விஜய் - அடங்க மறுக்கும் வதந்திகள் - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/20/2011

விஜய் - அடங்க மறுக்கும் வதந்திகள்


சட்டப்படி குற்றம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பெரும் அரசியல் நிகழ்வாக மாற்ற எஸ்.ஏ.சந்திரசேகரன் எடுத்த முயற்சிகள் பெரும் தோல்வியில் முடிந்தது. குறிப்பாக ஜெயலலிதாவை விழாவுக்கு அழைக்க வேண்டும் என்ற அவரது ஆசை முற்றிலுமாக நிராக‌ரிக்கப்பட்டது.


இந்த அக்கப்போரை சிலர் விடுவதாயில்லை. ஜெயலலிதா விஜய்யின் வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என இப்போதே கரடிவிட ஆரம்பித்துள்ளனர்.


வேலாயுதம் படத்தை தயா‌ரித்திருக்கும் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் அரசியலின் நிழல்கூட தன் மீது படக்கூடாது என்பதில் கண்டிப்பானவர். அப்படியிருக்க விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என எப்படி இவர்களால் புரளி கிளப்ப முடிகிறது என்பதுதான் ஆச்ச‌ரியமான கேள்வி. 

டிஸ்கி:  எப்ப எல்லாம் ப்ளாக் நோண்டியடிக்குதோ அப்ப எல்லாம் நம்ம டாக்குடர்  கை கொடுப்பார்னு ராமசாமி சொல்லியிருக்காருல்ல !!! 

13 comments:

 1. உங்க ப்ளாக் நொண்டியடிக்குதா.??? ஹி ஹி ஹி.. காமெடி பண்ணாதீங்கப்பு..

  ReplyDelete
 2. யோவ் வாத்தி என்ன இன்னைக்கு மூணு பதிவா பிச்சுபுடுவேன்...

  ReplyDelete
 3. பிளாக்குக்கு சூனியம் வைக்க கேரளா கோடாங்கி வந்துட்டு இருக்கான்....

  ReplyDelete
 4. பன்னிகுட்டி கைல அம்புடட்டும் அவருக்கு இருக்கு மொத்து....

  ReplyDelete
 5. டிஸ்கி: எப்ப எல்லாம் ப்ளாக் நோண்டியடிக்குதோ அப்ப எல்லாம் நம்ம டாக்குடர் கை கொடுப்பார்னு ராமசாமி சொல்லியிருக்காருல்ல !!!


  .....ha,ha,ha,ha,ha,ha,ha....

  ReplyDelete
 6. >>>>டிஸ்கி: எப்ப எல்லாம் ப்ளாக் நோண்டியடிக்குதோ அப்ப எல்லாம் நம்ம டாக்குடர் கை கொடுப்பார்னு ராமசாமி சொல்லியிருக்காருல்ல !!!

  இதுக்காகவே ராம்சாமி உங்களை.. ஹி ஹி

  ReplyDelete
 7. யோவ், உங்க ப்ளாக் நொண்டியடிக்குதா?..திருஷ்டி கழிக்கத் தானே டாகுடர் பதிவு போடுறீங்க?

  ReplyDelete
 8. பதிவு நல்லா இருக்கு... இதனைவிட டிஸ்கி சூப்பரா... இருக்கு ஹி ஹி

  ReplyDelete
 9. Boss டாக்குடர் பாவமுங்க

  ReplyDelete
 10. 7 வது ஓட்டு என்னோடது ஹிஹி!..........

  பயபுள்ள இப்படியாவது உதவுதே!

  ReplyDelete
 11. சகோ, போகிற போக்கைப் பார்த்தால் விஜய் வடிவேலுவின் இடத்தை நிரப்புவார் போல இருக்கிறதே..

  ReplyDelete
 12. என்ன டாகுடர் வந்துட்டாரா?

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot