இப்படியெல்லாம் எஸ்.எம்.எஸ் ( S M S ) வந்தா என்னசெய்ய? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

9/19/2013

இப்படியெல்லாம் எஸ்.எம்.எஸ் ( S M S ) வந்தா என்னசெய்ய?தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...

மகன்: ஃபெயிலாயிட்டா..?

தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!

***********************************************************************************

ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?

மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?

***********************************************************************************

ஆண்: என்னோட மனைவியைக் காணோம்..
ஒரு அஞ்சு நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?

பெண்: எதுக்கு?

ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!

***********************************************************************************

மனைவி: இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?
கணவன் :  எப்படி சொல்றே?
மனைவி: எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்……..

***********************************************************************************

மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்
கணவன் : ரொமப தேங்ஸ்.
மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடு வன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்.

***********************************************************************************

"டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"
"நாங்கள்லாம் முட்டாள்கள் சார்,
நீங்க எங்களை அடிக்கிறதுனால
நீங்க அடிமுட்டாள் சார்."

***********************************************************************************

பரீட்சைக்கு பிறகு…
மாணவன் 1 : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற
மாணவன் 2 : thanks to vaasan eye care !!!

**********************************************************************************************************************************************************************

சிரிப்போம், கவலைகளை மறப்போம் நண்பர்களே....30 comments:

 1. ஹாஹா.. vaasan eye care & this is cheating மிகவும் ரசித்தேன்

  ReplyDelete
 2. Replies
  1. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாம்.. சிரிப்போம் நண்பரே...

   Delete
 3. பரீட்சைக்கு பிறகு…
  மாணவன் 1 : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற
  மாணவன் 2 : thanks to vaasan eye care !!!

  இந்த நகைச்சுவையை மிகவும் இரசித்தேன் நண்பரே.

  ReplyDelete
 4. ரசிக்க வைத்த நகைச்சுவைகள்...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி குமார்.

   Delete
 5. இப்படியுமா வரும்... ரசிக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரு எஸ்எம்எஸ் வருதே சகோ.

   Delete
  2. பய புள்ளைக ரூம் போட்டு யோசிச்சு அனுப்புறாங்களே. இதே வேலையாத் தான் திரிவாங்களோ!

   Delete
 6. ரசித்து மகிழ்ந்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நகைச்சுவைகள் அனைத்தும் சிரிக்க வைக்கின்றன, ரசிக்கவும் வைக்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள். தொடர்க தங்கள் தமிழ்ப்பணியை..

  ReplyDelete
  Replies
  1. வஞ்சகமும் இல்லை புகழ்ச்சியும் இல்லை நண்பரே, முற்றிலும் உண்மை. தங்களின் சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது. சந்திப்போம். நன்றி..

   Delete
 8. சிரிப்போம்.... கவலைகளை மறப்போம்....

  சரியாச் சொன்னீங்க!

  ReplyDelete
 9. ஒவ்வொன்றும் அருமை!இரசித்தேன்!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot