" சோ " கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர் - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

5/28/2013

" சோ " கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்


பத்திரிக்கையாளரும் நடிகருமாகிய சோ ராமசாமி பொதுவாக பாராட்டுவதில் மிகவும் கறார் பேர்வழி. விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் யாரையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம். அப்படிப்பட்ட சோ தான் இன்று அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித் தான் என திருவாய் மலர்ந்துள்ளார்.

மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித் தான் ஆனாலும் எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை' என கூறியுள்ளார் சோ .

சோவிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு பெறுவது வஷிஸ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம் பெறுவது போல் தான் .3 comments:

  1. அப்போ அஜித் அடுத்த சி. எம் என்கிறாரா? சோ!

    ReplyDelete
  2. Cho says Jayalalitha as a very good leader and administrator..... is it true??

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot