Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/29/2011

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கைது...


ட்வீட் எடு கொண்டாடு...

@ThirutuKumaran: விஜயகாந்த் கைது # தலைவன் பிளானே வேற.. அப்படியே ஜெயிலுக்கு போயி அங்கயே "கசாப்"ப போட்டு தள்ள போறாரு !

@vedhaLam B.Sc ன்னா Bachelor Science, M.Sc ன்னா Married Science ன்னு நாங்களா நம்புன காலம் <பள்ளிப் பருவம்>

@thirumarant /'கிடைக்குறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது'/ முல்லைப் பெரியாறுக்கான ரஜினிசாரின் பஞ்ச்தந்த்ரா!

@YesTN காங்கிரஸ் 50ஆண்டுகள் விடுதலைக்காக போராடியது- ஈவிகேஎஸ் # நாங்க 60 வருசமா போராடியும் காங்கிரஸ்கிட்ட இருந்து எங்களுக்கு விடுதலை கெடைக்கலை!

@senthilcp பெண் பெயரில் ஆண்கள் ட்விட்டரில் உலா வர 2 காரணங்கள் 1. பலவீனமான ஆண்கள் யார் யார் என்பதை அறிய 2. முதல் காரணத்தில் ஆ=பெ ரீ ப்ளேஸ் செய்க.

@naiyandi: மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார் அப்பா;தொடக்கத்தில் மிஸ்டு கால்;இறுதியில் மிஸ்டு கேர்ள்! #வேணாம்.அடி வாங்க தெம்பிருக்கா

@Tottodaing ”உப்பு” சத்தியாகிரகம் பண்ண வாய்ப்பில்லை, ”மப்பு”ச் சத்தியாகிரகம் வேண்டுமானால் முயற்சிக்கலாம்! # மக்கள் ஒன்று சேர்ந்து போராட எளிய வழிகள்!

@senthilchn முல்லைப்பெரியாறு செய்திகள் பத்திரிக்கைகளின் உள்பக்கத்துக்கு போய் இப்போது பெட்டி செய்தியாகிவிட்டன.. முடிவு எடுத்துட்டாங்களோ..

@vedhaLam வெஜிட்டேரியன்'கள் எல்லோரும் ஏன் "ப்யூர்-வெஜிட்டேரியன்" என்று சொல்லிக் கொள்கிறார்கள்?

@thirumarant பாமகவுக்கு வாக்களிக்க சத்தியம் வாங்க வேண்டும்:ராமதாஸ் #நமக்கு அரசியல் தான் வரல காமெடியாவது டிரை பண்ணிவோம்னு முடிவு பண்ணிட்டாரு போல‌..

@StanlyJoseph ஜெயலலிதாவின் துணிச்சல் மற்றவர்க்கு இருக்கிறதா? - சோ #விட்டா தெரு தெருவாய் போய் ஜெ.வைப் பாராட்டி போஸ்டர் ஒட்டுவார் போல.

@Mrkunchu ஆயுத போராட்டம் , அகிம்சை போராட்டம் என்றாலும் இன்றைய காலத்தில் எல்லாமே குறிப்பிட்ட நாட்களே ஆதரவு இருக்கும் என்பதற்கு அன்னா ஹசாரே உதாரணம்.

@thirumarant அன்புமணி கிட்ட போதி தருமர் டிஎன்ஏ இருக்காமே...அவுங்க அப்பாவ டெஸ்ட் பண்ணி பாருங்க‌ முதல் குரங்கோட டிஎன்ஏவே கிடைக்கும்.

@kolaaru உலகிலேயே அறிவாளி இரண்டு பேர்தான்.ஒன்னு நான்..இன்னொன்னு.,அதுவும் நான்தான் #தக்காளி சாவுங்கடா :-).

@kkarun011 வேடந்தாங்கல்-கருண் - பதிவுலகம் காத்து வாங்குது. ஜனங்க பதிவ எப்படி எல்லாம் தேத்துறாங்க # மனசாட்சி.

16 comments:

 1. THLAIVER PLANE VERA........

  super comedy..... good

  ReplyDelete
 2. டேய் சி .பி நீ இன்னும் வளரனும்டா அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. ம்ம்ம் ... கலக்கல்

  ReplyDelete
 4. அருமை நண்பா


  த.ம 4


  ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

  ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 5. கிடைக்குறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது'/ முல்லைப் பெரியாறுக்கான ரஜினிசாரின் பஞ்ச்தந்த்ரா!//

  கொய்யால கொண்டேபுடுவேன் ராஸ்கல்....

  ReplyDelete
 6. முல்லைப்பெரியாறு செய்திகள் பத்திரிக்கைகளின் உள்பக்கத்துக்கு போய் இப்போது பெட்டி செய்தியாகிவிட்டன.. முடிவு எடுத்துட்டாங்களோ..//

  ஒரு மார்க்கமாத்தான் திரியுறாங்க போல...

  ReplyDelete
 7. பாமகவுக்கு வாக்களிக்க சத்தியம் வாங்க வேண்டும்:ராமதாஸ் #நமக்கு அரசியல் தான் வரல காமெடியாவது டிரை பண்ணிவோம்னு முடிவு பண்ணிட்டாரு போல‌..//

  செத்தபாம்பு....

  ReplyDelete
 8. ஜெயலலிதாவின் துணிச்சல் மற்றவர்க்கு இருக்கிறதா? - சோ #விட்டா தெரு தெருவாய் போய் ஜெ.வைப் பாராட்டி போஸ்டர் ஒட்டுவார் போல.//

  இவருக்கு என்ன காரியம் ஆகணுமோ தெரியலை...

  ReplyDelete
 9. பகிர்ந்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 10. வெஜிட்டேரியன்'கள் எல்லோரும் ஏன் "ப்யூர்-வெஜிட்டேரியன்" என்று சொல்லிக் கொள்கிறார்கள்?
  >>>
  ரசித்தேன்

  ReplyDelete
 11. விஜயகாந்த் கைது # தலைவன் பிளானே வேற.. அப்படியே ஜெயிலுக்கு போயி அங்கயே "கசாப்"ப போட்டு தள்ள போறாரு !

  அப்புறம் ஏன்? உடனே விடுதலை ஆகிட்டார்,உள்ளே டாஸ்மாக் கிடைக்காதுன்னு,லேட்டாதான் தெரிஞ்சிதாம்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"