இதை யார்தான் படிப்பார்கள்? - மறுபதிப்பு - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

3/07/2013

இதை யார்தான் படிப்பார்கள்? - மறுபதிப்புயுத்த நெருப்பில்
பொசுங்கிய மேனி,
சுனாமி புயலாலும்
பூமி அதிர்ச்சியாலும்
அழுகிக் கொண்டிருக்கும்  உடல்,
மரங்களை நடு...
பறவைகளைக் கூப்பிடு...
மண் தாய்க்கு அவசரம்
தோல் மாற்று
அறுவைச் சிகிச்சை...!

டமையைச் செய்
பலனை எதிர்பாராதே
இது பழைய கீதை,
கடமையை சிவப்பு
நாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...!

டவுள்
சன்னதியிலும்
நிம்மதியில்லை
வாசலில்
காவல் இல்லாமல்
என் மிதியடிகள்...!

6 comments:

 1. 1. அருமை... 2. செம... 3. ஹா... ஹா...

  ReplyDelete
 2. Your blog keeps refreshing when accessed from UK. I could not read for quite some time.

  Here is a link which explains how to fix it. Please try.

  http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

  I like the articles in your blog and would love to read without distractions.

  Thanks,
  Prem

  ReplyDelete
 3. கவிதை நயமாகவே உள்ளது.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot