நடிகர் வடிவேலுவின் வசனங்கள் கல்லூரியிலா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

7/31/2013

நடிகர் வடிவேலுவின் வசனங்கள் கல்லூரியிலா?வைகைப்புயல் வடிவேலு திரைப்படங்களில் பயன்படுத்திய வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார்கள்?Class Test : சொல்லவே இல்ல...

Teaching : முடியல ...

Exam : உக்காந்து யோசிப்பாயிங்களோ....

Arrears : ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...

Bit : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...

Result : மாப்பு..வச்சிடாண்டா ஆப்பு..

Degree : வரும்... ஆனாவராது...

Assignment: ஹா ... இது ரொம்ப புதுசா இருக்கே..

Class Attendance: அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..

Professors: ஒரு குருப்பாதான் அலையுறாங்க...

Lecture: இப்பவே கண்ண கட்டுதே..

Student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயும் வரப்படாது..பேச்சு பேச்சா இருக்கணும்..வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் எங்கேயும் பொருந்தும் .

- முகப்புத்தகம் 


6 comments:

 1. ஹா...ஹா... சரியாத்தான் இருக்கு...!

  ReplyDelete
 2. ரசித்தேன்... முன்பு முகப்புத்தகத்தில்...
  தற்போது உங்கள் வலையில்...

  அருமை... பகிர்வுக்கு நன்றி....

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா ஹா ஓகே ஓகே இது ஓகே மக்கா....!

  ReplyDelete
 4. என்னதான் வசனத்த எழுதறது வேற ஆள்னாலும் அத சொல்ற விதத்துலதான் நகைச்சுவையே இருக்கு.

  ஆனா அத ரொம்ப பொருத்தமா காலேஜ்ல எப்படி யூஸ் பண்றாங்கன்னு நீங்க சொன்னது அத விட காமடி.

  நீங்களும் ரூம் போட்டுத்தான் யோசிப்பீங்க போலருக்கு :/)

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot