Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/24/2011

இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.***********************************************************************************

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!

முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?

உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.

***********************************************************************************


ஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....


தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்?

ஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் :?!?!
***********************************************************************************

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?


அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?
***********************************************************************************

கணவ‌ன் : எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டி எ‌ன்ன ‌தி‌ட்டி‌ட்டாடா...


ந‌ண்ப‌ன் : ஏ‌ன்

கணவ‌ன் : கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்க‌க் கூட வரலை, போய் உங்க அப்பா‌க்‌கி‌ட்ட க‌த்து‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ண்ணு சொ‌ல்‌லி‌ட்டா...
***********************************************************************************

‌கலா : எ‌லி‌க்கு பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்?


மாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.


கலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம். 

 
***********************************************************************************

ஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி!

மற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொ‌ண்ணு‌ கூட ஓடி‌‌ப்‌பிடி‌ச்‌சி ‌விளையாடறது எ‌ல்லா‌ம் ச‌ரி‌யி‌ல்ல..
***********************************************************************************

புதுமனைவி: நீங்கள் பிரெட்டை டோஸ்ட் செய்து காபி போட்டு விட்டீ‌ர்கள் என்றால், மாலை உணவு தயாரா‌கிவிடும்.


கணவன்: அ‌ப்படியா மாலை உணவு என்ன?

புதுமனை‌வி : டோஸ்டும், காபியும்தான்!

 

 *********************************************************************************** 

27 comments:

 1. >>க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்

  hi hi ஹி ஹி

  ReplyDelete
 2. நல்ல ஜோக்ஸ்.... பகிர்வுக்கு நன்றி நண்பரே.... :))))

  ReplyDelete
 3. >>ஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி!

  மற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொ‌ண்ணு‌ கூட ஓடி‌‌ப்‌பிடி‌ச்‌சி ‌விளையாடறது எ‌ல்லா‌ம் ச‌ரி‌யி‌ல்ல..

  விக்கி தக்காளியை இப்படி அவமானப்படுத்தலாமா? ஹா ஹா

  ReplyDelete
 4. அனைத்தும் கலக்கல் நையாண்டி....

  ReplyDelete
 5. >>Your comment has been saved and will be visible after blog owner approval.

  மாப்ளே.. இது எதுக்கு? ஹா ஹா

  ReplyDelete
 6. கலக்கல் காமெடிகள் நண்பா! காலையிலேயே நல்ல சிரிப்பு!!

  ReplyDelete
 7. கொய்யாலே .....ஹெல்மட் போட்டது நீங்க தானே?

  ReplyDelete
 8. எல்லாம் சொந்த அனுபவமொன்னு எனக்கு தோணுது பாஸ்..

  ReplyDelete
 9. ஓட்டியாச்சு வரட்டா..சா ஒட்டு போட்டாச்சு ஹிஹி ..
  இன்னிக்கு பதிவுலகம் நோ சுறுசுறுப்பு...காரணம் என்ன??
  எங்காச்சும் சந்திப்பு நடக்குதோ?

  ReplyDelete
 10. எலிக்கு பேன்ட்போட்டால் என்னாகும்?
  எலிபேண்ட் ஆகும்

  என்ன கற்பனை. ஆஹா...

  பிரட் டோஸ்ட் காபி ஜோக் ரொம்ப அருமை.

  புது மனைவிகள் எப்படியெல்லாம் நைசா வேலைவாங்கறாங்கப்பா....

  ReplyDelete
 11. தமிழ்10ல் வோட்டுபோடவே முடியல. எப்பவுமே தகறாருதான் தமிழ்10ல்

  ReplyDelete
 12. நல்ல நகைச்சுவைத்துணுக்கள்.
  பாராட்டுக்கள்.

  உங்களுக்கு முரளியைப்பற்றித்தெரியாதா? ஹஹ்ஹாஹா!

  ReplyDelete
 13. ஜோக்ஸ் சூப்பர் பணக்கார வீட்டு பையன் ஜோக் நல்லா இருக்கு கரூன்.

  ReplyDelete
 14. அனைத்துமே கலக்கல் ...
  ரொம்ப சிரிக்க வச்சிட்டிங்க ...

  ReplyDelete
 15. ஜோக்ஸ் எல்லாம் ஜோக்கா இருக்கு...

  ReplyDelete
 16. முரளி ஜோக் ரொம்ப சிரித்தேன்...:)))

  ReplyDelete
 17. நல்லா தான் ஜோக் அடிக்கிறீங்க பாஸ்

  ReplyDelete
 18. பகிர்வுக்கு பாராட்டுக்களும், சிரிப்பும்.

  ReplyDelete
 19. ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியலை....

  'அந்த பணக்கார பையனை கடன் வாங்க சொன்ன வாத்தி நீர்தானே..?'

  ReplyDelete
 20. எல்லா ஜோக்சும் சிரிக்க வைக்கிரது.

  ReplyDelete
 21. நன்றாக சிரிக்க வைத்தீர்கள்! நன்றி! :)
  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete
 22. நன்றாக சிரிக்க வைத்தீர்கள்! நன்றி! :)
  ஆனால் மனோ சாருக்கு வந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது :)
  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete
 23. நன்றாக சிரிக்க வைத்தீர்கள்! நன்றி! :)
  ஆனால் மனோ சாருக்கு வந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது :)
  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"