Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/30/2011

இ‌ப்படி‌த்தா‌ன் ‌சில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நிலைமை !!!
கணவ‌ன் : கல்யாணமபண்ணிக்கறதுக்கமுன்னாடி சொர்க்கம், நரகமமேலெல்லாமநம்பிக்கை ‌கிடையாத

மனை‌வி : இப்ப?

கணவ‌ன் : நரகத்தை‌தா‌னபார்த்துட்டே‌்.. சொ‌ர்க‌த்இ‌னிமதா‌னதேடணு‌ம். 

***********************************************************************************

எ‌ன்ன‌ங்ந‌ம்குடு‌ம்ப‌த்து‌க்காநா‌னநாயஉழை‌க்‌கிறே‌ன்‌னஅடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌மஅது‌க்கஎ‌ன்இ‌ப்போ?

இ‌ல்ந‌ம்ம ‌‌வீ‌ட்டவாச‌ல்நா‌யவ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கஅதா‌னகே‌ட்டே‌ன்.

***********************************************************************************

நா‌னசெ‌த்து‌ட்டா ‌எ‌ன்ன‌பப‌ண்ணுவ?

நீ‌ங்செ‌த்த ‌பிறகஎன‌க்கஎ‌ன்ன‌ங்வா‌ழ்‌க்கை.. நானு‌மசெ‌த்து‌பபோ‌ய்டுவே‌ன்.

ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ரசொ‌ன்னதச‌ரியா‌த்தா‌னஇரு‌க்கு.

எ‌‌ன்ன‌ங்சொ‌ன்னாரு?

செ‌த்தாலு‌மச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.

***********************************************************************************


காதல‌ன் : உ‌ன்ன அழகா பட‌ச்ச இறைவ‌ன் அதே சமய‌ம் மு‌ட்டாளாவு‌ம் படை‌ச்‌சி‌ட்டானே...

காத‌லி : ஆமா‌ம்.. ‌நீ‌ங்க சொ‌ல்றது உ‌ண்மைதா‌ன்.

காதல‌ன் : ‌நீயே அத ஒ‌த்து‌க்‌‌ கொ‌ள்‌கிறாயா?

காத‌லி : ஆமா‌ம், நா‌ன் அழகா இரு‌ந்ததால தா‌ன் ‌‌நீ‌ங்க எ‌ன்ன காத‌லி‌ச்‌‌சீ‌ங்க.. நா‌ன் மு‌ட்டாள இரு‌ந்ததாலதா‌ன் உ‌ங்கள நா‌ன் காத‌லி‌ச்சே‌ன். 

***********************************************************************************

திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.

மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?

***********************************************************************************

நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.

நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.

***********************************************************************************

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..
ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

************************************************************************************

44 comments:

 1. விக்கி, முந்திட்டீங்களே!
  கருன் கலக்கீட்டீங்க போங்க!

  ReplyDelete
 2. மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
 3. இருவரும் சேர்ந்து அமர்ந்து
  மனம் விட்டு சிரித்தோம்
  அடிக்கடி இப்படி எங்களை சிரிக்க
  வைக்கவும்
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கணவ‌ன் : நரகத்தை‌த் தா‌ன் பார்த்துட்டே‌ன்.. சொ‌ர்க‌த்த இ‌னிமே தா‌ன் தேடணு‌ம்.

  அப்போ முதல் இரவு நடக்கவே இல்லையா?

  ReplyDelete
 5. >>நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?

  hi hi குண்டானாலும் பிரச்சனி , உண்டானாலும் பிரச்சனை

  ReplyDelete
 6. நல்லா இருக்குன்னு நம்மளை மாதிரி குடும்பஸ்தங்க சொல்லலாமா...

  ReplyDelete
 7. உங்கள் தளம் வந்தால் மனம் விட்டி சிரிக்கிறேன் மிக்க நன்றி. ஜோக் எழுதுறதுல உங்கள தட்டிக்க ஆளே கிடையாது.......

  ReplyDelete
 8. அசத்தல் நகைச்சுவைகள்...
  சனிக்கிழமை என்றால் நகைச்சுவைதானா..?

  ReplyDelete
 9. சனிக்கிழமை நகைச்சுவை விருந்தா??
  soooopar

  ReplyDelete
 10. ஜோக்ஸ் சூப்பரா இருக்கு

  ReplyDelete
 11. சிரிப்பு தோரணம்

  ReplyDelete
 12. காமெடி பீஸ்

  ReplyDelete
 13. சிரி..சிரி..கண்ணில் நீர் வர சிரி

  ReplyDelete
 14. மலரட்டும் புன்னகை

  ReplyDelete
 15. All jokes are very super . . . Ha . . Ha . . Ha . .

  ReplyDelete
 16. பெர்னாட்ஷாவின் ஜோக்கை உல்ட்டா செஞ்சா காதலன் காத்லி:)

  ReplyDelete
 17. //நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
  ஆ‌ண் : ஒரு பெண்ணை.

  ‌நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
  கொள்வார்கள்?
  ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.///


  ஹா ஹா ஹா ஹா சர்தார் ஜோக் மாதிரி இருக்கு....

  ReplyDelete
 18. சனிகிழமை காலை பதிவை தேத்தியாச்சு இனி சாயங்காலம் சினிமா பதிவா....

  ReplyDelete
 19. சனிகிழமை காலை பதிவை தேத்தியாச்சு இனி சாயங்காலம் சினிமா பதிவா....

  ReplyDelete
 20. இரும் ஓட்டு போட்டுட்டு வாரேன்....

  ReplyDelete
 21. //விக்கி உலகம் சொன்னது…
  ஹிஹி!///


  என்னய்யா இப்பிடி நீங்க எல்லாம் வடை திங்க கிளம்பிட்டீங்களா...

  ReplyDelete
 22. ஆபீசருக்கு வடை கிடைக்காமல் செய்த தக்காளியை வன்மையாக கண்டிக்கிறேன்....

  ReplyDelete
 23. //MANO நாஞ்சில் மனோ கூறியது...
  ஆபீசருக்கு வடை கிடைக்காமல் செய்த தக்காளியை வன்மையாக கண்டிக்கிறேன்....//
  அதை நான் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 24. அந்த சனி விடாது காமடி அருமை

  ReplyDelete
 25. த்மிழ்மணம் 11
  இண்ட்லி 13
  10 11  தேவையான ஆணி !! ? முன்னெச்சரிக்கைப் பதிவு

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_30.html

  April 30, 2011 2:31 PM

  ReplyDelete
 26. வெடி.. சர வெடி..!! கருன் அசத்திட்டீங்க..!

  ஏகப்பட்ட டென்சனிலும் திடீரென சிரிப்பை வரவழைத்தது..!!

  நன்றி கருன்.!

  ReplyDelete
 27. ஹா...ஹா

  "அடித்த யோகம்" செம சிரிப்பு.

  ReplyDelete
 28. சகோ, சூப்பர் ஜோக்ஸ் சகோ..
  ஆனால் ஒரு எச்சரிக்கை 18++
  போட்டிருக்கலாமே?
  ஹி...ஹி...

  ReplyDelete
 29. ‌நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.//

  ஆவியா வந்து அலைக்கழிப்பாங்களா?
  அவ்...........இந்தச் சிந்தனை அருமை.

  ReplyDelete
 30. வீட்டுக்கு வீடு வாசப்படி!

  ReplyDelete
 31. ஆமா‌ம், நா‌ன் அழகா இரு‌ந்ததால தா‌ன் ‌‌நீ‌ங்க எ‌ன்ன காத‌லி‌ச்‌‌சீ‌ங்க.. நா‌ன் மு‌ட்டாள இரு‌ந்ததாலதா‌ன் உ‌ங்கள நா‌ன் காத‌லி‌ச்சே‌ன்.//

  அடிங்...சிரிப்பை அடக்க முடியலையே.

  ReplyDelete
 32. நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..//

  ஆய்......சிலேடை காமெடி....கலக்கல் சகோ.

  ReplyDelete
 33. சுப்பர் அண்ணா எனக்கு ஒரு சின்ன டவுட் இதெல்லாம் அனுபவம் தானே

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"