என்னக் கொடுமைடா சாமி!? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

11/14/2011

என்னக் கொடுமைடா சாமி!?


தலை வலிக்க 
பாதியில் எழுந்து,
பரபரப்புடன் ஓடி வந்து
கிளம்பபோகிற
பேருந்தில்,
ஏறி உட்காந்து 
சுவாசிக்க தொடங்குகையில்!


தியேட்டரில்,
கேட்கப் பிடிக்காமல் 
எழுந்து வந்து விட்ட
அதேப் பாட்டு 
பேருந்துக்குள்ளேயும்...!

டிஸ்கி: இதையும் ஒரு பதிவாகப் போட்டு, என்னக் கொடுமைடா சாமி!? ன்னு நீங்க கம்பெடுத்து ஓடி வர்றது தெரியுது. ஓடுலே.. ஓடு...

25 comments:

 1. என்னக் கொடுமைடா சாமி

  ReplyDelete
 2. டிஸ்கி கரெக்ட்!இன்றைய என் தொடர் பதிவில் நீங்களும்!வாருங்கள்.

  ReplyDelete
 3. என்னய்யா ஆச்சு உன் கமெண்ட்ஸ் பாக்சுக்கு..?? திடீர்னு மாத்துறே திடீர்னு வைக்குறே ஒன்னும் புரியல போ...

  ReplyDelete
 4. இதையும் ஒரு பதிவாகப் போட்டு, என்னக் கொடுமைடா சாமி!?

  ReplyDelete
 5. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
  இதையும் அருமையான பதிவாக்கியதைக் குறிபிடுகிறேன்
  த.ம 4

  ReplyDelete
 6. கருண் பிளாக் படிக்க போகாதேன்னு சொன்னால் கேட்குறியா? இப்போ இதெல்லாம் தேவையா?

  ReplyDelete
 7. வீராச்சாமியா,ராமசாமியா?எந்தச்சாமின்னு தெரியல,இது என்ன புது
  கொடுமையா இருக்கு?

  ReplyDelete
 8. சிரிப்புத்தான் கருன்.உங்களுக்குப் பிடிக்காதது மத்தவங்களுக்குப் பிடிச்சிருக்கு.என்ன செய்யலாம் !

  ReplyDelete
 9. அதுக்குள்ள ஓடிட்டீங்களா கருண்...

  ReplyDelete
 10. அதுவும் அப்படியா?பெரும்பாலான விஷயங்கள் இப்படி தற்ச்செயல் ஒற்றுமையாய் அமைந்து போவதுண்டு.

  ReplyDelete
 11. ஆஹா...இப்படியும் கூட எழுதலாமா>

  ReplyDelete
 12. நான்கு வரிகளில் நச்

  ReplyDelete
 13. இப்படி ஒரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு.... இதைக்கூட பதிவாக மாற்ற முடியும் என்பது எதிர்பாராதது, நன்று!

  ReplyDelete
 14. என்ன கொடுமை சாமி

  ஏன் பாஸ் டாகுதர் படப்பாட்டா?ஹி.ஹி.ஹி.ஹி..........

  ReplyDelete
 15. எனக்கு வேணும்... எனக்கு வேணும்

  ReplyDelete
 16. நல்லா இருக்கு கருண்....

  ReplyDelete
 17. சமீபத்துல எந்த படத்த பார்த்து இப்படி ஆனது?

  ReplyDelete
 18. //இதையும் ஒரு பதிவாகப் போட்டு, என்னக் கொடுமைடா சாமி!? ன்னு நீங்க கம்பெடுத்து ஓடி வர்றது தெரியுது
  //
  கம்பு இல்ல கத்தி

  ReplyDelete
 19. அடிங் கொய்யாலா..

  என்னமா யோசிக்கிறாங்க பாருங்க!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot