ஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்?! - Repost - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

8/15/2012

ஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்?! - Repost
வக் குழிக்குள் என்னுடலைச்
வைத்து விட்டீர்களா?

வசரமாய் மண்ணை 
அள்ளிப் போட்டு விடாதீர்கள் 

ப்போதுதான் 
வாழ்வில் முதல் முறையாக 
புத்தம் புதிய ஆடை
அணிந்துள்ளேன்...

வசரப்பட்டு 
அழுக்காக்கி விடாதீர்கள்...!


9 comments:

 1. எப்பா... செமையா இருக்கு பாஸ்!

  வேதனை மிகு வரிகளாக இருந்தாலும் உங்கள் மாறுபட்ட சிந்தனையை வியந்து ரசிக்கிறேன்!

  ReplyDelete
 2. நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே யாருமே இல்லையாமே அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன..

  அரசுக்கு இவர்களெல்லாம் அஃறிணை வகைப்பாட்டில் வருவார்கள் போலும்.

  சிந்திக்கவைத்த கவிதை நண்பா.
  நன்று.

  ReplyDelete
 3. அருமை..
  வலித்தாலும் சிந்தனை சிந்திக்க வைக்கிறது.

  ReplyDelete
 4. வலியான வார்த்தைகளில் கவிதை

  ReplyDelete
 5. சொல்ல வார்த்தைகள் இல்லை.

  ReplyDelete
 6. புதிய சிந்தனை! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
  நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
  http://thalirssb.blogspot.in/2012/08/17.html

  ReplyDelete


 7. உள்ளத்தை உருக்கும் ஏன் உலுக்கும்
  கவிதை அருமை!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot