Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/09/2011

இந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்சா கொண்டேபுடுவேன் (௩ - 3)முஸ்கி :  இதனை தொடர் பதிவாக எழுத அழைத்த கவிதை வீதி சௌந்தருக்கு  நன்றி. நியாயமா பார்த்தா திட்டணும். என்ன செய்ய நன்பேண்டா...


முணுமுணுக்கும் பாடல்கள்


1. நன்றி சொல்ல உனக்கு 
2. சந்தமாமா (தெலுங்கு)
3. கெசி ரோசு தும்சே (perdes) ஹிந்தி .பிடித்த திரைப்படங்கள்


1. ராமகிருஷ்ணா 
2. பாஷா 
3. கோதாவரி (தெலுங்கு)

பிடித்த பாடகர்கள் 

1. எஸ் பி பி 
2. ஜேசுதாஸ் 
3. மனோ 

பிடித்த பாடகிகள் 

1. ஜானகி அம்மா 
2. சித்ரா 
3. ஸ்ரேயா கோஷல் 

எனக்கு பிடித்தது  

1. எனது குடும்பம் 
2. குறைவாக இருக்கும் என் நண்பர்கள் 
3. மலைப் பிரதேசங்கள்

வெறுப்பது 

1. நான் 
2. ஆணவம் 
3. கோபம் 

விரும்பும் உணவுகள் 

1. ஆந்திரா கொங்கூரா 
2. சப்பாத்தி 
3. கத்தரி,மாங்காய், முருங்கை சாம்பார் .

பெருமைப்படுவது

1. ஆசிரியர் 
2. முதல் பட்டதாரி (எனது குடும்பத்தில்)
3. நண்பனாக கவிதைவீதி சௌந்தர்.

கற்றுகொள்ள விரும்புவது 

1. சைக்காலஜி 
2. ஹிந்தி 
3. ஹிப்னாடிசம் 


பொறாமை பதிவர்கள் 


1. சிபி ( மாப்ள ஒருநாளைக்கு எப்படித்தான் மூணு பதிவு போடறாரோ?)
2. பண்ணிகுட்டி (கமென்ட் வாங்குறதுல மன்னன்)
3. சசி ( பொறுமையா எப்படித்தான் எழுதுறாரோ)

வெற்றிக்கு மூன்று வழி

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

டிஸ்கி : சிபி யும் சசியும் இதை தொடர்ந்து எழுதறீங்க..  நீங்க எழுதுற வரைக்கும் இந்த டிஸ்கி அனைத்து பதிவுகளிலும் தொடரும். ....(எப்படியெல்லாம் பயமுறுத்த வேண்டியிருக்கு)
நாங்களும் முஸ்கி, டிஸ்கி போடுவோம்ல..

47 comments:

 1. முதல் கொலை சவுந்தரை, 2 வது மாப்ளை கருணை

  ReplyDelete
 2. ஆகா மாட்டிக் கொண்டீர்களா சகோ வாழ்த்துக்கள்
  தொடர.நீங்கள் அழைத்த அந்த இருவரும் வரமாட்டார்கள்.
  இன்னும் இரண்டு சுத்து வலம் வரவேண்டும்.இது எங்கள்
  சங்கத்தின் கட்டளை.இது எப்புடி இருக்கு?......

  ReplyDelete
 3. சி.பி.செந்தில்குமார் கூறியது...
  முதல் கொலை சவுந்தரை, 2 வது மாப்ளை கருணை //

  ஹா ஹா சிக்கிட்டினங்களா!

  ReplyDelete
 4. பெருமைப்படுவது

  1. ஆசிரியர் //

  நிச்சயமாக பெருமைப்படவேண்டிய பெருமை.

  ReplyDelete
 5. த்ரீ த்ரீயா போட்டு ஹிஸ்டரி-ஐ பதிவு பண்ணியாச்சி

  ReplyDelete
 6. //வெறுப்பது

  1. நான்
  2. ஆணவம்
  3. கோபம்//

  கோபம்,ஆணவம்,ஒக்கே பாஸ் ஆனால் ”நான்”?

