இவள் விலைமாது அல்ல... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/20/2012

இவள் விலைமாது அல்ல...வள் உழைத்த காசில்
தினம்
குடித்துவிட்டு வந்து,
அவளை
அணைக்கும் கணவனை 
பத்தினிமார்,
வரிசையில் 
இடமின்றி போகுமோ?
என, நிதம் 
போறுத்துக்கொள்ளுவாள்!!!

5 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot