Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/05/2011

37 comments:

 1. அடப்பாவிகளா! நண்பா இது உண்மைதானா?

  //தமிழ்மக்களே புரிந்து கொள்ளுங்கள் இந்த தமிழினத்
  துரோகக் குடும்பத்தை//

  தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என நம்புவோம்...

  ReplyDelete
 2. துரோக வரலாறு தொடர்கிறது.

  ReplyDelete
 3. தமிழ் இனத்தலைவரையே தப்பா பேசிட்டீங்களே.. ஹா ஹா

  ReplyDelete
 4. என்னமா சிந்திக்கிறீங்கய்யா!

  ReplyDelete
 5. அடபாவிங்கள. என்ன ஒரு தகிடுதத்தம்.. உதயநிதி ஸ்டாலினை பார்த்ததே இல்லையா? தயவு செய்து கூகுளில் தேடி உதயநிதி ஸ்டாலின் இன் உண்மையான படத்தை பார்க்கவும்.. இப்படீல்லாம ஏமாத்த கிளம்பிடீங்க?

  ReplyDelete
 6. குற்றம் - நடந்தது என்ன?

  ReplyDelete
 7. Etha semaan ennum pakkala poleruku. . .

  ReplyDelete
 8. வணக்கம் சகோ, அடுத்த உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கைக்கு ஆதரவாக வைகோவும், சீமானும் களமிறங்கவுள்ளதாக அறிந்தேன். உண்மையாக இருக்குமா?
  அரசியலிலை இதெல்லாம் சகஜமுங்கோ. மக்களை ஏமாற்றும் மந்திரிகளின் இழி செயல்கள்.... தட்டிக் கேட்டால் ஆட்டோ வருமாம். என்ன சொல்ல, எங்களின் தலை விதி இது தான் என்று நொந்து கொள்வதைத் தவிர வேறொன்றும் இல்லை.

  ReplyDelete
 9. This seems to be a graphics work. Pls check the other hats, those are having Indian Symbol. This cap image looks like something pasted on it.

  There seems to be some Vested intelligent persons, who wants’ to bring bad names to MK & DMK by hooks or crooks. They are cooking so many false stories to tarnish the image and circulate them in the net.

  Poor Tamils believes them upfront and built some perception.

  ReplyDelete
 10. தேர்தலில் பாடம் புகட்டுங்கள்

  ReplyDelete
 11. தானை [யானை] தலைவன் வாள்க வால்க.....
  அடி செ........

  ReplyDelete
 12. இது ஒரு பொய் செய்தி. பதிவரின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. தயவு செய்து பதிவை நீக்கவும். -ஆரூர் இஸ்மாயில்.

  ReplyDelete
 13. எல்லாம் மாயம்தான். சிங்கள இனமே அவர்கள் குடும்பத்திற்கு பெரும் நன்றிக்குரியது என்பது இலங்கையர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்தானே!

  ReplyDelete
 14. திண்ணைபேச்சான்April 5, 2011 at 5:59 PM

  இந்தப் புளுகுனி ஆட்டத்துக்கு....

  சரி நமக்கெதுக்கு கெட்ட வார்த்தை சொல்லிக்கனும்.

  புளுவரவன் வாய்ல புண்ணு வந்தே சாவான்னு எங்காத்தா சொல்லும். பாப்போம் இப்படிப் புளுவருவங்களுக்கு எங்க எங்க எல்லாம் புண்ணு வருதுன்னு

  ReplyDelete
 15. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 16. ஒரு தொப்பி கூட கவனமாக பார்க்க முடியலை..ஹிஹி

  ReplyDelete
 17. ஒண்ணுமே புரியலே உலகத்திலே!

  ReplyDelete
 18. நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....

  --

  ReplyDelete
 19. இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்
  இதில் தங்களுக்கு என்ன பிரச்சனை?
  இலங்கை ஆதரவாளராக மாறியதால் என்ன கருணாநிதியின் பேரன் இந்திய பிரதமரையோ இந்திய மக்களையோ குண்டு வைத்து பிரபாகரன் புலிகள் மாதிரி கொலை செய்தாரா?

  ReplyDelete
 20. லொக் லொக்April 5, 2011 at 7:04 PM

  ஃப்ராடு பயல்கள் என்று ஒரு உடன்பிறப்பு உடான்ஸ் உட்டுருக்கு (ஊனாக்கு ஊனா).

  https://profiles.google.com/u/0/yuvakrishna/posts/Dyf1fQu4prH


  ஆனா ஒரிஜினல் ட்விட் இங்க இருக்கு

  http://twitter.com/#!/Udhaystalin/status/54257975950442496


  இலங்கைத் தொப்பி போட்டவனே அதை பெருமையா வெளியிட்டிருக்கான். கலைஞர் குடும்பத்துல இருக்குற எல்லார் காலையும் நக்குறவரு போட்டோஷாப்ல பொங்கிட்டாறு. லொக் லொக் ...

  ReplyDelete
 21. நான் முன்பு இட்ட பின்னூட்டத்தை அழித்ததற்கு பதிலாக ”ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது” என்று நன்கு தெரிந்த இந்த இடுகையை அழிக்கலாமே... மனசாட்சி இருந்தால்.

  ReplyDelete
 22. தம்பி, நீங்கள் பகிர்ந்து கொண்ட செய்தி உண்மைதான். ஏன் பதிவை நீக்கினீர்கள்..

  ReplyDelete
 23. எனக்கு பேசுங்கள்: 8098858248

  ReplyDelete
 24. பயபுள்ள அப்புறம் பதிவுக்கு வரலன்னு சொல்லிடும் ஹிஹி!

  ReplyDelete
 25. ராஜபக்சேவிடம் பொறுக்கியதற்கு நன்றி விசுவாசம் தான்

  ReplyDelete
 26. //Went 2 Mumbai to support our team, exchanged my Indian cap to sl supporter sittin near us jus for a pic!//

  Mr.Prakash!This is twitted by udaystaln.

  You, either try to be neutral or bring the actual truth to blog world.Dont try to comment on vested interest.People like me started watching of your motives.

  Thanks.come again.

  ReplyDelete
 27. அப்போ உண்மை தானா..

  ReplyDelete
 28. உதயநிதி சிங்களாபிமான தொப்பி மாற்றல் உண்மையே அதனை அவரின் ட்விட்டரில் அவரே ஒத்துக் கொண்டுவிட்டார்.

  http://kotukki.blogspot.com/2011/04/blog-post_2182.html

  இங்கேப் பார்க்கவும் ......... இலங்கையில் கருணாநிதி குடும்பத்தாருக்கும், சிதம்பரம் குடும்பத்தாருக்கும் ஏகப்பட்ட எஸ்டேட்கள் இருப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது.

  ReplyDelete
 29. ஏதிரி மூளைச்சலவை செய்கிறான் தலைவன் இல்லாத தேசம் தறிகெட்டுப்போச்சு இன்றைய நிலையில் என்ன செய்யப்போறோம் கலாச்சாற கட்டுமானங்களையே புரட்டிப்போட நினைக்கும் எதிரிக்கு!

  ReplyDelete
 30. தாத்தாவின் தந்திரம் பேரனுக்கும் இருக்கும்தானே இனிமுதலீடு வடக்கின் வசந்தம் பெயரில் திரைத்தாயரிப்புக்கு ஒத்திகை.

  ReplyDelete
 31. என்ன அப்பூ சொல்றீங்க..!!???

  ReplyDelete
 32. சகோ.கருண்,
  உங்களிடமிருந்தும் இந்த பதிவை நான் எதிர்பார்க்க வில்லை...!
  ஆச்சர்யமாக உள்ளது..!

  உங்களைப்போன்ற 'ஒரிஜினல் தேசபக்தியாளர்'களுக்காகவே...
  இங்கே ஒரு பதிவு இருக்கிறது...படியுங்கள்.

  ReplyDelete
 33. தமிழ்May 8, 2011 at 9:18 PM

  @நிரூபன்
  டேய் வெண்ணை, நீ என்ன பூட்ட கேசா
  சும்மா சும்மா உளர்றே ? நீ தானே ராஜபக்சேக்கு கள்ள ஒட்டு போட்ட நாயி

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"