  ReplyDelete
 7. இன்னும் நிறைய எதிர்ப்பார்த்தோம்....

  குறைவாக எழுதியுள்ளதாக தோன்றுகிறது..

  ReplyDelete
 8. ///////
  1. சிபி ( மாப்ள ஒருநாளைக்கு எப்படித்தான் மூணு பதிவு போடறாரோ?)
  2. பண்ணிகுட்டி (கமென்ட் வாங்குறதுல மன்னன்)
  3. சசி ( பொறுமையா எப்படித்தான் எழுதுறாரோ)


  //////////

  அவர்கள் மிரட்லை தொடர்ந்து அவர்கள் பெயர்கள் போட்டாச்சா...

  ReplyDelete
 9. ////
  வெறுப்பது

  1. நான்
  2. ஆணவம்
  3. கோபம்
  /////

  இந்த மூன்றும் இல்லாமலிருந்தால் மனிதனாகிவிடலாம்...

  ReplyDelete
 10. அசத்தல்..

  அடுத்து சசியை எதிர்ப்பார்க்கிறேன்...

  ReplyDelete
 11. ///////
  சிபி யும் சசியும் இதை தொடர்ந்து எழுதறீங்க.
  /////////


  இந்த இரண்டு பேரும்
  கண்டிப்பாக சொல்ற பேசசை கேட்கலன்னா அம்புட்டுத்தான்...

  ReplyDelete
 12. \\\\இந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்சா கொண்டேபுடுவேன்\\\\ சத்தியமா நான் இல்லீங்கோ ....

  ReplyDelete
 13. ஹா... ஹா... சிக்கிட்டினங்களா!

  ReplyDelete
 14. வெறுப்பது

  1. நான்
  2. ஆணவம்
  3. கோபம் ///

  சூப்பர்...!!!

  ReplyDelete
 15. 3. சசி ( பொறுமையா எப்படித்தான் எழுதுறாரோ)///

  அவர் பொறுமையா எழுதுறார் எப்படி தெரியும்...???

  ReplyDelete
 16. சிம்புளா சிம்பு மாதிரி அசத்திட்டீங்களே

  ReplyDelete
 17. கருன் சகோ, உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  நீங்கள் சொன்னதை போல கவிதை வீதி சௌந்தருக்கும் என் சார்பாக நன்றிகள்.

  ReplyDelete
 18. பயந்துகிட்டே வந்தேன்...

  ReplyDelete
 19. பஞ்ச் எல்லாம் சுப்பரா இருக்கு

  ReplyDelete
 20. ஆந்திரா கொங்கூரா //
  ஏன் இப்படி பயமுறுத்துறீங்க..?

  ReplyDelete
 21. முணுமுணுக்கும் பாடல்கள்
  1. நன்றி சொல்ல உனக்கு
  2. சந்தமாமா (தெலுங்கு)
  3. கெசி ரோசு தும்சே (perdes) ஹிந்தி

  இதுலயும் தேசிய ஒருமைப்பாடா...இந்த ஒரியா..அஸ்ஸாமீஸ்...காஸ்மீரி பாடல்கள் முணுமுணுக்கிறது இல்லையா தருண்...

  BTW ...உங்கள் பதில்களை ரசித்தேன் வாத்தியாரே...

  ReplyDelete
 22. நன்றி சொல்ல எனக்கு..
  எனக்கும் ரெம்ப புடிச்ச பாடல் பாஸ்
  அப்புறம்
  உங்களைப்பற்றி கொஞ்சம் அறிய உதவியது பதிவு

  ReplyDelete
 23. அது சரி , இப்போதெல்லாம் தொடர்பதிவு காலம் போல

  ReplyDelete
 24. எளிமையாத்தான் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. நல்லாயிருக்கு மாப்பிள்ள.. உங்களப்பற்றி அறிந்து கொண்டோம்யா...

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 26. நல்லாயிருக்கு மாப்பிள்ள.. உங்களப்பற்றி அறிந்து கொண்டோம்யா...

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 27. சிம்பிளாகவும் சிறப்பாகவும் எழுதி முடித்து விட்டீர்கள், பாராட்டுக்கள்.

  ReplyDelete
 28. நல்லாருக்கே! அப்புறம் எதுக்கு தலைப்புல கொலைவெறி?

  ReplyDelete
 29. //////3. கத்தரி,மாங்காய், முருங்கை சாம்பார் .//////

  அண்ணன் ஒரு மினி பாக்யராஜ் போல...?

  ReplyDelete
 30. ////3. ஹிப்னாடிசம் //////

  வாத்தி கொஞ்சம் வெவகாரமான ஆளுதாம்ல.....!

  ReplyDelete
 31. ///////பொறாமை பதிவர்கள்


  1. சிபி ( மாப்ள ஒருநாளைக்கு எப்படித்தான் மூணு பதிவு போடறாரோ?)
  //////

  அண்ணனுக்கு ஒரு நாளைக்கு மூணு கம்மி, நாம படிச்சி கமெண்ட் போட கஷ்டமா இருக்குமேன்னு மூணோட நிறுத்திக்கிறாரு.....

  ReplyDelete
 32. ////பொறாமை பதிவர்கள்


  2. பண்ணிகுட்டி (கமென்ட் வாங்குறதுல மன்னன்)
  ///////


  எப்படியெல்லாம் பிரச்சனை வருது பாத்தீங்களா?

  ReplyDelete
 33. ////வெறுப்பது

  1. நான்
  2. ஆணவம்
  3. கோபம் ////

  இதுதான் இங்கே அழகு

  நான் என்ற ஆணவத்தை அழித்தாலே கோபம் குறைந்துவிடும்.

  Hats off

  ReplyDelete
 34. /////பொறாமை பதிவர்கள்


  3. சசி ( பொறுமையா எப்படித்தான் எழுதுறாரோ)//////

  அவரு ஒரு டிக்ஸ்னரிங்கோ.....

  ReplyDelete
 35. அருமை வாத்தியாரே எல்லாம் நல்லா இருக்கு

  இதுக்கே இப்பிடி கோவப்பட்டா எப்பிடி?
  தொடர் கவிதை பதிவு ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க தெரியுமா?
  "அடைமழைக் காதல்" ன்னு பேரு வேற வேற

  ReplyDelete
 36. படித்ததில் அனத்தும்
  பிடித்தன
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 37. தங்களின் எண்ணங்களின் வெளிப்பாடு
  அறிந்தேன் ,நன்றி

  ReplyDelete
 38. தலைப்புக்கே 30 ஓட்டு போடலாம்.

  ReplyDelete
 39. முத்தான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 40. டிஸ்கி : சிபி யும் சசியும் இதை தொடர்ந்து எழுதறீங்க.. நீங்க எழுதுற வரைக்கும் இந்த டிஸ்கி அனைத்து பதிவுகளிலும் தொடரும். ....(எப்படியெல்லாம் பயமுறுத்த வேண்டியிருக்கு)
  நாங்களும் முஸ்கி, டிஸ்கி போடுவோம்ல..//

  அவ்....இது வேறையா..
  உனக்கு ஓவர் குசும்பு மச்சி.

  ReplyDelete
 41. Good good good (3) answers. :-)

  ReplyDelete
 42. முத்தான மூன்று . நல்லாவே சொல்லி
  இருக்கீங்க.இந்த தொடர் பதிவில்
  ஒவ்வொரு வரும் எப்படியெல்லாம்
  சொல்லி இருக்காங்க. பிரமிப்பாதான் இருக்கு.

  ReplyDelete
 43. முத்து முத்தாய் மூன்று கூறி சிறப்பித்துள்ளீர்கள்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"