Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/15/2011

மக்கள் போட்டது ஓட்டா? அரசியல்வாதிகளுக்கு வேட்டா?


ற்போது நடைபெற்ற தேர்தலில்  பிரசாரக் களத்தில், நடிகர், நடிகைகள் முடுக்கிவிடப்பட்டு,  “ நாடக கொட்டகை ” யாகக் காட்சி தந்தது தேர்தல் களம். 

வடிவேலு, சிங்கமுத்து, குமரிமுத்து, குஷ்பூ, விந்தியா, ஆனந்தராஜ், எஸ்.வி.சேகர், குண்டு கல்யாணம் போன்ற, திரைத்துறையில் புறக்கணிக்கப்பட்டவர்கள், தேர்தல் பிரசார களத்தில் முன் நிறுத்தப்பட்டனர். 

தான் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக, வாய்க்கு வந்தபடி பேசி, மக்களை முகம் சுளிக்க வைத்தனர். இந்த பிரசார, "பீரங்கி'களால், தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளையும், எதிர்கால சந்ததிக்கு, தன் கட்சி என்ன நல்ல திட்டங்களை கைவசம் வைத்துள்ளது என்பதையும் சொல்ல தெரியவில்லை. 

இலவச திட்டங்களை ஆதரித்தும், மற்ற கட்சித் தலைவர்களை வசைபாடுவதும் தான் இவர்களின் இலக்காக இருந்தது. இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், பெருங்கூட்டம் கூடியது என்னவோ உண்மை தான். அந்த கூட்டமெல்லாம், அவர்களுக்கு ஓட்டாக மாறுமா அல்லது வேட்டாக மாறுமா என்பது, தேர்தலுக்குப் பின்தான் தெரியும்.
செய்திஉதவி  தினமலர்.

33 comments:

 1. //Raja=Theking சொன்னது…
  May 13 thyreum//

  ஆமா ஆமா

  ReplyDelete
 2. @Mathuran 1 ,2,3 sole tharekala. . . Karun already teacher pa. .

  ReplyDelete
 3. நிச்சயமாய் சுயநல விரும்பிகளுக்கு வேட்டாகதான் இருக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..

  ReplyDelete
 4. கருண்.. நீங்க டி ஆர்க்கு சப்போர்ட்டா?ஹி ஹி

  ReplyDelete
 5. வடிவேலு, சிங்கமுத்து, குமரிமுத்து, குஷ்பூ, விந்தியா, ஆனந்தராஜ், எஸ்.வி.சேகர், குண்டு கல்யாணம் போன்ற, திரைத்துறையில் புறக்கணிக்கப்பட்டவர்கள், தேர்தல் பிரசார களத்தில் முன் நிறுத்தப்பட்டனர்.


  lots of people......!

  ReplyDelete
 6. டி ஆர், கார்த்திக், சரத்குமார், ராதிகா, இவங்க பெயர் போடாததுக்கு கண்டனங்கள் தெரிவிக்கிறேன்....

  ReplyDelete
 7. // திரைத்துறையில் புறக்கணிக்கப்பட்டவர்கள்,//

  ப்பூப்ப்......

  ReplyDelete
 8. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  கருண்.. நீங்க டி ஆர்க்கு சப்போர்ட்டா?ஹி ஹி//

  ஆமா அவரு எப்பவுமே கரடிக்கு சப்போர்ட்'தான்....

  ReplyDelete
 9. யாருய்யா அஹ்ஹு எங்க தலைவரை கரடி-ன்னு சொன்னது?

  ReplyDelete
 10. o.. thuklag koshtiya.. ok ok

  ReplyDelete
 11. @Raja=Theking
  என்னாது டீச்சரா?
  ஆஹா மறுபடியுமா?

  ReplyDelete
 12. சுயநல விரும்பிகளுக்கு வேட்டா..............///////////
  ///////////////////
  நீங்க நிதானதுலதான் இருக்கிறீங்களா?
  சுயநலமில்லாத அரசியல் வாதி யாராவது இருக்காங்களா?
  அப்புறம் எதுக்கு இந்த வார்த்தை ...................

  ReplyDelete
 13. நடத்துங்க வாத்யாரே நடத்துங்க !

  ReplyDelete
 14. நம்ம தலையெழுத்தை யார் வந்தாலும் மாற்ற முடியாது...நம்ம தலையில மொளகா அரைப்பாங்க....

  ReplyDelete
 15. போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

  ReplyDelete
 16. தான் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக, வாய்க்கு வந்தபடி பேசி, மக்களை முகம் சுளிக்க வைத்தனர். இந்த பிரசார, "பீரங்கி'களால், தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளையும், எதிர்கால சந்ததிக்கு, தன் கட்சி என்ன நல்ல திட்டங்களை கைவசம் வைத்துள்ளது என்பதையும் சொல்ல தெரியவில்லை.


  அதுவே நிஜம்

  ReplyDelete
 17. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 18. இதுதான் இப்போ பெரிய தலைவலியா இருக்கு

  ReplyDelete
 19. மே 13 வரை என்ன செய்றது..? அரசியல்வாதிகள் கடுப்பா இருப்பாங்க

  ReplyDelete
 20. புரட்சிக்காரன் சொன்னது… தங்களின் ஆலோசனைக்கு நன்றி..

  ReplyDelete
 21. இதில் சந்தேகமென்ன வேட்டுதான்.

  ReplyDelete
 22. உங்கள் தேர்தல் பணி அனுபவம் குறித்து ஒரு பதிவிடலாமே?

  ReplyDelete
 23. வடிவேலு, சிங்கமுத்து, குமரிமுத்து, குஷ்பூ, விந்தியா, ஆனந்தராஜ், எஸ்.வி.சேகர், குண்டு கல்யாணம் போன்ற, திரைத்துறையில் புறக்கணிக்கப்பட்டவர்கள், தேர்தல் பிரசார களத்தில் முன் நிறுத்தப்பட்டனர்.

  ....... :-))))))

  ReplyDelete
 24. நம்ம வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு வினாடி நேரமும் ஒரு வருடமாய் அவஸ்தையுடன் கழியும் என்று நினைக்கிறேன். அரசுத்தோ்வு எழுதிய மாணவனின் மனநிலையில் உட்கார்ந்திருப்பார்கள். இயந்திரம் அழுத்தி மார்க் போட்ட நமக்கு தெரியும் யார் யார் தேறுவாங்க என்று!

  ReplyDelete
 25. இலவச திட்டங்களை ஆதரித்தும், மற்ற கட்சித் தலைவர்களை வசைபாடுவதும் தான் இவர்களின் இலக்காக இருந்தது. இவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், பெருங்கூட்டம் கூடியது என்னவோ உண்மை தான்.
  கூட்டம் சேர்தவங்க எல்லாம் யேயிக்க முடியாது . அன்பால சேரனும்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"