Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/11/2011

கீழைக் காற்று மேற்கை வெல்லும்!!!


ப்போது அவன் பள்ளியில் படித்தக் கொண்டிருந்தான். ஒரு நாள்  நண்பர்களுடன் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த போது தானிய வியாபாரிகள் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருந்தனர். அதைக் கண்ட அவன் அவர்களிடம் “ ஏன் கும்பல் கும்பலாக வருகிறீர்கள் ? ” என்று கேட்டான்.

ஒரு வியாபாரி அவனிடம் “ இந்த ஆண்டு சங்ஷா நகரத்தில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினி கிடந்தனர்”.  இது பற்றி நகர ஆளுநரிடம் முறையிட்டது.  ஆனால் ஆளுனர்  அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்.  இதனால் கோபம் கொண்ட மக்கள் கிளர்ச்சியில்  இரங்கினர். அத்துடன் நகரிலிருந்து  ஆளுநரையும் விரட்டி அடித்தனர்.

மக்களின் எழுச்சியைக் கண்டு ஜீவாங் என்ற உள்துறை  அதிகாரி உதவி செய்வதாக உறுதி அளித்தான். இதை அறிந்த  அந்நாட்டு மன்னன் ஜீவாங்கை உள்துறை அதிகாரி பொறுப்பில் இருந்த நீக்கினான்.    எதிர்த்த மக்களை சிறைச்சேதம் செய்து   அவர்களின் தலைகளை குச்சிகளில் குத்திவைக்க ஏற்பாடு செய்தான். எனவே இனியும் இங்கு வாழ்வது ஆபத்தானது ஆகையால் அனைவரும்  ஊரைவிட்டு வெளியேறுகிறோம் என்றான் அந்த தானிய வியபாரி. 

இதைப்போல  அந்த  மன்னனின் கொடுமைகள் ஏராளம். மக்கள் படும் துயரம், மன்னர் செய்யும் கொடூரம் இரண்டையும் இணைத்துப் பார்த்த அவன் முற்போக்குச் சிந்தனையில் ஆழ்ந்தான். இந்த சிந்தனை இவனை கம்யூனிஸ்ட் ஆக்கியது.

கட்சியில் படை அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டான். அப்போது ஆளும் வர்கத்தினர்  அவனை கைது செய்து சுட்டு கொல்ல முயன்றனர்.  அதிலிருந்து அவன் தப்பினான்.

காலப் போக்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அவன் தலைமையில் செயல்படத் துவங்கியது.லாங்க் மார்ச்சுக்கு தலைமை ஏற்றான். 1945 ஆகஸ்ட் 25  அன்று சீனம் அவன் ஆளுகைக்குள் வந்தது.

ம்!!  கட்சியின் தொண்டன், செயல்வீரன், அமைப்பாளன், களப்பணியாளன், சிறந்த நிர்வாகி என பல பொறுப்புகளை திறம்படச் செய்த முடித்த அவன் மிகச்சிறந்த கவிஞனும்கூட..!  அவன்(ர்) யார்?  அடுத்த வரலாற்றுப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.


முந்தைய வரலாற்றுப்  பதிவிற்கான விடை :   விவேகானந்தர் . 
மிகச் சரியான விடைச் சொன்ன 
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

24 comments:

 1. ரைட்டு

  ReplyDelete
 2. மாப்ள நடத்து ஹிஹி!

  ReplyDelete
 3. தெரியலயே பாஸ்

  ReplyDelete
 4. ஒரு தகவல் பகிர்வு.

  ReplyDelete
 5. பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி

  ReplyDelete
 6. எப்போ?பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி
  எப்போ?பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி

  ReplyDelete
 7. பார்ட்டியா...எதுக்கு..எதுக்கு?

  ReplyDelete
 8. நீங்களே சொல்லிடுங்க ஆசிரியரே!

  ReplyDelete
 9. வந்தேன் வாக்களித்து சென்றேன்

  ReplyDelete
 10. உங்கள் ப்லாக் பேஜ் ஓபன் ஆக நேரம் எடுக்குதுங்க...

  ReplyDelete
 11. நடத்துங்க தல


  புகையால் எரியும் வாழ்வு
  படிக்க வேண்டிய பதிவு http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_4879.html

  ReplyDelete
 12. சிங் சாங் சோச்சி.....
  என்ன விடை சரிதானே வாத்தி....?

  ReplyDelete
 13. //விக்கி உலகம் சொன்னது…
  மாப்ள நடத்து ஹிஹி!//

  வடை வாங்குனது மப்புல தெரியலையோ தக்காளி...

  ReplyDelete
 14. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டிபார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி பார்ட்டி///

  நல்லாதானே போயிகிட்டு இருந்துச்சி.....என்னாச்சிய்யா எவனாவது நமீதா ரசிகன் குண்டாந்தடியை உம்ம மண்டையில இறக்கிட்டானோ...

  ReplyDelete
 15. //செங்கோவி சொன்னது…
  பார்ட்டியா...எதுக்கு..எதுக்கு?//

  அலையுரதை பாரு பிச்சிபுடுவேன் பிச்சி....

  ReplyDelete
 16. //Speed Master சொன்னது…
  வந்தேன் வாக்களித்து சென்றேன்//

  பிடிடா அவனை பேருக்கு ஏத்த மாதிரியே ஒடுறாரு....

  ReplyDelete
 17. அது யார்னு தெரியலைங்க ..ஆனா சீன கம்யூனிச வளர்ச்சி பற்றித் தெரிந்து கொண்டேன் ..

  ReplyDelete
 18. என்னம்மா சொல்றிங்க....

  ReplyDelete
 19. யாருங்க அது, என்பேரன் சொல்ரா லெனினா அதுன்னு.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"