இந்த பெண்களுக்கு நாம் சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்?! - வீடியோ இணைப்பு - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

7/17/2013

இந்த பெண்களுக்கு நாம் சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்?! - வீடியோ இணைப்பு


ரஷ்யாவின் 'Pearls of the Sky' ஸ்கை டைவிங் குழுவை சேர்ந்த 101 பெண்கள் விமானத்திலிருந்து குதித்து, வானத்தில் மிகப்பெரிய பூ வடிவத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.


ரஷ்யாவை சேர்ந்த 101 பெண்கள் வீராங்கனைகள் நடு வானில் இருந்து குதித்து புதிய சாதனையை படைத்துள்ளனர். 

விமானத்தில் மூலம் நடு வானுக்கு சென்ற அவர்கள் 101 பேரும் அங்கிருந்து குதித்து பூ வடிவில் கீழே இறங்கினர். சரியான நேர இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த சாகசம் பார்ப்போரின் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதே போன்ற சாகசத்தை 88 ஸ்கை டைவிங் குழுவினரை வைத்து இந்த 'Pearls of the Sky' ஸ்கை டைவிங் குழுவினர் சாதித்திருந்தனர்.

இம்முறை 101 பெண்களைக்கொண்டு அவர்களின் சாதனையை அவர்களே முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வெப்துனியா, யூ டுயுப்.5 comments:

 1. உண்மையலேயே சபாஷ் சொல்லனும்...

  ReplyDelete
 2. வாழ்த்துகள்

  ReplyDelete
 3. அற்புதமான காட்சிங்க.

  ReplyDelete
 4. சிறப்பான காட்சி.... பாராட்டுக்குரியவர்கள்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot