April 2013 - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/30/2013

ராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்

Tuesday, April 30, 2013 9


மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் மரக்காணத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு போராட்டங்களும், அரசியல் தலைவர்களின் வருகையும் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மரக்காணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை அப்பகுதிக்குச் சென்றார். ஆனால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் மரக்காணம் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அவர் திரும்பி வந்துவிட்டார். Read More

கற்பழிப்பும், புணர்தலும்...பின்னே தில்லியும்?!

Tuesday, April 30, 2013 3

இந்திய தலைநகர் டில்லியில் மட்டும், 2009ல், 404 பாலியல் வழக்குகளும்; 2010ல், 489ம்; 2011ல், 572ம்; 2012ல், 706ம் பதிவாகி உள்ளதாக தகவல். அனேகமாக, 2013 டிசம்பருக்குள், 706ஐ இது தாண்டும். இதில், 5 வயது பேத்தியும், 70 வயது பாட்டியும் அடங்குவர் என்பது தான், மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
தேசிய குற்றப்பதிவு ஆணைய விவரப்படி, 2001 - 2011 வரை, இந்தியாவில், 48,338 குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது, மற்றொரு ஜீரணிக்க முடியாத விஷயம்.
Read More

4/28/2013

"2ஜி" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீதா?

Sunday, April 28, 2013 0

இந்திய அரசியலில், வரலாறு காணாத மிகப் பெரிய ஊழலாக கருதப்படுவதில்  "2ஜி" ஸ்பெக்ட்ரம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் திகழ்கிறது என்று சொன்னால், அது பொருத்தமாக இருக்கும்.தமிழகத்தையும், தமிழக அரசியல்வாதிகளையும், தமிழன் ஒவ்வொருவரையும் தலைகுனிய வைத்த மெகா ஊழல் இந்த   "2ஜி" ஸ்பெக்ட்ரம் ஊழல்.
Read More

4/20/2013

அன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு?

Saturday, April 20, 2013 13


மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு கேள்வி எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி. “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். 
Read More

4/19/2013

கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன?

Friday, April 19, 2013 8

கோடைக் காலத்திற்கு என்று தனியாக ஏதேனும் உணவுகள் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டாம். கோடைக் காலத்தில் நமது உடல் இழக்கும் நீர்த்தன்மையை அதிகரிக்கவும், உடல் சூட்டைக் குறைக்கவும், நமது உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
Read More

4/18/2013

சில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நிலைமை இப்படித்தான் !!!

Thursday, April 18, 2013 9


கணவ‌ன் : எனக்கு கல்யாணம் பண்ணிக்கறதுக்கு  முன்னாடி  சொர்க்கம் , நரகம் இதில் எல்லாம்  நம்பிக்கை  ‌கிடையாது.

Read More

நிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள் வெல்லுமா?

Thursday, April 18, 2013 1


அடுத்த ஆண்டு ?  நடக்கவுள்ள  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.
Read More

4/16/2013

எது புத்திசாலித்தனம்?

Tuesday, April 16, 2013 4

ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது. ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

Read More

4/14/2013

இரவின் மடியில்...

Sunday, April 14, 2013 7

ஏறக்குறைய 50 ஆண்டு காலம் தமிழர்களின் நெஞ்ஜங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தனது இனிய குரலால் பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி., ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு வயது ( 82 ). 

Read More

ஆண்களுக்கான சில சூடான விஷயங்கள் .... இது 20+

Sunday, April 14, 2013 4
வணக்கம் நண்பர்களே...

Read More

4/13/2013

பேஸ்புக் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்

Saturday, April 13, 2013 12


குடிப்பழக்கம் மற்றும் டிரக்ஸ் போற போதைப்பழக்கங்கள் உடையவர்களை விடவும் ஃபேஸ்புக்கில் முழு நேரம் இருப்பவர்கள்  மிகவும் பலகீனமானவர்களாக உள்ளனர் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
Read More

மரண பயத்தில் ......

Saturday, April 13, 2013 4

மனோதத்துவ ரீதியாக, பள்ளியில் சரியாக படிக்காத மாணவன் ஒருவனுக்கு, சக மாணவர்களிடையே, ஒரு தாழ்வு மனப்பான்மையும், தவறை அடிக்கடி சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள், பெற்றோர் மீது கர்வம் கட்டி, அவர்களை பழிவாங்கும் நிலையும் ஏற்படுவது சகஜம்.
Read More

4/11/2013

தொப்பையை குறைக்க வழி - 3

Thursday, April 11, 2013 4

எப்ப டெலிவரின்னு கிண்டல் பண்றாங்களா? இதோ தொப்பையை குறைக்க வழி...
Read More

இவ்வளவு மோசமாகிவிட்டதா இன்றைய கல்வி?

Thursday, April 11, 2013 6

பத்தாம் வகுப்பு விடைத்தாள் சேதமான விவகாரத்தில் மறுதேர்வு இல்லை முதல் தாள் மதிப்பெண்ணே வழங்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார். தவறு ஒரு முறை நடந்தால் அது  வாடிக்கை தான் அதுவே, திரும்ப திரும்ப நடந்தால் வேடிக்கை தானே.
Read More

4/10/2013

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...

Wednesday, April 10, 2013 7


எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக  வைத்துக் கொள்வது என்பது மிகவும் சுலபமான  விஷயம் அல்ல.
Read More

4/09/2013

நுணலும் தன் வாயால் கெடும் !?

Tuesday, April 09, 2013 4

ஒரு வழியாக தண்டனையை ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் சஞ்சய் தத். ஆனால், திரைப்படத் துறையில் உள்ள  பிரபலங்களும், மேல் மட்டத்தில் உள்ள விஐபி- க்கள் சிலரும்,
Read More

4/06/2013

இவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்

Saturday, April 06, 2013 3

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு வாழும் உரிமை இந்திய பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு காலத்தில், 1858ம் ஆண்டில் பண்டித இரமாபாய் பிறந்தார். பெண்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக தேவன் அவரை அழைத்தார்.
Read More

4/05/2013

கருணாநிதியால் முடியாததை ஸ்டாலின் செய்வாரா?

Friday, April 05, 2013 2

இன்னும்  சில மாதங்களில் நாடாளுமன்ற  தேர்தல் வரும் நிலையில் கலைஞர் கருணாநிதி தன்னுடைய  கட்சி ஆதரவை விலக்கி கொண்டதில் எந்தவித வியப்பில்லை.
Read More

4/04/2013

இதுவரை யாரும் எழுதாத கவிதை இது..

Thursday, April 04, 2013 3

காலையிலிருந்தே
Read More

மலர்வதி - இவர்களை தெரியுமா?

Thursday, April 04, 2013 6


தூப்புக்காரி என்ற நாவல் எழுதியதன் மூலம் இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான இளம் சாகித்திய அகதமி விருதைப்பெற்றவர்.
Read More

4/03/2013

நீங்களும் உண்மையான நண்பர்களா?

Wednesday, April 03, 2013 4

கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.
Read More

4/02/2013

வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை

Tuesday, April 02, 2013 1


இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நடைபெற இருக்கும்  நாடாளுமன்றத் தேர்தலை
Read More

நம்ம ஊரின் வயாக்கரா

Tuesday, April 02, 2013 11


தர்பூசணி கோடைக்கு ஏற்ற , கோடையில் மட்டுமே கிடைக்ககூடிய பழம். தண்ணீர்ச் சத்து அதிகமுள்ளதால், ஆங்கிலத்தில் வாட்டர்மெலன் என
Read More

4/01/2013

இனியாவது விழித்துக்கொள்வாரா கலைஞர்?

Monday, April 01, 2013 3


தி.மு.க.,வின் தலைவர் பதவிக்கு, ஸ்டாலின், அழகிரி இடையே நடக்கும் யுத்தம், நாம் அனைவரும் அறிந்ததே.நெருக்கடி காலம் முதல், அடிபட்டு,
Read More

Post Top Ad

Your Ad Spot