ஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்! - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

8/27/2011

ஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்!


பெண்களுக்காக செலவு செய்யாத ஆண்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?

ஆம்பிள்ளை என்று நிரூபிக்க உன்னிடம் வேறு எதுவுமே இல்லையா?

பெட் காஃபி வேண்டும் என்றால் சமையல் அறையில் தூங்கு!

தீய்ந்த வாசனை வருகிறதா? சமையல் ரெடி என்று அர்த்தம்!

ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டுதான். ஆனால் அது அவர்கள் பிரச்னை!

நீ போய்த் தொலைந்தால்தானே நான் உன்னைப் பிரிந்து ஏங்க முடியும்?


செத்த பிறகு ஆண்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கும் பெண்கள் எல்லாரும் நரகத்துக்கும் போனால் என்ன ஆகும்? சொர்க்கம் நரகமாகும், நரகம் சொர்க்கமாகும்!

புத்திசாலி ஆண்கள் முட்டாள் பெண்களைக் காதலிப்பதுண்டு. ஆனால் புத்திசாலிப் பெண்கள் முட்டாள் ஆண்களைக் காதலிப்பதில்லை.

ஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து பேசுவதில்லை? ஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை கண்கள் இல்லை!

என் சமையலைக் குறை சொல்லாதே! அப்புறம் நான் உன்னிடம் `வேறு எதிலாவது' குறை சொல்வேன்!

பெண் பதிவர்கள் படித்துவிட்டு கண்டனங்களை தெரிவிக்காடீர்கள்.. நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது,,,

30 comments:

 1. மாப்ள பின்னிட்ட போ!

  ReplyDelete
 2. ஆணாதிக்கவாதி கருன் ஒழிக.

  ReplyDelete
 3. ஓக்கே, நகைச்சுவை என்றே எடுத்துண்டா போச்சு.

  ReplyDelete
 4. நல்ல பதிவு அண்ணா வாழ்த்துகள்

  ReplyDelete
 5. செம்ம கலக்கல் பாஸ்! ஆமா இதையெல்லாம் உங்ககிட்ட யார் சொன்னது? :-)

  ReplyDelete
 6. நாசமாபோச்சி போங்க......

  ReplyDelete
 7. ஹா ஹா ஹா ஹா வாத்தி சூப்பர்ப்....

  ReplyDelete
 8. தமிழ் மணம் எட்டு

  பதிவு கலக்கல்

  ReplyDelete
 9. //செத்த பிறகு ஆண்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கும் பெண்கள் எல்லாரும் நரகத்துக்கும் போனால் என்ன ஆகும்? சொர்க்கம் நரகமாகும், நரகம் சொர்க்கமாகும்!//

  ரொம்ப ஓவர்ப்பா..

  //புத்திசாலி ஆண்கள் முட்டாள் பெண்களைக் காதலிப்பதுண்டு. ஆனால் புத்திசாலிப் பெண்கள் முட்டாள் ஆண்களைக் காதலிப்பதில்லை.//

  இது உண்மை.

  ReplyDelete
 10. சூப்பருங்கோ!

  ReplyDelete
 11. ஐயோ போட்டு குடுக்கிறாங்களே!

  ReplyDelete
 12. தமிழ்மணம் 10


  ஹா...ஹா..
  நகைச்சுவை நன்று..

  ReplyDelete
 13. ///செத்த பிறகு ஆண்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கும் பெண்கள் எல்லாரும் நரகத்துக்கும் போனால் என்ன ஆகும்? சொர்க்கம் நரகமாகும், நரகம் சொர்க்கமாகும்!// அட இது நல்ல ஜோசணையாய் இருக்கே )))

  ReplyDelete
 14. இப்படி எல்லாம் தூங்கும் போது ஜோசிப்பீங்களோ!

  ReplyDelete
 15. vice versa வும் சொல்லுங்க!

  ReplyDelete
 16. ஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து பேசுவதில்லை? ஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை கண்கள் இல்லை!  ரொம்பக் குறும்பு!

  ReplyDelete
 17. ஆணாதிக்கவாதி கருண் ஒழிக........

  ReplyDelete
 18. நகைச்சுவை அருமை ஹா ஹா

  ReplyDelete
 19. பெண் பதிவர்கள் படித்துவிட்டு கண்டனங்களை தெரிவிக்காடீர்கள்.. நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது,,,//

  அவ்....இது ரொம்ப ஓவர் மச்சி..
  இப்படிச் சொன்னால் விட்டிடுவாங்களா?

  ReplyDelete
 20. அருமையான மொழிகள்.
  அனுபவமும் வெளித் தெரிகின்றது என்று நினைக்கின்றேன்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot