மருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்டுகோள். - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

5/03/2013

மருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்டுகோள்.பெட்டி செய்தி:


சென்னையில் இன்று மதியம் நிருபர்களிடம் பேசிய கலைஞர்  பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என் வேண்டுகோள் விடுத்தார். அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான். இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதே நேரத்தில் பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த செய்திக்கு முகப் புத்தகத்தில் வந்த கமெண்டுகள்:

ராமதாசை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் - தி.மு.க. தலைவர் கருணாநிதி

// சக மனிதர்கள் மீது அபிமானமே இல்லாதவரை எந்த மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய சொல்றீங்க... ஆதிக்க சாதிகளின் மனிதாபிமான அடிப்படையிலா..???????

//ராமதாசை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் - தி.மு.க. தலைவர் கருணாநிதி//

# இவரு சொன்னாலே அந்தம்மா விடாதே....... சரியான ராஜதந்திரி ஐயா நீர்.

KR Vijayan
ராமதாஸ் விடுதலை இல்லை ..மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்ததால் , அவையும் முடியும் வரை விடுதலை இல்லை ..குண்டர் சட்டம் போடவும் தமிழகரசு திட்டம் .

# வெற்றி.... வெற்றி கலைஞரின் ஸ்டேட்மெண்ட்டு கிடைத்த அபார வெற்றி.


5 comments:

  1. என்னாது கலைஞர் வயசுக்கு வந்துட்டாரா...? சொல்லவேயில்ல.

    ReplyDelete
  2. எல்லாம் தேர்தல் கூட்டுக்கு தான் தலிவ

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot