நமக்கு எதற்கு மானமும், வீரமும்? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

10/06/2013

நமக்கு எதற்கு மானமும், வீரமும்?


"யாரிடமும் எந்த நாட்டிடமும் போருக்கு போக மாட்டேன். யாராவது, என்னிடம் வம்புக்கு இழுத்தாலும் பேசாமலே இருப்பேன். பேச்சு வார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க முயல்வேன்"  என்று சொல்லும் ஒரு நாட்டிற்கு, எதற்கு 3 லட்சம் கோடியில் பிரமாண்ட மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல். வெச்சி அழகு பார்க்கவா?

இன்றைய தேதியில் நம் நாட்டைச் சுற்றி பிணம் தின்னும் கழுகுகள் கூட்டம் உள்ளதால் அவர்களை நசுக்கி ஒடுக்க, நமக்கு ஆயுத பலம் தேவை தான். ஆனால் வல்லரசுக்கான அனைத்து  பலம் நம்மிடம் இருந்தும் சுண்டைக்காய் நாடான  இலங்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாத போது நமக்கு எதற்கு இந்த ஆயுதம்?(இதில் ராஜா தந்திரமாம்)

தமிழக மீனவர்களை குருவியை சுட்டுக் கொல்வதை போல் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்கிறார்கள். இந்த அநீதியை  கேட்க முடியாமல் இருக்கும் நமக்கு ஏன் ஆயுதம்? விமானம் தாங்கி கப்பல்?இது இன்றைய நிலை...


22 comments:

 1. நமக்கு எதற்கு மானமும், வீரமும்?

  கேள்வி நல்லா இருக்கு
  ஆனால் விடையை சொல்ல மண்மோகன் தயாராய் இல்லையே...!

  இது வைக்கோல் மேல படுக்கும் வசதியான நாய் தானும் தின்னாது தின்பவனையும் விடாது...!

  நல்ல ஆதங்கம் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சபாஷ்! சரியான கேள்வி!

  ReplyDelete
 3. சீராளன் பதில் கொஞ்சம்
  ஆத்திரத்துடன் சொன்னதாகப்பட்ட்டாலும்
  அதுதான் சரியான பதிலாகவும் படுகிறது
  சிந்திக்கத் தூண்டும் பகிர்வு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வணக்கம்
  பதிவில் உங்களின் ஆதங்கம் புரிகிறது....... நல்ல கேள்விகள் தொடுத்து பதிவு அமைந்துள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. அமெரிக்க அடிமைகளுக்கு சுதந்திரமாய் சிந்திக்கத் தெரியாது !
  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. நச்சுன்னு சொல்லி இருக்கீங்க ஜி..

   Delete
 6. நமக்கு எதற்கு மானமும் வீரமும்...
  சரியான கேள்வி....

  ReplyDelete
 7. arumai. Indira ghandhikkuppin sariyana prime minister illathathuthan karanamaga irukkalam

  ReplyDelete
 8. சுருங்க சொன்னாலும் மிக தெளிவாக சொல்லி இருக்கிறிர்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 9. அப்படிக் கேளுங்க..

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot