இதற்கும் அவள்தான் தான் காரணமோ? Repost - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/29/2013

இதற்கும் அவள்தான் தான் காரணமோ? Repost


ஏதாவது ஒரு நிறுத்தம் வரும்,
நீ .. 
இறங்கி விடுவாய்...

என் நிறுத்தம் வந்தவுடன்,
நானும்
இறங்கி விடுவேன்...

இதன் நடுவில்,
எந்த நிறுத்தத்தில்
இறங்கித் தொலையும்!
நீ.. 
பேசிய
அந்த ஒத்த வார்த்தையால்,
மிதக்கும்
என் சந்தோஷ கணங்கள்...!

7 comments:

 1. படம் சூப்பர்.

  ReplyDelete
 2. நீ..
  பேசிய
  அந்த ஒத்த வார்த்தையால்,
  மிதக்கும்
  என் சந்தோஷ கணங்கள்...!

  அது என்றும் எங்கும் இறங்காது!

  ReplyDelete
 3. ரசித்தேன்...

  படம் சூப்பர்...

  ReplyDelete
 4. இன்ப அவஸ்தை...

  ReplyDelete
 5. பேருந்தை விட்டு இறங்கினாலும் இறங்காதது....

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot