Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/20/2011

இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்

**********************************************************************************
முகப்புத்தகத்தில் கலக்கியவை..

"என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"

"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"

**********************************************************************************மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க..

**********************************************************************************

வந்தேமாதரம் சசியின் பிரார்த்தனை…

எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
அது போதும் எனக்கு…

**********************************************************************************
doctor :
நீங்க இவரை ஒரு மணி நேரத்திற்கு முன்னால் கொண்டு வந்து இருந்தால் காப்பாதிர்கலாம்
man :
கொண்டு வந்திருக்கலாம் ஆனால் விபத்து ஆனது பத்து நிமிடம் தான் ஆகுது !!!

**********************************************************************************

மனிசனா பொறந்த எதையாவது ஒன்ன சாதிக்கணும்னு சொல்வாங்க...

நல்ல நேரம் ............

நான் குழந்தையா தான் பொறந்தேன்.....................

**********************************************************************************

யு.கே.ஜி. மாணவன்: நான் ஸ்கூலுக்கு போகல, வேலைக்குப் போறேன்....

அம்மா: யு.கே.ஜி படிச்சிட்டு என்ன வேலைக்குடா போவ? யு.கே.ஜி. மாணவன்: எல்.கே.ஜி. கேர்ள்ஸ்க்கு டியூசன் எடுப்பேன்.

**********************************************************************************

சயின்ஸ் வாத்தியார்கிட்டே ஹிஸ்டரி கொஸ்டின் எடுக்க சொன்னா எப்படி எடுப்பார்

அசோகரின் படம் வரைந்து பாகங்களை குறி..**********************************************************************************

பையன்: அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?


அம்மா: விமலா டா...

பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்....

**********************************************************************************

41 comments:

 1. எனக்கு எல்லாமே இருக்குங்க உங்க செல்லை கொரியர் பன்னுறிங்களா?ஹிஹி

  ReplyDelete
 2. நல்ல வேளை நானும் கொழந்தையா பொறந்த்துட்டேன்!

  ReplyDelete
 3. நல்ல வேளை நானும் கொழந்தையா பொறந்த்துட்டேன்!

  ReplyDelete
 4. ம்ம்ம்ம், எல்லாமே ஓக்கேதான்.

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா, அசத்தல் ஜோக்ஸ். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வயிறு வலிக்குது

  ReplyDelete
 7. அருமையான நகைச்சுவை வாழ்த்துக்கள் அண்ணாச்சி....
  ஓட்டுப் போட்டாச்சு...........

  ReplyDelete
 8. சிரிக்கவைத்த ஜோக்குகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. /////வந்தேமாதரம் சசியின் பிரார்த்தனை…

  எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
  என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
  அது போதும் எனக்கு…///////

  என்னது சசிக்கு இன்னும் கல்யாணம் ஆகலியா? ஏன்யா இப்படி புரளிய கெளப்புறீங்க?

  ReplyDelete
 10. //பன்னிக்குட்டி ராம்சாமி says: 20 August 2011 1:13 PM Reply
  /////வந்தேமாதரம் சசியின் பிரார்த்தனை…

  எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
  என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
  அது போதும் எனக்கு…///////

  என்னது சசிக்கு இன்னும் கல்யாணம் ஆகலியா? ஏன்யா இப்படி புரளிய கெளப்புறீங்க?//

  ஒரே ஒரு தடவ தானே ஆகியிருக்கு

  ReplyDelete
 11. ஹஹா அனைத்தும் அருமை
  சனிகிழமை இனிதுடன் முடிகிறது
  நன்றி தங்கள் பகிர்வுக்கு

  ReplyDelete
 12. ” மனுஷனா பொறந்து என்னத்த நீ சாதிச்சுட்ட”ன்னு சுத்தியுள்ல சனமெல்லாம் சொல்லும் போது தலை குனிஞ்சு குறுகி நின்ன நான்... இப்ப உங்க பதிவை படிச்சுட்டு நெஞ்சை நிமித்திகிட்டு நிப்போமுல்ல....

  எப்படித்தான் யோசிக்கிறீங்களோ?!?!

  ReplyDelete
 13. அருமையான நகைச்சுவை

  ReplyDelete
 14. முதலாவது ரொம்ப சூப்பர்...

  ReplyDelete
 15. அப்படியே வந்தே மாதரம் சசிக்கு இன்னொரு கல்யாணம் பண்ண ரெடியாகிட்டீங்க போல..

  ReplyDelete
 16. @பையன்: அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?


  அம்மா: விமலா டா...

  பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்..

  ஹி.ஹி.ஹி.ஹி.ஹி............................................................................அசத்தல் பாஸ்

  ReplyDelete
 17. காமெடி வயிற்ரை கலக்குது பாஸ்!!

  ReplyDelete
 18. அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"//

  வணக்கம் மச்சி...
  ஐயோ....முடியலையே..
  இது செம டெரரா இருக்கே.

  ReplyDelete
 19. காசு இருந்தா “Call” பண்ணுங்க..
  இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க..//

  மச்சி, இப்படிக் கேட்டால் செருப்பு பிய்யும் என்று பொண்ணுங்க பேசமாட்டாங்க என்பதற்கு உத்தரவாதமாய்,
  நீங்களே முதலில் கேளுங்களேன்.
  உங்களைப் பார்த்து நாம பாலோ பண்றோம்.

  அவ்...........

  ReplyDelete
 20. வந்தேமாதரம் சசியின் பிரார்த்தனை…

  எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
  என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
  அது போதும் எனக்கு…//

  ஆகா...சசிக்கு கல்யாண ஆசை வந்திட்டுப் போல இருக்கே.

  ReplyDelete
 21. நான் குழந்தையா தான் பொறந்தேன்.....................//

  அவ்...ஐயோ...ஐயோ...காளியம்மா என்னைக் காப்பாற்று.

  ReplyDelete
 22. ஞாயிற்றுக் கிழமையில் வயிறு குலுங்கச் சிரித்து மகிழும் வண்ணம் அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 23. ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...ha...

  ReplyDelete
 24. நானும் எவ்வளவு நேரந்தான் சிரிக்காம படிக்கிறது ,முடியல சிரிச்சிட்டேன் .
  அதுலயும் அந்த டாக்டர் நகைச்சுவை பக் என்று சிரிக்க வைத்து விட்டது .
  பகிர்வுக்கு நன்றி .

  ReplyDelete
 25. தமிழ் மணம் 12

  ReplyDelete
 26. சூப்பர் சிரிச்சுக்கிட்டே ஓட்டுப்போட்டேன்

  ReplyDelete
 27. நல்ல நகைசுவை ...

  ReplyDelete
 28. தமிழ்மணம் vote potaju

  ReplyDelete
 29. வந்தே மாதரம் சசி எதிர்பார்க்கும் பெண் 'கவிதை வீதி'யில் இருக்கிறாள்...

  ReplyDelete
 30. சிரித்து மகிழும் வண்ணம் அருமையான நகைசுவை பதிவு

  ReplyDelete
 31. //சயின்ஸ் வாத்தியார்கிட்டே ஹிஸ்டரி கொஸ்டின் எடுக்க சொன்னா எப்படி எடுப்பார்
  அசோகரின் படம் வரைந்து பாகங்களை குறி..//
  இப்பக் கூட கணக்கு வாத்தியார்ட நாங்க ஜோக் கேட்கலையா. ஹா ஹா ஹா

  ReplyDelete
 32. நல்லாவே சிரிக்க வைக்கிரீங்கப்பா.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"