Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/10/2011

மவனே மாட்னிங்களா ? இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது ...


 
.
.
.
.

இதற்கு மேல் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து என வரிசையாக தொடர்பதிவு எழுத நான் அழைப்பது ..

1. பண்ணிகுட்டி ராமசாமி 
2. நிருபன் 
3. கவிதைவீதி சௌந்தர் 
4. தமிழ்வாசி பிரகாஷ் 
5. விக்கியுலகம் 
6. உணவு உலகம் 
7. சித்ரா அக்கா 
8. நம்ம லாப்டாப் மனோ 
9. செங்கோவி 
10. ராஜபாட்டை ராஜா 
11. ஆமினா 
12. நிகழ்வுகள் கந்தசாமி 
13. கோகுல் 
14. NAAI-NAKKS
15. Kss.Rajh
16. அம்பளடியாள்
17. கூடல் பாலா 
18. பரிவை . செ. குமார் 
19. சௌந்தர் 
20. செல்வா கதைகள் செல்வா 
21. மாய உலகம் 
22. யாழினி 
23. ஆர். கே . சதீஷ் குமார் 
24. துஷ்யந்தன் 
25. ஷர்புதின்
26. அரசன் 
27. காட்டான் 
28. சண்முகவேல் 
29. மகேந்திரன் 
30. ஐ,ரா . ரமேஷ் பாபு 
31. புலவர் ச. இராமாநுசம் 
32. Reverie
33. மதராசபவன் சிவக்குமார் 
34. Nesan
35. கலாநேசன் 
36. இராஜராஜேஸ்வரி 
37. செய்தாலி
38. தமிழ் உதயம் 
39. கிராமத்து காக்கை 
40. M.R
41. பிரணவன் 
42. பாலா 
43. ரியாஸ் அஹமது 
44. சென்னை பித்தன் 
45. வெட்டிப்பேச்சு 
46. சங்கவி 
47.அன்பு 
48. ஹேமா 
49. எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங் 
50. ஷி - நிசி .
கடைசியா டெரர் கும்மி குருப்ஸ் ..


சிபியும்,சசியும் ஏற்கெனவே நான் இன்னொரு தொடர்பதிவு எழுத நான் கேட்டுக் கொண்டதால் அவர்கள் பெயரைக் குறிப்பிடவில்லை. அவர்கள் விரும்பினால் இதை தொடரலாம்.


நண்பர்களே இதில் யாராவது பெயரை நான் மறந்து விட்டிருந்தால் அவர்களாகவே எனக்கு நன்றி சொல்லிவிட்டு(நோட் தெ பாயிண்ட்)இந்த தொடர்பதிவு எழுத மிக தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி .. வணக்கம்.. சீக்கிரம்..சீக்கிரம் எல்லாரும் ஆரம்பிங்க..

44 comments:

 1. எப்படி எல்லாம் யோசிக்குது பய புள்ள.. ஸ்டூடண்ட்ஸ் பாவ்ம்யா.. என்ன எல்லாம் கொடுமைப்படுத்தறியோ?

  ReplyDelete
 2. நண்பர்களே இதில் யாராவது பெயரை நான் மறந்து விட்டிருந்தால் அவர்களாகவே எனக்கு நன்றி சொல்லிவிட்டு இந்த தொடர்பதிவு எழுத மிக தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
  நன்றி .. வணக்கம்.. சீக்கிரம்..சீக்கிரம் எல்லாரும் ஆரம்பிங்க..//

  மவனே,,,நேத்து நைட்டுத் தூங்கும் போது நன்றாகத் தானே தூங்கினாய்?

  நீங்க மட்டும் என் கையிலை அடுத்த வருடம் தமிழகம் வரும் போது மாட்டினீங்க?
  அப்புறமா...என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாதா....

  ReplyDelete
 3. இரு மச்சி......அப்புறமா வந்து கும்முறேன். ரியஸ் எஸ்டேட்டுக்கு போகனும்,

  ReplyDelete
 4. 1. பண்ணிகுட்டி ராமசாமி
  2. நிருபன் //

  இப்படிப் பெயர் கொண்டவர்கள் பதிவுலகத்தில் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறேன்..

  இது எப்பூடி>>>>>
  பன்னிக்குட்டி ராம்சாமி...
  நிரூபன்
  இவர்கள் இருவ்ச்ரும் தப்பிச்சார்கள்.

  ReplyDelete
 5. சிபியும்,சசியும் ஏற்கெனவே நான் இன்னொரு தொடர்பதிவு எழுத நான் கேட்டுக் கொண்டதால் அவர்கள் பெயரைக் குறிப்பிடவில்லை. அவர்கள் விரும்பினால் இதை தொடரலாம்//

  மச்சி...இது வேறையா...

  உன்னைக் கும்மிக் குதறாமல் போக மனசு இடங் கொடுக்கிதில்ல.
  இரு வாரேன்.

  ReplyDelete
 6. கொய்யாலா....இனிமே உன்னையை தொடர் பதிவெழுத ஒரு பயபுள்ள கூப்பிடுவானா?

  ஏலேய் பதிவுலகமே!

  வேணுமா....வேணுமா......வேணுமா...

  ReplyDelete
 7. மச்சி...இந்த லிஸ்ட்டிலை விடுபட்ட ஆட்களோடை பெயரையும் அறிவித்தால் சேர்த்துக் கொள்ளுவீங்களா?

  ReplyDelete
 8. காளியம்மா....நம்ம்ளைக் காப்பாற்று...

  வாத்தி...உன்கிட்ட எப்படி 32 ஸ்டூடன்ஸ் ஒரு கிளாஸிலை படிக்கிறாங்க?
  முடியலை சாமி....
  இரண்டே இரண்டு சிறு பந்திகள் மூலம் இப்படி வாய் ஓயாமல் சிரிக்க வைச்சிட்டீங்களே;-)))))))))))))))))))))))))))))))
  கொர்..........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 9. மைந்தன் சிவா
  ,
  மதிசுதா
  நாய்க்குட்டி மனசு
  வானதி
  ஜோசப்பின் பாபா...

  ReplyDelete
 10. மச்சி....பதிவுலகிற்கே இப்படி ஒரு தண்டனையைக் கொடுக்க எப்படி உன்னாலை மட்டும் முடியுது?
  அவ்....அவ்....

  ReplyDelete
 11. அடங் கொன்னியா....

  ஏனைய்யா இந்தக் கொலை வெறி...

  ReplyDelete
 12. வாத்தியாரே ஏற்கனவே இந்த சௌந்தர் மாட்டிவிட்டு தொடர் பதிவு போட்டு ரொம்ப களைச்சுட்டேன், இப்ப நீங்க வேற கோர்த்துவிட்டு இருக்கீங்க.

  சரி உங்களுக்காக இன்னொரு வாட்டி எழுதுறேன்...

  ReplyDelete
 13. முடியல முடியல ..ஏன் இந்த கொலை வெறி ...

  நண்பா நல்ல மொக்கை தான் போங்க

  ReplyDelete
 14. என்ன கொடுமைடா சாமி.......
  ரூம் போட்டு யோசிப்பீங்களோ???
  ஹா ஹா ஹா

  ReplyDelete
 15. அப்பாடா இதில் என் பெயர் இல்லை அதனால தப்பிச்சிட்டேன்....!!!

  லேப்டாப் மனோ என்பவன் யாரு...?? புதிய பதிவரா...???

  ReplyDelete
 16. யாரோ பண்ணுன தப்புக்கு இப்படி எல்லாரையும் பழி வாங்குறது எந்த விதத்துல நியாயம் ஓய்?

  ReplyDelete
 17. சரி ....நானும் எழுதி தொலைக்கிறேன்

  ReplyDelete
 18. Ha ha ha ha இன்னும் பெயர்கள் தேடி கண்டி பிடிங்க boss :p

  ReplyDelete
 19. ஏன் ... ஏன் .. இந்த கொலை வெறி

  ReplyDelete
 20. //
  இதற்கு மேல் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து
  //

  உங்களுக்கு "ஆயுத " எழுத்துதான்

  ReplyDelete
 21. பாஸூ..
  ஒத்தையா கி.மீ கணக்கா ஓடமுடியாத பார்ட்டிங்க ரிலே ரன்னிங் ரேஸு நடத்தறாங்கன்னு நினைச்சுராதிங்க.

  அல்லாராலயும் ஒத்தையாவும் ஓட முடியும் மொத்தமாவும் ஓடமுடியும் அல்லா பதிவருக்கும் -தொடர் பதிவு போடறவங்களுக்கும் சேர்த்து - நமோஷ்கார்

  ReplyDelete
 22. பதிவுலகமே!

  வேணுமா....
  வேணுமா...
  வேணுமா...
  ஐய்யய்யோ.... எப்ப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்க....ஆஆஆ..
  _________
  ஆ...
  .
  .
  .
  _________
  ஐய்யா... இங்கயே தொடர்பதிவ முடிச்சாச்சு... இனி கேக்கப்படாது...ஆமா...
  சின்னப்புள்ளத்தனமாவுள்ள இருக்கு...

