Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/03/2011

இப்படியே இருந்தால் என்ன ஆகும்?

ங்கே
குழந்தைகளுக்கும்
சோம்பேறிகளுக்கும் 
மட்டுமே
நிம்மதி...!


முதலாளிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும் 
மட்டுமே
பாதுகாப்பு...!

டாதிபதிகளுக்கும்
சாமியார்களுக்கும்
மட்டுமே
செல்வாக்கு...!

மாற்றுபவர்களுக்கும்
சினிமாகாரர்களுக்கும்
மட்டுமே
சுகமான வாழ்க்கை...!

ன்னும்
நிறைய சொல்வேன்
என்னசெய்ய?

ராசரி
இந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
ன் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!

Repost

19 comments:

 1. முதலாளிகளுக்கும்
  அரசியல்வாதிகளுக்கும்
  மட்டுமே
  பாதுகாப்பு...!

  ஆமாம் உண்மைதான்..

  ReplyDelete
 2. //சராசரி
  இந்தியர்களின்
  சகிப்புத் தன்மையால்
  மட்டுமே
  என் தேசம் இன்னும்
  எரியாமல் இருக்கிறது...!//
  உண்மைதான் மனிதம் இந்தியாவில்
  இருக்கின்றது

  ReplyDelete
 3. ஆம்... முற்றிலும் உண்மை. சகிப்புதன்மை மிக அதிகமாகவே இருக்கிறது. (அவசியமான விஷயங்களுக்குக் கூட கொந்தளிக்காத அளவுக்கு) என்ன செய்வது?

  ReplyDelete
 4. நண்பரே நேரடியாகவே சொல்லுங்களேன் சகிப்புத்தன்மை இல்ல அது சூடு சுரணை அற்ற சுயநல வாதிகளாக நாம் மாறியதின் விளைவு மேலே நீங்கள் சொன்ன அனைத்திற்கும் காரணம்

  ReplyDelete
 5. சவுக்கடி பின்ன நிஜம்தானே

  ReplyDelete
 6. அளவு கடந்த சகிப்புத்தன்மை.

  ReplyDelete
 7. சகிப்பு தன்மை என்று சொல்வது தவறு ?
  அடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை

  ReplyDelete
 8. அப்படிதான் இருக்கு என்னத்த சொல்ல????

  ReplyDelete
 9. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

  * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

  * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

  * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

  * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  ReplyDelete
 10. //சராசரி
  இந்தியர்களின்
  சகிப்புத் தன்மையால்
  மட்டுமே
  என் தேசம் இன்னும்
  எரியாமல் இருக்கிறது//


  இது உண்மையான வார்த்தை
  சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. மச்சி, கவிதையின் உட் கருத்து ஓக்கே. ஆனால் எம் தேசம் எரிய வேண்டும் என நினைப்பதை விட, எம் தேசத்தில் நிகழும் அநீதிகளை ஒழிக்கும் வல்லமை படைத்தவர்களாக எம் சந்ததியினையாச்சும் மாற்ற ட்ரை பண்ணலாம் அல்லவா?

  ReplyDelete
 12. உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் கருண்.

  ReplyDelete
 13. சகிப்புத்தன்மை அளவுக்கு அதிகமா இருக்குரதுனாலதான் எங்கே போனாலும் அடி வாங்கிட்டு இருக்கோமா...?

  ReplyDelete
 14. இந்தியர்களின் சகிப்புத்தன்மை பற்றி விழிப்புணர்வு தேவை அவசியமும் கூட...!!

  ReplyDelete
 15. அட நாதாரிகளா இதுக்கும் மைனஸ் ஓட்டா அடின்கொய்யால...

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"