

  ReplyDelete
 15. வெங்கட் நாகராஜ் சொன்னது…

  உங்களுக்கு இரண்டா தரப் போறதா பேச்சு! பார்த்து சூதானமா இருங்கப்பு!
  --- அப்படியா?

  ReplyDelete
 16. எனது கவிதைகள்... சொன்னது…
  பாராட்டுக்கள் சார் ! -- நன்றி..

  ReplyDelete
 17. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
  ம்.. உண்மைதான்.. --- ரைட்டு..

  ReplyDelete
 18. ஜீ... சொன்னது…
  ஒருநிமிஷம் பயந்துட்டேன்! :-) -- எதுக்கு?

  ReplyDelete
 19. அழகான அசிங்கம் - இலவசம்.

  ReplyDelete
 20. தமிழ்நாடு குட்டிச்சுவராகிறது
  வந்தேன் வாக்களித்து சென்றேன்

  நாமே ராஜா, நமக்கே விருது-5

  http://speedsays.blogspot.com/2011/04/5.html

  ReplyDelete
 21. நான் ’மனைகள்’ என்பதைத்தான் மனைவிகள் என்று எழுதி விட்டீர்களோ என நினைத்தேன்!!

  ReplyDelete
 22. சமூகப் பொறுப்புள்ள பதிவு அப்படின்னு டெம்ப்ளேட் கமென்ட் போட்டுடறேன். ;-))

  ReplyDelete
 23. dai dai..inta mutha vetu , enaku than vadai itheelm niruthungada

  ReplyDelete
 24. பாஸ்.... எனக்கு ஒரு டவுட்டு.....ஓட்டு போட்டா மனைவி இலவசம் அப்ப கள்ள ஓட்டு போட்டா???

  ReplyDelete
 25. avan avan olarardha vachu "மனைவிகள் இலவசம்" podrardhu thappanaa heading nu ninikiren its just my view...

  ReplyDelete
 26. //இவர்களை விட்டால் திருமண வயதுள்ள வாலிபர்களுக்கு இலவச திருமணம் நடத்தப்படும் என்பார்கள் போலிருக்கிறது//


  கல்யாணம் ஆனவர்களுக்கு இன்னொரு கல்யாணம் இலவசமா நடத்தப்படும்...

  ReplyDelete
 27. //விக்கி உலகம் சொன்னது…
  மாப்ள நடத்துய்யா//


  என்னத்தை கல்யானத்தையா..??? தெளிவா சொல்லுங்கய்யா....

  ReplyDelete
 28. //Mathuran சொன்னது…
  பாஸ்.... எனக்கு ஒரு டவுட்டு.....ஓட்டு போட்டா மனைவி இலவசம் அப்ப கள்ள ஓட்டு போட்டா???//

  ஹா ஹா ஹா ஹா சரியான டக்கால்டி கேள்விதான் ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 29. கதிரைக்காக என்ன கொடுமை !

  ReplyDelete
 30. வேதனைத்தான் மிச்சம்.

  ReplyDelete
 31. மனைவிகள் இலவசமா?
  இந்தியா படு மோசமா
  இருக்கே

  ReplyDelete
 32. என்ன கருன் டாப் ஹியரிலேயே போய்கிட்டு இருக்கு :)

  ReplyDelete
 33. தமிழ் உதயம் சொன்னது…
  அழகான அசிங்கம் - இலவசம். -- கரெக்ட்..

  ReplyDelete
 34. Speed Master சொன்னது…
  தமிழ்நாடு குட்டிச்சுவராகிறது -- அப்படியா?

  ReplyDelete
 35. சென்னை பித்தன் சொன்னது…
  நான் ’மனைகள்’ என்பதைத்தான் மனைவிகள் என்று எழுதி விட்டீர்களோ என நினைத்தேன்!! --இது தப்பு..

  ReplyDelete
 36. RVS சொன்னது…
  சமூகப் பொறுப்புள்ள பதிவு அப்படின்னு டெம்ப்ளேட் கமென்ட் போட்டுடறேன்.
  --ok..ok..

  ReplyDelete
 37. RVS சொன்னது…
  சமூகப் பொறுப்புள்ள பதிவு அப்படின்னு டெம்ப்ளேட் கமென்ட் போட்டுடறேன்.
  --- Thanks..

  ReplyDelete
 38. விக்கி உலகம் சொன்னது…
  மாப்ள நடத்துய்யா --என்ன நடத்துரது?

  ReplyDelete
 39. பெயரில்லா சொன்னது…
  dai dai..inta mutha vetu , enaku than vadai itheelm niruthungada
  -- நாங்க நண்பர்கள் அப்படித்தான் போட்டுப்போம்..

  ReplyDelete
 40. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  கல்யாணம் ஆனவர்களுக்கு இன்னொரு கல்யாணம் இலவசமா நடத்தப்படும்... -- அப்படியா?

  ReplyDelete
 41. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  என்னத்தை கல்யானத்தையா..??? தெளிவா சொல்லுங்கய்யா....-- Yes..

  ReplyDelete
 42. Mathuran சொன்னது…
  பாஸ்.... எனக்கு ஒரு டவுட்டு.....ஓட்டு போட்டா மனைவி இலவசம் அப்ப கள்ள ஓட்டு போட்டா??? - ha..ha.ha ...

  ReplyDelete
 43. Kalpana Sareesh சொன்னது…
  avan avan olarardha vachu "மனைவிகள் இலவசம்" podrardhu thappanaa heading nu ninikiren its just my view...-- அப்படியும் இருக்கலாம் ..

  ReplyDelete
 44. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  ஹா ஹா ஹா ஹா சரியான டக்கால்டி கேள்விதான் ஹே ஹே ஹே ஹே ஹே....-- ஆமாமா...

  ReplyDelete
 45. ஹேமா சொன்னது…
  கதிரைக்காக என்ன கொடுமை !-- சரி..

  ReplyDelete
 46. சி.கருணாகரசு சொன்னது…
  வேதனைத்தான் மிச்சம். கரெக்ட்..

  ReplyDelete
 47. Jana சொன்னது…
  என்ன கருன் டாப் ஹியரிலேயே போய்கிட்டு இருக்கு :) -Thanks

  ReplyDelete
 48. அப்படியெல்லாம் சொல்ல மாட்டார்கள் . ஏனென்றால் ஓட்டே போட்ட மாட்டார்கள்..

  ReplyDelete
 49. சாகம்பரி சொன்னது…
  அப்படியெல்லாம் சொல்ல மாட்டார்கள் . ஏனென்றால் ஓட்டே போட்ட மாட்டார்கள்.. -- Thanks..

  ReplyDelete
 50. இவர்களை விட்டால் திருமண வயதுள்ள வாலிபர்களுக்கு இலவச திருமணம் நடத்தப்படும் என்பார்கள் போலிருக்கிறது.ஆமாங்க,பொன்னு வீட்டிலயிருந்து
  வரதட்சனைய வாங்கி குவிக்கலாம்ல.

  ReplyDelete
 51. தலைப்பிற்கேற்ற விடயங்களைப் பதிவினுள் காணவில்லையே என்று தேடினால், செம ரகளையான அரசியல் கடிகளுடன், இறுதியில் ஒரு விழிப்புணர்வையும் வைத்துள்ளீர்கள்.

  ReplyDelete
 52. வலிபோக்கன் சொன்னது…

  இவர்களை விட்டால் திருமண வயதுள்ள வாலிபர்களுக்கு இலவச திருமணம் நடத்தப்படும் என்பார்கள் போலிருக்கிறது.ஆமாங்க,பொன்னு வீட்டிலயிருந்து
  வரதட்சனைய வாங்கி குவிக்கலாம்ல. --ரைட்டு..

  ReplyDelete
 53. நிரூபன் சொன்னது…

  தலைப்பிற்கேற்ற விடயங்களைப் பதிவினுள் காணவில்லையே என்று தேடினால், செம ரகளையான அரசியல் கடிகளுடன், இறுதியில் ஒரு விழிப்புணர்வையும் வைத்துள்ளீர்கள். -- நன்றி..

  ReplyDelete
 54. சாரி கொஞ்சம் இல்ல ரொம்ப லேட்டு ...............

  ReplyDelete
 55. அஞ்சா சிங்கம் சொன்னது…
  சாரி கொஞ்சம் இல்ல ரொம்ப லேட்டு ...... - Ok.. ok..

  ReplyDelete
 56. http://anbuulagathil.blogspot.com/2011/03/blog-post_10.html. edhayum paadinga

  ReplyDelete
 57. அன்பின் கருண்

  என்ன செய்வது ..... இலவசங்களினால் நாம் எளிதில் ஈர்க்கப் படுகிறோம். ம்ம்ம்ம் இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் ஒரு முடிவு கட்ட வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 58. பிரசுரத்துக்கு அல்ல - மின்னஞ்சல் முகவரி தர இயலுமா ? என் முகவரி - cheenakay@gmail.com

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"