பாராட்டு மழையில் அவன் இவன் - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

5/22/2011

பாராட்டு மழையில் அவன் இவன்அவன் இவன் பற்றி வரும் துண்டு துண்டான செய்திகள் எப்போது படத்தைப் பார்ப்போம் என்ற ஆவலை‌த் தூண்டுவதாக உள்ளது. இந்த ஆவல் எல்லாம் நமக்குதான். சிலர் அனுபவித்தேவிட்டார்கள்.

பாலுமகேந்திரா, திருமதி பாலுமகேந்திரா இருவருக்கும் பிறகு விஷாலின் குடும்பத்தினர் அவன் இவனை ரசித்திருக்கிறார்கள். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டுதான் சமீபத்திய சர்ப்ரைஸ்.

அவன் இவனில் விஷாலின் நடிப்பைப் பார்த்து வாயடைத்துப் போனேன். விஷாலால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாராட்டியிருக்கிறார். அத்துடன் ஆர்யா, ‌ஜி.எம்.குமார் ஆகியோரும் ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டை பெற்றிருக்கிறார்கள். சிறிய கதை அதனை பாலா நாம் எதிர்பார்க்காத அளவுக்கு சொல்லியிருக்கிறார் என வியப்புடன் பாலாவும் ஸ்ரேயா ரெட்டியால் பாராட்டப்பட்டிருக்கிறார். 

20 comments:

 1. வடை கிடைக்குமா?

  ReplyDelete
 2. படம் என்னைக்கு ரிலீஸ் பாஸ்?

  ReplyDelete
 3. ம்ம்..எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது..படம் வரட்டும் பார்ப்போம்

  ReplyDelete
 4. சண்டேன்னா சினிமாவோ!

  ReplyDelete
 5. எனக்குத்தான் வடை.....
  எதிர்பார்ப்புடன்........(வடை இல்ல)

  ReplyDelete
 6. அவன் இவன் நல்லா இருக்கும் என்பதுதான் என் எண்ணமும் :)

  ReplyDelete
 7. படம் நல்லா வந்துருக்குன்னு நம்ம சிபி அண்ணன் ஏற்க்கனவே சொல்லிட்டானே...

  ReplyDelete
 8. //செங்கோவி கூறியது...
  வடை கிடைக்குமா?//

  அதான் கிடச்சுருச்சே....

  ReplyDelete
 9. அந்த போட்டோவே ஒரு எதிர்பார்ப்பை தூண்டுவதாக உள்ளது பாஸ்

  ReplyDelete
 10. >>MANO நாஞ்சில் மனோ கூறியது...

  படம் நல்லா வந்துருக்குன்னு நம்ம சிபி அண்ணன் ஏற்க்கனவே சொல்லிட்டானே...

  சம்பந்தம் இல்லாம கமெண்ட் போடாதே.. போற பக்கம் எல்லாம் என்னை வம்புக்கு இழுக்காதே.. ராஸ்கல்..

  ReplyDelete
 11. அவன் இவனுக்கு ஒரு ஸ்பான்சர் கிடைச்சுட்டார்...

  why u didnt visit to my blog..?
  http://zenguna.blogspot.com

  ReplyDelete
 12. படம் பற்றிய அட்வான்ஸ் தகவகலுக்கு நன்றிகள் சகோ.

  ReplyDelete
 13. படம் வர்றதுக்கு முன்னாடி இப்புடிதான் ஆளாளுக்கு சொல்லுவாங்கன்ணே..படம் வந்தோன பாக்கலாம்,,,

  ReplyDelete
 14. அவன் இவன் நன்றாக இருக்கிறது.... விசால் தான்
  சூப்பர்..........

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot