இப்படி ஒரு மனைவி அமைந்தால்.... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

6/10/2013

இப்படி ஒரு மனைவி அமைந்தால்....சிரியர் மனைவி
இறந்ததற்காக
விடுமுறை...!
நண்பன் கேட்டான்
அவருக்கு ஒரே ஒரு மனைவிதானா?

***********************************************************************************

ம்பதாயிரம்
கொடுத்தேன்
வேலை கிடைத்தது
லஞ்ச  ஒழிப்புத்  துறையில்...!

***********************************************************************************

மாணவர்களே
யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்...!
நாங்கள் யாராவது
படிப்பில் ஈடுபடுகிறோமா?

மேடையில் அரசியல்வாதி...!

***********************************************************************************

அவன் பேசினான்
அவள் கேட்டாள்
திருமணமான முதல் ஆண்டு...!

அவள் பேசினாள்
அவன் கேட்டான்
இரண்டாம் ஆண்டு...!

இருவரும் பேசினார்கள்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்
கேட்டார்கள்
இது மூன்றாம் ஆண்டு...!

***********************************************************************************

இன்னும்
ஒரே ஒரு வார்த்தை
என்னை திட்டினால்
நான் விதவையாகிவிடுவேன் !!!
கணவனுடன் சண்டையில்,
மனைவி...!!!

***********************************************************************************

12 comments:

 1. Gud kavidai.. different thinking..!!!

  ReplyDelete
 2. முதல் ஜோக் நல்லா இருக்கு.., புதுசாவும் இருக்கு

  ReplyDelete
 3. சில உண்மை வரிகளும் கூட...

  ReplyDelete
 4. நிதர்சனமான கவிதைகள்! நன்றி!

  ReplyDelete
 5. அருமையான கவிதைகள் சூப்பர்

  ReplyDelete
 6. Blogger Template 2013 - new blogger premium template updated change your template themes thank you

  ReplyDelete
 7. Blogger Template 2013 - new blogger premium template updated change your template themes thank you

  ReplyDelete
 8. அன்பின் கருண் குமார் - நீண்ட நாட்களுக்குப் பிற்கு - இன்று வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - அனைத்துக் கவிதைகளூம் அருமை - மிக மிக இரசித்தேன் - இறுதிக் கவிதை சூப்பர் - மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா -

  ReplyDelete
 9. நல்ல கவிதைகள்...
  வலைச்சரத்தில் இருந்து வந்தேன்..வாழ்த்துகள் கருண்!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot