வாழ்க்கையில் நாம் தவறவிட்ட தருணங்கள் !? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

5/03/2011

வாழ்க்கையில் நாம் தவறவிட்ட தருணங்கள் !?
முடித்தே காட்ட வேண்டுமெனப்
பிடிக்க முயல்கிறேன் தருணங்களை

ப்பிக்க கற்ற இதனிடம் 
அவ்வப்போது என்  தோல்விகள் 
தீவிரப்படுகையில் கை நழுவும்

விட்டு விலகியவை மீண்டும்
சிந்தனைக்குள் ஒளிர்கையில் 

ண்ணெதிரே
மாற்று திறனாளிகளின்
அணிவகுப்பு...!


25 comments:

 1. நல்ல கருத்து கவிதை...அருமை

  ReplyDelete
 2. எங்கய்யா நான் போட்ட மொத கமெண்டு?

  ReplyDelete
 3. கருத்துக் கவிதை அருமை :))

  ReplyDelete
 4. சிறுகவிதையாக இருந்தாலும் சிறந்த கவிதை.

  ReplyDelete
 5. சிறப்பான சிந்தனை நண்பா ..

  ReplyDelete
 6. கண்ணெதிரே
  மாற்று திறனாளிகளின்
  அணிவகுப்பு...!//
  மனதை நெருடுகிறது.

  ReplyDelete
 7. நல்ல கவிதை...தொடருங்கள் நண்பா....

  ReplyDelete
 8. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. //விட்டு விலகியவை மீண்டும்
  சிந்தனைக்குள் ஒளிர்கையில்

  கண்ணெதிரே
  மாற்று திறனாளிகளின்
  அணிவகுப்பு...!//


  அருமையான வரிகள்

  ReplyDelete
 10. சகோ, வித்தியாசமான கற்பனை...

  தருணங்களைப் பிடிப்பதற்காய் பறக்கும் இளைஞனின் உணர்வுகள் கவிதையில்.

  ReplyDelete
 11. நல்லாய் இருக்கு தொடருங்க பாஸ்

  ReplyDelete
 12. Good Poem Teacher Sir!!!

  Oru doubt- Teacher, Sir rendum onnu thaana?
  appuram enna "teacher Sir"?

  ReplyDelete
 13. நண்பா நீ எழுதும் பதிவு எப்பவுமே கலக்கல் தான்

  ReplyDelete
 14. நல்ல கவிதை வாத்யாரே!

  ReplyDelete
 15. நம்பிக்கை ஊட்டும் வரிகள்

  ReplyDelete
 16. சற்று வித்தியாசமான முறையில் உங்கள் திறமையை பறைச்சாற்றுகிறது. அடிக்கடி இது போல எழுதுங்கள்...

  ReplyDelete
 17. நல்ல இருக்கு தல உங்களுக்கு ஒட்டு போடுரத்துக்காக tamil10 எக்கக்வுண்டு ஒண்டு ஒப்பன் ஒட்டு போட்டனான்

  ReplyDelete
 18. //தப்பிக்க கற்ற இதனிடம்
  அவ்வப்போது என் தோல்விகள்
  தீவிரப்படுகையில் கை நழுவும்//

  எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த உணர்வுகளின் வெளிப்பாடு..
  அர்த்தம் பல தொனிக்கும் வரிகள்..
  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot