Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/23/2012

பதிவர்களே.... என்ன வேணும் உங்களுக்கு?


பதிவர்களே நமக்கான சந்திப்பு திருவிழா நெருங்கிவிட்டது.  இன்னும் சில தினங்களே உள்ளது. அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆமா, யாரெல்லாம் வராங்க தெரிஞ்சிப்போமா?

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்தபதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

1. சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
2. சங்கவி,கோயம்புத்தூர்
3. நண்டு@நொரண்டு,ஈரோடு
4. சுரேஷ் (வீடு) கோயம்புத்தூர்
5. பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
6. கோவி(காதல்)கோயம்புத்தூர்
7. ஜீவா(கோவைநேரம்) கோயம்புத்தூர்
8. கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
9. சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
10. பிரகாஷ்(தமிழ்வாசி)மதுரை
11. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
13. சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
14. கருண்(வேடந்தாங்கல்)திருவள்ளூர்
15. ரஹீம்கஸாலி,அரசர்குளம்
16. பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்17. கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
18. ரேகா ராகவன்,சென்னை
19. கேபிள் சங்கர்,சென்னை
20. உண்மைத்தமிழன் ,சென்னை
21. சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை
22. சிவக்குமார்(மெட்ராஸ் பவன்)சென்னை
23. தத்துபித்துவங்கள்(பிரபாகரன்)சென்னை
24. மோகன்குமார்(வீடு திரும்பல்)சென்னை
25. ரிஷ்வன்,சென்னை
26. டி.என்.முரளிதரன்,சென்னை
27. வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
28. சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை
29. இக்பால் செல்வன்,சென்னை
30. ஆரூர் முனா செந்தில் சென்னை31. சிராஜுதீன்(டீக்கடை) சென்னை
32. செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
33. சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
34. புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
35. பால கணேஷ்(மின்னல் வரிகள்)சென்னை
36. சசிகலா(தென்றல்)சென்னை
37. மதுமதி(தூரிகையின் தூறல்)சென்னை
38. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
39. தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை40. அகரன்(பெரியார் தளம்) சென்னை
41. கணக்காயர்,சென்னை
42. ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
43. போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை
44. ராசின்(நதிகள்) சென்னை
45. புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை
46. அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை
47. லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
48. தமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை
49. ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
50. காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை51. மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
52. குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
53. கார்க்கி(சாளரம்) சென்னை
54. விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
55. மென்பொருள்பிரபு,சென்னை
56. அமைதி அப்பா,சென்னை
57. ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
58. சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
59. கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
60. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
61. ராமு,சென்னை
62. ஷீ-நிசி கவிதைகள் சென்னை
63. வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
64. மாடசாமி(வானவில்)சென்னை
65. இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
66. அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
67. சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
68. நிலவு நண்பன்,திருநெல்வேலி
69. மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
70. ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்
71. நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
72. ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
74. ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
75. கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
76. அருணன் கோபால்(கவிவனம்)
77. மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
78. திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல்
79. சரவணன் ஆர்.வி.(குடந்தையூர்)
80. அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
81. மணவை தேவாதிராஜன்,மணப்பாறை
82. சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்
83. ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
84. பலே பிரபு(கற்போம்)பெங்களூரு85. சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
86. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
87. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
88. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
89. சைத அஜீஸ்,துபாய்
90. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
91. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
92. மாலதி
93. பிரேம லதா
94. கௌதம்
95. சத்தியன்
96. ரமேஷ் (சிரிப்பு போலீஸ்) சென்னை.
97. அகிலா (கோயம்புத்தூர்)
98. இரா.தெ.முத்து(திசைச்சொல்)
99. வடிவேலன். ஆர்
100. ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )
101. ஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்102. மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
103. சினேகன்அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
104. கேணக்கிருக்கன் லெனின்( கீரமங்கலம்)
105. "AKKAPORU" Raja
106. Puratchi Mani
107. பாண்டியன்ஜி(வேர்கள்)


மூத்த பதிவர்கள்


1. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
2. ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
3. ரேகாராகவன்,சென்னை
4. வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
5. வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
6. சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
7. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
8. சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
9. புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
10. கணக்காயர்,சென்னை
11. சுப்புரத்தினம்
12. பாண்டியன்ஜி(வேர்கள்)

கவியரங்கில் பங்குபெறுவோர்


1. சசிகலா(தென்றல்)சென்னை
2. மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்3. கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
4. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
5. சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
6. அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
7. மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
8. ரிஷ்வன்,சென்னை9. ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை10. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
11. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
12. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
13. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
14. ஷீ-நிசி கவிதைகள் சென்னை
15. கணக்காயர்,சென்னை
16. மணவை தேவாதிராஜன்


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் குடுக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.


மதுமதி - 9894124021
பாலகனேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301நன்றி...

12 comments:

 1. மகிழ்ச்சி கருண். இதுவரை நேரில் பார்க்காத உங்களை போன்ற பல நண்பர்களை அன்று பார்க்க உள்ளேன்

  ReplyDelete
 2. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பதிவர்சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்....கலக்குங்கள் நண்பா...

  ReplyDelete
 5. நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்! (TM 5)

  ReplyDelete
 6. சனி மாலை மண்டபத்திற்கு வந்துவிடுங்கள் தோழரே..

  ReplyDelete
 7. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. பதிவர் சந்திப்பு இனிதே அமைய வாழ்த்துக்கள்
  நேரில் சந்திப்போம் கருண்

  ReplyDelete
 9. கருன்!நலமா? ரொம்ப நாளா பேட்டைப்பக்கம் பார்க்க முடியலையே!

  பதிவர் நேருடையாடல் இனிதே நிகழ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. பதிவர் சந்திப்பு இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. என்னுடைய வாழ்த்துகள் கருண்..!

  சென்னைப் பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்..!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"