  ReplyDelete
 23. நானும் பார்க்கிறன்..... என்னத்தை தான் தொடர்றது பாஸ் ))

  ReplyDelete
 24. மாப்ள....என்னய்யா இது யாரு உனக்கு இப்படி ஐடியா கொடுக்கறது....ஹிஹி!

  ReplyDelete
 25. லிஸ்ட்டு இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கலாம்!
  எழுதிடுவோம்!

  ReplyDelete
 26. அப்பாடா லிஸ்ட்ல நாம இல்லே ஹையா ஜாலி. இப்பதான் மாட்டிக்கிட்டு
  வெளியே வந்தேன். யாரை மாட்டிவிடுவதென்றுமுழி பிதுங்கிட்டது.
  இங்க எல்லரையும் வசம்மா மாட்டி விட்டுட்டாரு.

  ReplyDelete
 27. ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா......

  முடியல :)

  ReplyDelete
 28. தலை எழுதிட்டமில்ல.....எனது பதிவை போய் பாருங்க.

  எனது பதிவு-ரிப்பீட்டு-பதிவர் நண்பர் வேடந்தாங்கல்-கருன்/இனிதொடர்பதிவையாரும் யோசிக்கவே கூடாது.
  http://cricketnanparkal.blogspot.com/2011/08/blog-post_10.html

  ReplyDelete
 29. வாத்யாரே ! ஏன் ஏன் இப்படி ஒரு கொலைவெறி!

  ReplyDelete
 30. இதுவரைக்கும் ஒரு தொடர்பதிவும் எழுதுனது இல்லை. நம்ம ஒடம்பு தாங்காது. நல்ல வேலை 'மெட்ராஸ்பவன்' சிவகுமார் பேரு இதுல இல்லை. அது யாருங்க 'மதராசபவன்' சிவக்குமார்???? ஐயோ பாவம்!!

  ReplyDelete
 31. உலகம் முழுக்க மிச்சம் இருக்குறதே நாலு தமிழ் பதிவர்கள்தான். அதையும் போட்டுருங்க. அது என்ன மாமு அம்மன் கோயில் ஆடி விழா ப்ளெக்ஸ் பேனர்ல இருக்குற மாதிரி இவ்ளோ பெரிய லிஸ்ட்..

  ReplyDelete
 32. அழகான தலைப்பில் அற்புத தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றிங்க ...
  ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 33. யோவ் இதெல்லாம் நியாயமே இல்ல...!

  ReplyDelete
 34. //////நிரூபன் says: 10 ஆகஸ்ட், 2011 9:40 am Reply
  1. பண்ணிகுட்டி ராமசாமி
  2. நிருபன் //

  இப்படிப் பெயர் கொண்டவர்கள் பதிவுலகத்தில் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறேன்..

  இது எப்பூடி>>>>>
  பன்னிக்குட்டி ராம்சாமி...
  நிரூபன்
  இவர்கள் இருவ்ச்ரும் தப்பிச்சார்கள்./////////

  சொல்லிவெச்ச மாதிரியே நிரூபன் காப்பாத்திட்டாரு..... சாயங்காலமா கடைப்பக்கமா வந்து அமௌண்ட்ட வாங்கிட்டு போங்கய்யா.....!

  ReplyDelete
 35. தொடர்பதிவாளர்களை இப்படி வாறிட்டீங்களே.... இதுக்கெல்லாம் சங்கம் இருக்கு அங்கம் அங்கமா வாருவோம்... ஹா ஹா ஹா

  ReplyDelete
 36. எனது தொடர் பதிவை நண்பர் சௌந்தர் பதிவில் வெளியிட்டீருக்கிறேன்... அனைவரும் தொடர்ந்து கருத்திடுமாறு எஸ்கேப்புடன் கூறிக்கொள்கிறேன்... நல்லா கெளப்புறாய்ங்கிய பீதிய அவ்வ்வ்வ்

  ReplyDelete
 37. நானும் "அ" ல ஆரம்பிக்கறேன்... அருவா வீசியிருக்கேன்ல... மொத வெட்டு உனக்குதாம்ல....

  ReplyDelete
 38. ஃ முடிச்சிட்டேன்

  ReplyDelete
 39. நீங்க இரட்டை பிறவிகள்னு தெரியாம போச்சு...
  நண்பர் சௌந்தர் பதிவில்...
  >>>>
  நானும் ஆ ல கிளிக் பண்ணிட்டு ரொம்ப நேரமா உட்காந்திருந்தேன்...

  ஆ for அல்வான்னு தெரியாம....

  மாய உலகம் ராஜேசை தொடர்ந்து...ஈ

  தமிழ் வாசிக்கு அனுப்பிய அதே லீவ் லெட்டரை காப்பி போட்டு உங்களுக்கும்...As I am suffering from fever....

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"