இது நிஜமல்ல .. ஆனால் ? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

7/15/2013

இது நிஜமல்ல .. ஆனால் ?


உலகில் பல கலைகள் உண்டு அதில் உள்ள சிறந்த கலைகளில் ஒன்றாக விளங்குவது ஓவியக்கலை. 

ஓவியக்கலைகளிலும் பல பரிமாணங்கள் வந்துவிட்டன. இதில் 2டி பெயிண்டிங், 3டி பெயிண்டிங் என பல புதுமைகள் உருவாகியுள்ளன.

 சிங்கபூரை சேர்ந்த கெங் லியி ஒரு சிறந்த ஓவியர் மற்றும் மேஜிக் நிபுணரும் கூட. இவரது 3டி பெயிண்டிங் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. 

இவர் வரைந்த 3டி பெயிண்டிங் ஓவியங்கள் நிஜமா இல்லை ஓவியமா? என்று எண்ணும் அளவுக்கு தத்ரூபமாக உள்ளது.

7 comments:

 1. சந்தேகப்படும் அளவிற்கு அற்புதம்...! என்னே திறமை...!

  ReplyDelete
 2. படமும் தகவலும் அருமை..

  ReplyDelete
 3. மிக மிக அருமையாக வரையப்பட்டுள்ளது .ஓவியம் தான் என்று நம்ப முடியாத அளவிற்கு !!.....அந்த ஓவியர் எங்கிருந்தாலும் வாழ்க .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 4. அற்புதமான ஓவியங்கள்....

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. ஆஹா.. அனைத்துமே அற்புதமானப் படைப்புகள்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot