ஆசிரியர் தகுதி தேர்வு (TN TET) எழுதுபவர்களுக்கு பயனுள்ள தளம். - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

8/14/2013

ஆசிரியர் தகுதி தேர்வு (TN TET) எழுதுபவர்களுக்கு பயனுள்ள தளம்.


தமிழ்நாடு முழுவதும் 17, 18-ந் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பி.ஏ. பி.எட்., பி.எஸ்சி. பி.எட். உள்ளிட்ட பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு 17-ந் தேதியும் பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு 18-ந்தேதியும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் டிஆர்பியின் இணையதளமான www.trn.tn.nic.in என்ற முகவரியில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு பயனுள்ள ஒரு தளம். இங்கே கிளிக்கவும்.

தேர்வு எழுதும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

1 comment:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot