July 2013 - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

7/29/2013

இந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா?

Monday, July 29, 2013 5

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. 

இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????


Read More

7/18/2013

வாலிபக் கவிஞர் வாலி - நினைவலைகள்

Thursday, July 18, 2013 12

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த வாலி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 82 (18-07-2013).
Read More

இப்படியெல்லாம் உங்க வாத்தியார் சொல்லி இருக்காரா?

Thursday, July 18, 2013 17


வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
Read More

7/17/2013

கவிஞர் வாலி கவலைக்கிடம் வருத்தத்தில் திரையுலகம்

Wednesday, July 17, 2013 7

தமிழ் திரை உலகின் பிரபல பாடல் ஆசிரியர் கவிஞர் வாலி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.
Read More

இந்த பெண்களுக்கு நாம் சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்?! - வீடியோ இணைப்பு

Wednesday, July 17, 2013 5

ரஷ்யாவின் 'Pearls of the Sky' ஸ்கை டைவிங் குழுவை சேர்ந்த 101 பெண்கள் விமானத்திலிருந்து குதித்து, வானத்தில் மிகப்பெரிய பூ வடிவத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

Read More

7/16/2013

இப்படியும் ஒரு முதலமைச்சர்? என்னக் கொடுமை ?

Tuesday, July 16, 2013 9

கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சோலார் மோசடி விவகாரத்தில், பதவி விலக வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் கேரளம் முழுவதும், ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
 
Read More

7/15/2013

இது நிஜமல்ல .. ஆனால் ?

Monday, July 15, 2013 7

உலகில் பல கலைகள் உண்டு அதில் உள்ள சிறந்த கலைகளில் ஒன்றாக விளங்குவது ஓவியக்கலை. 
Read More

7/12/2013

உங்க குட்டிஸ்களுக்கு சேமிக்கும் பழக்கம் வளர - இதை படிங்க...

Friday, July 12, 2013 5

பிள்ளைகளுக்கு சேமிப்புப் பழக்கம் வருவதற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி கொண்டுவருவது? எனக்குத் தெரிந்த வழிகளைச் சொல்கிறேன். பின்பற்றிப் பாருங்கள், நிச்சயம் மாற்றம் தெரியும்.


Read More

7/11/2013

இந்தப் பெண்களே இப்படித்தானா? இங்கு கணவர்கள் விற்கப்படும் !!?

Thursday, July 11, 2013 14

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.

அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..
Read More

7/09/2013

அனைவருக்கும் தேவையான அந்த 100 நிமிடங்கள்!

Tuesday, July 09, 2013 8
வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதாரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் இல்லை. டாக்டர். எல்.பிரகாஷ் எழுதிய '100 MINUTES That’ll change THE WAY YOU LIVE' புத்தகத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டும் இங்கே...
Read More

7/08/2013

கியாரண்ட்டி க்கும் வாரண்ட்டி க்கும் என்ன வித்தியாசம் ?

Monday, July 08, 2013 11

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக்குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது.
Read More

சொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன?

Monday, July 08, 2013 14

நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களுக்கு சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை.
Read More

7/07/2013

உங்க பிள்ளை தமிழ்/ஆங்கில மீடியத்தில் படிக்கிறதா? அப்ப இதைப் படிங்க...

Sunday, July 07, 2013 12

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, சதாசிவம் எனும் தமிழர் நியமனம் செய்யப்பட்டிருப்பது, தமிழர்களாகிய நமக்கு பெருமை தரும் விஷயம். பல ஆண்டுகளுக்கு பின், தமிழனுக்கு இந்தப் பெருமையும், புகழும் கிடைத்திருக்கிறது. 
Read More

7/05/2013

ஒரு "மவுஸ்' மவுனம் ஆனது

Friday, July 05, 2013 7

உள்ளங்கையிலும், விரல் நுனியிலும் கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும், "மவுஸ்' என்ற அதிசய கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த டக்ளஸ் கார்ல் எங்கல்பர்ட், நேற்று இறந்தார்.
Read More

நியூட்டனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா?

Friday, July 05, 2013 6


நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம். அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே 
தெரியும் ...! புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு.
Read More

7/02/2013

ஒரு பெண்ணின் ஆசை

Tuesday, July 02, 2013 11

வக் குழிக்குள் என்னுடலைச்
வைத்து விட்டீர்களா?

Read More

7/01/2013

பேப்பர் ‘கப்’-பில் டீ குடிக்கிறீர்களா? அப்ப முதல்ல இதப் படிங்க

Monday, July 01, 2013 21

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் அன்பர் ஒருவர்,தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பலபரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தைசொன்னார் டாக்டர். 

Read More

Post Top Ad

Your Ad Spot