Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/16/2011

அட்ராசக்க சி.பி கரஸ்பான்டன்ஸ்ல கார் ஓட்ட கத்துக்கிறாராம் !!!"சார்! நீங்க பேசுவது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.''

"அப்படியா... நன்றி!''

"முதல்ல சிரிக்கிறோம். அப்புறம் ஏன் சிரிச்சோம்னும் சிந்திக்கிறோம்.'' 

**********************************************************************************************

அமைச்சர் : மன்னா! தேர்வுக்குச் செல்லும் இளவரசர்களுக்கு விடை கொடுத்து அனுப்புங்கள்.''

மன்னர் : அமைச்சரே! தேர்வில் என்ன கேள்வி கேட்பார்கள் என்று தெரியாத நிலையில் நான் எந்த விடையைக் கொடுத்தனுப்ப முடியும்?''

***********************************************************************************************

போலீஸ்: என்ன கார் தாறுமாறா ரோடுல இங்கயும் அங்கயுமா ஓடுது...

சி.பி : இப்பத்தான் சார் கத்துக்கறேன்...

போலீஸ் : சொல்லி கொடுக்க பக்கத்துல ஆள் இல்லாமலேயா?

சி.பி: இல்ல சார் கரஸ்பாண்டன்ட் கோர்ஸ்ல கத்துக்கறேன்... 

***********************************************************************************************

பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

***********************************************************************************

ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?

மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார்.

 **********************************************************************************************43 comments:

 1. நோயாளி : மான,மரியாதயோட வழ்ந்த என்ன இந்த வியாதி பாடாப்படுத்துது டாக்டர் .

  டாக்டர் : கவலய விடுங்க என்கிட்டே வந்துட்ங்டீங்கள்ல,மால மரியாதயோட போவிங்க.

  ReplyDelete
 2. நல்ல நகைசுவை

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. எல்லாம் உங்க கிளாசுல நடந்த விஷயங்களா?

  ReplyDelete
 5. சிபிய வச்சி ஹிட்டு ஹிஹி! மாப்ள அப்புறம் கால் காணி நிலம் கேப்பாப்ள ஹிஹி!

  ReplyDelete
 6. Raja=Theking சொன்னது… --
  என்ன நண்பரே உங்களுக்கும் ஸ்கூல் லீவ்தானே?

  ReplyDelete
 7. ஆசிரியர் சக ஆசிரியரிடம் : அரசியல்வாதி யோட பையனாயிருந்தாலும்
  LKG படிக்கிற அந்த பிஞ்சுக்குள்ள இவ்வளவு அறிவான்னு என்னக்கே பிரம்மிப்பா இருக்கு!!!!.

  சக ஆசிரியர் : அப்படியா ?

  ஆசிரியர் : ஆமா ஒரு கோடியே எழுபதிஆறு கோடிக்கு எத்தனை சைபர்னு கரைக்ட்டா சொல்றானே.

  ReplyDelete
 8. போலீஸ்: என்ன கார் தாறுமாறா ரோடுல இங்கயும் அங்கயுமா ஓடுது...

  சி.பி : இப்பத்தான் சார் கத்துக்கறேன்...

  போலீஸ் : சொல்லி கொடுக்க பக்கத்துல ஆள் இல்லாமலேயா?

  சி.பி: இல்ல சார் கரஸ்பாண்டன்ட் கோர்ஸ்ல கத்துக்கறேன்...
  >>>
  எனக்கு இந்த ஜோக்குக்கு அர்த்தம் விளங்கவில்லை. தயவுசெய்து பொழிப்புரை போடவும் ஆசிரியரே

  ReplyDelete
 9. ராஜி சொன்னது…
  எனக்கு இந்த ஜோக்குக்கு அர்த்தம் விளங்கவில்லை. தயவுசெய்து பொழிப்புரை போடவும் ஆசிரியரே ...
  correspondance courseன்னா தெரியும்தானே.. தபால் மூலம் டிகிரி படிப்பது.. நம்ம அட்ராசக்க சி.பி கரஸ்பான்டன்ஸ்ல தபால் மூலம் கார் ஓட்ட கத்துக்கிறாராம் !!!

  ReplyDelete
 10. ஹூம்.. பழிக்குப்பழியா? அடபாவி

  ReplyDelete
 11. நல்லவேளை இன்னைக்கு இண்ட்லி ஒர்க் ஆகலை.. அதிகம் பேர் இதை படிக்க மாட்டாங்க.. மானம் கொஞ்சமாத்தான் கப்பல் ஏறும் ஹி ஹி

  ReplyDelete
 12. //பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

  ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

  மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.//

  இந்தக்கூத்தெல்லாம் உங்க வகுப்பில்தானா? எங்க ஊரில்வுகூட நிறையபேர் தூக்கம் வராமல் கஷ்டப்படுறாங்க. நீங்க எங்க ஊருக்கு வறீங்களா வகுப்பெடுக்க இல்லையென்றால் அவங்கள உங்க வகுப்பை attend பண்ண உங்க ஊருக்கு அனுப்பட்டா...

  ReplyDelete
 13. சி பி அவர்களுக்கு இண்டலி ஓர்க்க் ஆகுது

  செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சிறு குறிப்புகள்

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 14. //சி.பி: இல்ல சார் கரஸ்பாண்டன்ட் கோர்ஸ்ல கத்துக்கறேன்... //
  கோர்ஸ் நடத்துவது யார்?”சக்தி ஸ்டடி செண்டர்” ஆ?

  ReplyDelete
 15. நேற்று கவிதை மழை. இன்று சிரிப்பு மழையா? இந்த தமிழ் கூறும் நல உலகிற்கு உங்களை தந்ததால் கடவுளுக்கு நன்றி சொல்லி கொள்ளுகிறேன். தொடர்ந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.

  ReplyDelete
 16. ஹாய்! இங்கேயும் ஜோக்கா! நல்லாத்தான் இருக்கு! சி பி ஜோக்! ஜோக்குக்கே ஜோக்கா? கலக்கல்!!

  ReplyDelete
 17. என்ன சொல்றது எனக்கும் 4வது ஜோக்தான் பிடித்துள்ளது. why blood, same blood.

  ReplyDelete
 18. அசத்தல் நகைச்சுவை தொகுப்பு...

  ReplyDelete
 19. நேற்று சி.பி.போட்ட முதலிரவு பதிவிற்காக அவரை இப்படியா பழிவாங்குவது? ஹ...ஹா...ஹா....

  ReplyDelete
 20. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 21. romba sirichen nanbaa...
  kalakkunga ...

  ReplyDelete
 22. கரஸ்பாண்டன்ஸ்ல கார் ஓட்ட கத்து தராங்களா செந்தில் கிட்ட கேட்டு ஒரு அப்ளிகேசன் அனுப்புங்க கருண்.

  ReplyDelete
 23. அனைத்தும் சூப்பர்

  ReplyDelete
 24. கரஸ்பாண்டன்ஸ்ல கார் ஓட்ட கத்து கொள்ளும் சி. பி.க்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 25. சிபி நாறடிக்கபட்டார் என்பதை பெருமையாக கூறி'கொல்கிறேன்....'

  ReplyDelete
 26. நல்லா சிரிக்க வைக்கரீங்க சார்.

  ReplyDelete
 27. செம கடி சார்.

  ReplyDelete
 28. எல்லாமே நல்லாயிருக்குங்க... அமைச்சரின் விடை ஜோக் ஜூப்பரு..

  ReplyDelete
 29. c.p கார் ஒட்டுனாரே....எத்தனை அரியர் வச்சாரு...

  ReplyDelete
 30. சார்! நீங்க பேசுவது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.''

  "அப்படியா... நன்றி!''

  "முதல்ல சிரிக்கிறோம். அப்புறம் ஏன் சிரிச்சோம்னும் சிந்திக்கிறோம்.''//

  ஆஹா... ஆஹா.. நம்ம சிங்கமும் கிளம்பிடுசா
  இது அரசியல்வாதிகளின் பேச்சினை வைத்து எழுதப்பட்ட மொக்கை...

  ReplyDelete
 31. அமைச்சர் : மன்னா! தேர்வுக்குச் செல்லும் இளவரசர்களுக்கு விடை கொடுத்து அனுப்புங்கள்.''

  மன்னர் : அமைச்சரே! தேர்வில் என்ன கேள்வி கேட்பார்கள் என்று தெரியாத நிலையில் நான் எந்த விடையைக் கொடுத்தனுப்ப முடியும்?''//

  தமிழோடு தவழ்ந்திருக்கிறீர்கள். நகைச்சுவையில் தமிழால் ஒரு விடைக் கடி.. அருமை..

  ReplyDelete
 32. போலீஸ்: என்ன கார் தாறுமாறா ரோடுல இங்கயும் அங்கயுமா ஓடுது...

  சி.பி : இப்பத்தான் சார் கத்துக்கறேன்...

  போலீஸ் : சொல்லி கொடுக்க பக்கத்துல ஆள் இல்லாமலேயா?

  சி.பி: இல்ல சார் கரஸ்பாண்டன்ட் கோர்ஸ்ல கத்துக்கறேன்... //

  இன்றைய இந்த நகைச்சுவைகளில் சூப்பர் ஹிட் இது தான்.

  எங்கள் அனைவரையும் தன் வலைப்பதிவில் கிழி கிழி என்று கிழித்த சிபியை சகோ கருன் கிழித்து விட்டார்.....சபாஷ்........

  சிபி... கார் நீங்க றோட்டிலை ஓடுவீங்களா? இல்ல தபால் மூலம் ஓடுவீங்களா?

  ReplyDelete
 33. பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

  ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

  மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.//

  ஆஹா.. ஆஹா.. இது சொந்த அனுபவம் போல இருக்குமே.
  உங்களின் வகுப்பறையிலா இது..ஹி..ஹி..
  ரசித்தேன்,

  அனைத்து நகைச்சுவைகளையும் ரசித்து மனம் விட்டுச் சிரித்தேன் சகோ.
  நன்றிகள் சகோ.

  ReplyDelete
 34. //சிபி... கார் நீங்க றோட்டிலை ஓடுவீங்களா? இல்ல தபால் மூலம் ஓடுவீங்களா? //

  பெட்ரோல் இருக்கும் போது ரோட்ல ஓட்டுவாரு!பெட்ரோல் தீந்து போச்சுன்னா தபால் மூலமா ஓட்டுவாரு:)

  ReplyDelete
 35. ஆசிரியர் மாணவர் சிறப்பு..........

  ReplyDelete
 36. சிபி கரெஸ்பாண்டன்ஸ்ல ’வேற’ என்னமோ கத்துக்கிறாதாவுல கேள்விப்பட்டேன்....?

  ReplyDelete
 37. நன்றாக இருந்தன சிரிப்புக்கள்.பனி தொடரட்டும்.எழிலன்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"