இனி எதுவும் தேவையில்லை நமக்கு...! - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/07/2011

இனி எதுவும் தேவையில்லை நமக்கு...!


நீ ஆசைப் பட்ட
ஒரே காரணத்திற்காக...
இந்த கவிதையை
அழகாக எழுத
விரும்புகிறேன்...


ஆனாலும்
எழுத மனமில்லை,
நம் காதலை விடவும்
அழகான ஒன்று,
நமக்கெதற்கு?

15 comments:

 1. ரத்தினச் சுருக்கமாக ஒரு அழகான கவிதை! பிரமாதம் கருன்!

  ReplyDelete
 2. ஆகா! கருண்!
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 3. அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை... ஹீம்...நாலு வரியில் நச்சுனு

  ReplyDelete
 4. வணக்கம் நண்பா,

  கவிதைகளில் கலக்கத் தொடங்கி விட்டீங்க.
  வசன கவிதை உங்களுக்கு கை வந்து விட்டது!
  மேத்தாவின் கவிதை நூல்கள், மற்றும் அப்துல் ரகுமானின் கவிதை நூல்கள் கிடைத்தால் படித்துப் பாருங்கள்! நீங்கள் இன்னும் மேலே போக வாய்ப்பாக அமையும்!

  எனக்கு உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கு மச்சி!

  ReplyDelete
 5. மச்சி, இப்பவும் யாருக்காச்சும் கடலை போடுறியா?
  ஹே...ஹே...

  காதலை விட வேறு ஏதும் தேவையில்லை என்பதை அழகிய கருத்தினால் சுட்டியிருக்கிறீங்க;-)))

  ReplyDelete
 6. காதலை விடவும் அழகானது இல்லைதான்....

  அழகிய கவிதை

  ReplyDelete
 7. ஒரே பீலிங்க்ஸ் தான் போங்க..
  நீங்களும் எழுதல, நாங்களும் படிக்கல.. :)
  நல்லா இருக்கு கருன்! :)

  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete
 8. த்ச்சொ.ச்சொச்சோ தாங்க முடியல கருண்..!!

  கவிதை வரிகளின் வலிமையை சொன்னேன்.

  ReplyDelete
 9. நச்சுனு ஒரு அழகு கவிதை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. சகா அருமையான வரிகள். . . காதலை விடவும் அழகான விசயம் ஏதும் இல்லைதான் சகா. . .

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot