Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/27/2011

ராஜபக்ஷவுக்கு எதிராக கையெழுத்திட விஜய் மறுத்தது ஏன்? பரபரப்புத் தகவல்கள்!! (புகைப்படங்களுடன்)இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு எதிராக நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்த செய்திதான் கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் அவர் ஏன் கையெழுத்து போட மறுத்தார்? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. 


இன்னொருபுறம்... விஜய்க்கு ஏற்பட்டிருக்கும் இந்த கலங்கத்தை துடைக்க அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறாராம். 

விடுதலை சிறுத்தைகள் சார்பில் ராஜபக்ஷவை இனப்படுகொலை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் கையெழுத்து வேட்டையின்போதுதான், விஜய் கையெழுத்து போட மறுத்திருக்கிறார்.

நண்பன் பட சூட்டிங்கில் இருந்தபோது
விஜய்யை சந்தித்த வி.சி. நிர்வாகிகள் கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். என்ன, ஏது என்று விசாரித்த விஜய், கையெழுத்து போட மறுத்து விட்டாராம். விஜய் மறுத்ததற்கு காரணம், அவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அப்படியயொரு கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்டிருந்ததுதான் என்று புதிய தகவல்களை பரப்பி வருகிறார்கள் ஏஸ்.ஏ.சி அண்ட் கோவினர்.

முன்பொருமுறை இதேபோன்றதொரு கையெழுத்து வேட்டையின் போதுதான் மிரண்டு ஓட்டம் பிடித்தார் நடிகர் ஜீவா. இப்போது விஜய் சிக்கிக் கொண்டார்.  நன்றி தினமலர், புகைப்படங்கள் நக்கீரன்.

எப்படியெல்லாம் நடந்துக்கறாங்க?

30 comments:

 1. எல்லாம் நாடகம் . தே... பசங்க எமாத்துரானுங்க..

  ReplyDelete
 2. நண்பரே!
  படம் இலங்கையிலும்
  ஓடனுமே
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 3. நண்பரே!
  படம் இலங்கையிலும்
  ஓடனுமே
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. சரி விடுங்க,>இது<கையெழுத்து போடாவிட்டால் என்ன?இதுங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதே ரொம்ப தப்புங்க..

  ReplyDelete
 5. விஜய் மாட்டிக்கிட்டாரா?

  ReplyDelete
 6. சூடு பிடிக்கட்டும்

  ReplyDelete
 7. டாகுடரு இப்ப அம்மா பக்கமாச்சே, இப்பவாவது படத்த ஒழுங்கா ரிலீஸ் பண்ண வேணாமா? அதான் பம்மீட்டாரு....

  ReplyDelete
 8. விஜய்..ஒரு ப்ராடு...

  ReplyDelete
 9. தன் சுயநலத்துக்காக..எதையும் செய்வார்

  ReplyDelete
 10. கையொழுத்து எல்லாம் அவர் போட மாட்டார் ராமேஸ்வரத்து போய் குடை பிடிப்பார் அது தான் அவர் வழக்கம்

  ReplyDelete
 11. படம் என்னவோ இலங்கையில் ஓடினாலும் நின்றாலும் பார்ப்பதென்னவோ ஏமாளித் தமிழர்தானே. இதை நடிகன் மறந்தது ஏனோ? இலங்கையிலும் பார்க்க புலம் பெயர்வாழ் தமிழர்களினால் தான் வசூல் அதிகம். அதை மறக்க வேண்டாம். அட நீங்களும் கையெழுத்து சேகரியுங்கள் யார் வேண்டாம் என்றது? அதற்காக கையெழுத்து வாங்க வந்தவர்களை விரட்டுவதா? கையெழுத்து இட்டால் என்ன குறைந்தா போய்விடுவார்கள். இவர்கள் குத்தாட்டமெல்லாம் பதிவிக்கும் நாற்காலிக்கும் தான். முதலைக் கண்ணீர்.

  ReplyDelete
 12. அரசியல் ஆட்டுவிக்குது.

  ReplyDelete
 13. S.A.C பொறுப்பான அப்பாங்க.....எது உண்மைனே தெரியலையே

  ReplyDelete
 14. கையெழுத்து வேட்டை மட்டும் போதாது. . . இருந்த போதும் இதிலும் பயணடையப் பார்க்கின்றார்கள் சிலர். . .

  ReplyDelete
 15. கையெழுத்து வேட்டை மட்டும் போதாது. . . இருந்த போதும் இதிலும் பயணடையப் பார்க்கின்றார்கள் சிலர். . .

  ReplyDelete
 16. அவர்கள் புத்தி தெரிஞ்சது தானே. இனிமே விஜய் படம் பார்க்காதிங்க.

  ReplyDelete
 17. நான் விஜய் ரசிகன்....ஆனாலும் இந்த விடயம் என் மனதை பாதித்தது....
  எனது கனா.................

  ReplyDelete
 18. இப்போது யாரையும் நம்ப முடிவதில்லை .இப்படி
  ஒரு சிக்கல் வருபோதுதான் அவரவர் சுயரூபமும்
  தெரியவருகிறது .என்ன சொல்வது உலகம் மாறிப்போச்சு!...
  நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 19. இவருக்கெல்லாம் ஏன்யா அரசியல் ..!? அம்மா வெகு விரைவில் அடிக்கபோறா ஆப்பு அப்பாவுக்கும் சேர்த்து.., 

  காட்டான் குழ போட்டான்..,

  ReplyDelete
 20. ஆக்சுவலி என்ன தான் நடக்குது??

  ReplyDelete
 21. மணிவண்ணன் சார் போட்டிருக்காரா!ம்ம்

  ReplyDelete
 22. புலவர் சா இராமாநுசம் கூறியது...
  நண்பரே!
  படம் இலங்கையிலும்
  ஓடனுமே
  புலவர் சா இராமாநுசம்

  27 ஜூலை, 2011 4:49 pm//
  rippeeeeeeeeeeeeetu!!

  ReplyDelete
 23. புலவர் சா இராமாநுசம் கூறியது...
  நண்பரே!
  படம் இலங்கையிலும்
  ஓடனுமே
  புலவர் சா இராமாநுசம்

  27 ஜூலை, 2011 4:49 pm//
  rippeeeeeeeeeeeeetu!!

  ReplyDelete
 24. கூத்தாடிங்க நடிப்பானுங்க எல்லா விசயத்திலும்

  ReplyDelete
 25. IVANGA THALAIVAR(THIRUMA)MATUM POI
  RAJAPAKSAudan KATIPIDUCHU PHOTOEDUPARU,SIRICHU PESUVARU,YEN VIRUNDHUKOODA SAPIDUVARU,ITHUELLAEDUPARU CORRECTU,NANGA ORU SIGN PANLAINA THAPU.........PONGA BOSS POI VELAYA PARUNGA

  ReplyDelete
 26. அவர்கள் புத்தி தெரிஞ்சது தானே... இதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதே தப்புங்க.

  ReplyDelete
 27. ரஜினி கமல் இடமும் கொண்டு போய் நீட்ட வேண்டியதுதானே பாவம் அவரே confuse ஆயிட்டாரு

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"